Back to homepage

Tag "ஊடகவியலாளர்"

ஊடகவியலாளர் கீத் நொயார், கடத்தி வைக்கப்பட்டிருந்த இடம் அம்பலம்

ஊடகவியலாளர் கீத் நொயார், கடத்தி வைக்கப்பட்டிருந்த இடம் அம்பலம்

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு புலனாய்வுத் துறை அதிகாரியொருவரின் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக, பொலிஸ் வட்டார தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. அத்துடன், அந்த இடம் தொம்பே பதுவத்த வலவ்வ என்ற பெயரில் அழைக்கப்படுவதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டதன் பின்னர் சிரேஷ்ட ஊடகவியலாளர் லலித் அலஹகோன் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தொடர்பை மேற்கொள்ள

மேலும்...
மறைந்தும் மறையாத, மருதூர் அலிக்கான்: ஓர் ஊடகவியலாளனின் இலக்கியப் பதிவுகள்

மறைந்தும் மறையாத, மருதூர் அலிக்கான்: ஓர் ஊடகவியலாளனின் இலக்கியப் பதிவுகள்

– ஏ.கே.எம். நியாஸ் – (அலிக்கானின் ஏழாவது நினைவு தினம் இன்றாகும். ஓர் இலக்கியவாதியாகவும் ஊடகவியலாளராகவும் எழுத்துத் துறையில் அலிக்கான் அறியப்பட்டவர். அந்த வகையில், அலிக்கானின் இலக்கியச் செயற்பாடுகளை நினைவுபடுத்தும் வகையில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது) தமிழ் கவிதைப் பரப்பில் ஏ.எம். அலிக்கான் நன்கு அறிமுகமானவர். கிழக்கு மாகாணம் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவர். தினகரன் பத்திரிகையில்

மேலும்...
ஊடகவியலாளர் அறூஸுக்கு அச்சுறுத்தல்; அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் புகார்

ஊடகவியலாளர் அறூஸுக்கு அச்சுறுத்தல்; அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் புகார்

– பாறூக் ஷிஹான் –தொலைபேசி ஊடாக தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக, ஊடகவியலாளர் எஸ். அறூஸ், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.நேற்று வெள்ளிக்கிழமை மாலை, இந்த முறைப்பாட்டை அவர் பதிவு செய்துள்ளார்.இதேவேளை, இவ்வாறான அச்சுறுத்தல் மூலம் நியாயமான கருத்துக்களை நசுக்குவதற்கு சிலர் முற்படுவதாக, அறூஸ் தெரிவித்துள்ளார்.சில அரசியல்வாதிகளும் அவர்களின்  அடிவருடிகளும் மேற்கொள்ளும் இவ்வாறான கீழ்த்தரமான  செயற்பாடுகளினால்,

மேலும்...
பிபிசி செய்தியாளர் சுட்டுக் கொலை: ஆப்கானில் சோகம்

பிபிசி செய்தியாளர் சுட்டுக் கொலை: ஆப்கானில் சோகம்

பிபிசி ஆப்கானிஸ்தான் சேவையின் செய்தியாளர் அகமது ஷா, ஆப்கானிஸ்தானின் ஹோஸ்ட் மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார். ஆப்கன் தலைநகர் காபூலில் இன்று திங்கள்கிழமை காலை நடந்த இரட்டை குண்டுத் தாக்குதலில் 08 ஊடகவியலாளர்கள் உட்பட குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையிலேயே, வேறொரு சம்பவத்தில் பிபிசி செய்தியாளர் கொல்லப்பட்டுள்ளார். பிபிசி இரங்கல் இது தொடர்பாக

மேலும்...
ஆப்கானில் இரட்டை குண்டு வெடிப்பு; ஊடகவியலாளர்கள் பலர் பலி

ஆப்கானில் இரட்டை குண்டு வெடிப்பு; ஊடகவியலாளர்கள் பலர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இன்று திங்கட்கிழமை நடந்த இரட்டைக் குண்டுத் தாக்குதல்களில் ஆகக்குறைந்தது 29 பேர் பலியாகினர். முதல் குண்டு வெடித்து 15 நிமிடங்களின் பின்னர், ஊடகவியலாளர் போல் வேடமிட்டு வந்த தாக்குதல்தாரி இரண்டாவது குண்டினை வெடிக்கச் செய்திருந்தார். இதில், ஏ.எப்.பி செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞரும், அங்கு செய்தி சேகரிக்க சென்ற பல ஊடகவியலாளர்களும் உயிரிழந்துள்ளனர்.

மேலும்...
பெண் ஊடகவியலாளரின் கன்னத்தைத் தட்டிய ஆளுநர்; கண்டனங்களை அடுத்து, மன்னிப்புக் கோரினார்

பெண் ஊடகவியலாளரின் கன்னத்தைத் தட்டிய ஆளுநர்; கண்டனங்களை அடுத்து, மன்னிப்புக் கோரினார்

பெண் ஊடகவியலாளர் ஒருவரின் கன்னத்தை தட்டியமைக்கு வருத்தம் தெரிவிப்பதோடு மன்னிப்புக் கோருவதாகவும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் – நேற்று செவ்வாய்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டார். அந்த சந்திப்பின் முடிவில்ஆளுநர் எழுந்து சென்றுகொண்டிருக்கும்போது, ‘தி வீக்’ இதழின் பத்திரிகையாளரான லக்ஷ்மி சுப்ரமணியம், “பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டில் உங்களுக்குத் திருப்தி

மேலும்...
அறூஸ் மீதான தாக்குதலுக்கு முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்; ஆப்தீனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை

அறூஸ் மீதான தாக்குதலுக்கு முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்; ஆப்தீனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை

அட்டாளைச்சேனை பிரதேச ஊடகவியலாளர் எஸ்.எம். அறூஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் தமீம் ஆப்தீன் என்பவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்து, அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, குறித்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அட்டாளைச்சேனை பிரதேச

மேலும்...
மோட்டார் சைக்கிளில் ‘ஹஜ்’ செல்வதற்கு; காத்தான்குடியிலிருந்து மூத்த ஊடகவியலாளர் ‘புவி’ விண்ணப்பம்

மோட்டார் சைக்கிளில் ‘ஹஜ்’ செல்வதற்கு; காத்தான்குடியிலிருந்து மூத்த ஊடகவியலாளர் ‘புவி’ விண்ணப்பம்

– எம்.எஸ்.எம். நூர்தீன் – புனித ஹஜ் கடமைக்காக மக்காவுக்கு மோட்டார் சைக்கிளில் தரை மார்க்கமாக செல்வதற்காக காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர் புவி றஹ்மதுல்லா என அழைக்கப்படும் எம்.ஐ. றஹமதுல்லா முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் அனுமதி கோரியுள்ளார். காத்தான்குடியைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளரும் வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான றஹ்மத்துல்லாஹ் இந்த

மேலும்...
முஷர்ரப் இடைநிறுத்தல் விவகாரம்: சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் மு.கா. தலைவர்

முஷர்ரப் இடைநிறுத்தல் விவகாரம்: சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் மு.கா. தலைவர்

– அஹமட் – வசந்தம் தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் முஷர்ரப், அந்தத் தொலைக்காட்சியில் நடத்தி வந்த, ‘சுயாதீனப் பார்வை’ எனும் பத்திரிகைக் கண்ணோட்டம் நிகழ்ச்சியிலிருந்து, மு.காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீமுடைய தலையீட்டின் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. குறித்த நிகழ்ச்சியில் பிரதமருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு பற்றி, பத்திரிகைகளில் வெளிவந்த

மேலும்...
யாழில் தலைமறைவாகத் திரிந்த ஹக்கீம்; ஊடகவியலாளர்கள் மீது பாய்ச்சல்

யாழில் தலைமறைவாகத் திரிந்த ஹக்கீம்; ஊடகவியலாளர்கள் மீது பாய்ச்சல்

யாழ்ப்பாணத்த்துக்கு நேற்று செவ்வாய்கிழமை பயணம் செய்திருந்த மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம்; ஊடகவியலாளர்களுக்குத் தலைகாட்டாமல் மறைந்து கொண்டு தனது வாகனங்களை அடிக்கடி மாற்றியதுடன் தனது கட்சி ரகசிய கூட்டம் நடாத்தும் இடங்களையும் அடிக்கடி மாற்றியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மன்னார் பிரதேச சபையை நேற்றைய தினம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியதை அடுத்து, திருகோணமலையில் இருந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்