Back to homepage

Tag "ஊடகவியலாளர்"

ஊடகவியலாளர் எக்னலிகொட பெல்ஜியத்தில்தான் இருக்கிறார்: பிரதியமைச்சர் மீண்டும் தெரிவிப்பு

ஊடகவியலாளர் எக்னலிகொட பெல்ஜியத்தில்தான் இருக்கிறார்: பிரதியமைச்சர் மீண்டும் தெரிவிப்பு 0

🕔25.Feb 2016

காணாமற் போனதாகக் கூறப்படும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட பெல்ஜியம் தலைநகரான பிரசல்ஸில் வாழ்ந்து வருகிறார் என்னும் நிலைப்பாட்டிலேயே, தான் தொடர்ந்தும் இருப்பதாக சுற்றுலா ஊக்குவிப்பு மற்றும் கிறிஸ்தவ விவகார பிரதியமைச்சர் அருந்திக பெனாண்டோ நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.இதேவேளை, ராணுவத்தினருக்கு இந்த அரசாங்கத்தில் அபகீர்த்தி ஏற்படும் வகையிலான சம்பவங்கள் இடம்பெற்றால், தான் அரசாங்கத்திலிருந்து பிரிந்து செல்லவும் தயங்கமாட்டேன்

மேலும்...
பத்திரிகைக்காரங்களா நீங்க? த்தூ…

பத்திரிகைக்காரங்களா நீங்க? த்தூ… 0

🕔27.Dec 2015

தென்னிந்திய நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, மிகவும் அநாகரீகமாக ஊடகவியலாளர்களைப் பேசியமையானது, பல்வேறு விமனர்சனங்களையும், எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்தின் கட்சியான தே.மு.தி.க. சார்பில் இன்று சனிக்கிழமை ரத்ததான முகாமொன்று இடம்பெற்றது. இந்த முகாமைத் தொடக்கி வைத்த விஜயகாந்த், பின்னர் ஊடகவியலாளர்களையும் சந்தித்தார். அப்போது விஜயகாந்திடம், 2016ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில்

மேலும்...
ஊடகவியலாளர்களுக்கு ஸ்மார்ட் ஃபோன் வழங்கப்படும்; அமைச்சர் ஹரின்

ஊடகவியலாளர்களுக்கு ஸ்மார்ட் ஃபோன் வழங்கப்படும்; அமைச்சர் ஹரின் 0

🕔18.Dec 2015

ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் இலவசமாக ‘ஸ்மார்ட் ஃபோன்’ மற்றும் விசேட சலுகைகளுடன் கூடிய தொலைத் தொடர்பு இணைப்பினை வழங்கவுள்ளதாக தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெனாண்டோ தெரிவித்துள்ளார். தற்போது, இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர்  கூறினார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் வரவு- செலவுத் திட்ட  விவாதத்தில் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றும் போதே அவர் இவ் விடயத்தினைக் கூறினார். இதேவேளை,

மேலும்...
சுவர்ணவாஹினியிடமிருந்து 200 மில்லியன் நஷ்டஈடு கோருகிறார் பந்துல

சுவர்ணவாஹினியிடமிருந்து 200 மில்லியன் நஷ்டஈடு கோருகிறார் பந்துல 0

🕔25.Nov 2015

சுவர்ணவாஹினி தொலைக்காட்சி நிறுவனத்திடம், சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார 200 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.கொழும்பு வர்த்தக உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சுவர்ணவாஹினி தொலைக்காட்சியின் பிரபல்ய நிகழ்ச்சியான ‘முல்பிடுவ’ நிகழ்ச்சி பந்துல பத்மகுமாரவினால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். இந்த நிகழ்ச்சியில் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளை தொகுத்து வழங்குவதோடு, அவை குறித்த விமர்சனைங்களும் இடம்பெறும்.இலங்கைத்

மேலும்...
ஊடகவியலாளர் என்னலிகொட, பிள்ளையானின் பொறுப்பிலிருந்த முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார்; புதிய தகவல்

ஊடகவியலாளர் என்னலிகொட, பிள்ளையானின் பொறுப்பிலிருந்த முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார்; புதிய தகவல் 0

🕔17.Oct 2015

ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட கடத்திச் செல்லப்பட்ட நிலையில், வெலிகந்த மன்னம்பிட்டி என்னும் பகுதியில் அமைந்திருந்த, இடைக்கால ராணுவ முகாமொன்றில் வைத்து கொலை செய்யப்பட்டு பின்னர், அவரது சடலம் கடலில் வீசப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொலை செய்யப்பட்ட எக்னெலிகொடவின் சடலம், திருகோணமலை கடற்பரப்பிற்கு எடுத்துச் செல்லப்பட்டு வீசி எறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ராணுவப் புலனாய்வுப் பிரிவு தகவல்களை மேற்கோள் காட்டி

மேலும்...
காத்தான்குடி மந்திரி மூக்குடைந்தார்; கஞ்சா வழக்கிலிருந்து ஊடகவியலாளர் புவி விடுதலை

காத்தான்குடி மந்திரி மூக்குடைந்தார்; கஞ்சா வழக்கிலிருந்து ஊடகவியலாளர் புவி விடுதலை 0

🕔7.Oct 2015

காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வின் வீட்டில் கஞ்சாப் பொதியொன்றைக் கைப்பற்றியதாக காத்தான்குடிப் பொலிசார் தொடர்ந்த வழக்கில், புவி ரஹ்மதுல்லா குற்றமற்றவர் எனவு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பிரதம நீதவான் அல் ஹாபிழ் என்.எம். அப்துல்லா நேற்று செவ்வாய்கிழமை இந்த தீர்ப்பினை வழங்கினார்.கடந்த 31.10.2013ம் ஆண்டு 119 பொலிசாரினால் காத்தான்குடிப் பொலிசாருக்கு வழங்கப்பட்டதாகத்

மேலும்...
யானை தாக்கியதில் ஊடகவியலாளர் மரணம்

யானை தாக்கியதில் ஊடகவியலாளர் மரணம் 0

🕔8.Sep 2015

பிராந்திய ஊடகவியலாளரொருவர், காட்டு யானை தாக்கியதில் இன்று செவ்வாய்கிழமை காலை மின்னேரியாவில் மரணமானார். 46 வயதுடைய, பிரியந்த ரத்நாயக்க என்பவரே, இவ்வாறு – யானையின் தாக்குதலில் பலியானார். மின்னேரியா பிரதேசத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் தொடர்பில், குறித்த ஊடகவியலாளர் செய்தி சேகரிக்கச் சென்றபோதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. யானையின் தாக்குதலில் பலியான மேற்படி ஊடகவியலாளர், ஹிங்குராகொட வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்