Back to homepage

Tag "அம்பாறை மாவட்டம்"

பொதுத் தேர்தலில் நாமல் குமார, தாமரை மொட்டில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிப்பு

பொதுத் தேர்தலில் நாமல் குமார, தாமரை மொட்டில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கான சதித் திட்டம் பற்றிய தகவல்களை வெளிப்படுத்திய நாமல் குமார, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிரான அமைப்பொன்றின் தலைவர் எனக் கூறப்படும் நாமல் குமார; தாமரை மொட்டினை சின்னமாகக் கொண்ட பொதுஜன பெரமுன கட்சி சார்பாக, அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடத்

மேலும்...
முஸ்லிம் சமூகமும் ஓட்டை வாளியும்

முஸ்லிம் சமூகமும் ஓட்டை வாளியும்

– முகம்மது தம்பி மரைக்கார் – இலங்கையின் அரசியல், விசித்திரமானதாகும். இங்கு, அமைச்சர்களால் முடியாததை, எதிர்க்கட்சியினர் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலவேளைகளில், தமது அமைச்சர்கள் பற்றி அலட்டிக் கொள்ளாத அரசாங்கத் தலைவர்கள், எதிர்க்கட்சியினர் முன்பாக மண்டியிடத் தொடங்குகின்றனர். அரசியல் என்பது, வியாபாரமாக மாறியதன் விளைவே, இந்த முரண்பாடுகளின் அடைப்படையாக உள்ளது. உதாரணமாக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகத் தமிழர்கள் இருந்து

மேலும்...
பதவி உயர்வு பெற்றுள்ள அன்வர்தீனுக்கு, கல்முனை பிரதேச செயலகத்தினர் பிரியாவிடை

பதவி உயர்வு பெற்றுள்ள அன்வர்தீனுக்கு, கல்முனை பிரதேச செயலகத்தினர் பிரியாவிடை

– எஸ். அஷ்ரப்கான் –அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றி – பதவி உயர்வு பெற்றுச் சென்றுள்ள எஸ். அன்வர்தீனுக்கு கல்முனை பிரதேச செயலக திட்டமிடல் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வு இன்று திங்கட்கிழமை சாய்ந்தமருது சீ பிரீஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.வலுவாதார அபிவிருத்தி வனஜீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சின், நாடாளுமன்ற

மேலும்...
ஒலுவிலில் தாருஸ்ஸலாம்: காற்றில் பறந்த, மு.கா. தலைவரின் வாக்குறுதி

ஒலுவிலில் தாருஸ்ஸலாம்: காற்றில் பறந்த, மு.கா. தலைவரின் வாக்குறுதி

– அஹமட் – ஒலுவில் பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்டத்துக்கான தலைமைக் காரியம், ‘தாருஸ்ஸலாம்’ எனும் பெயரில் உள்ளுராட்சித் தேர்தல் முடிந்தவுடன் அமைக்கப்படும் என்று, அந்தக் கட்சின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்திருந்த நிலையில், குறித்த வாக்குறுதி – காற்றில் விடப்பட்டுள்ளதாக மு.கா. ஆதரவாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கடந்த உள்ளுராட்சித் தேர்தல் காலத்தில், அம்பாறை

மேலும்...
இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட காரியாலயம், பாகுபாட்டுடன் செயற்படுவதாக குற்றச்சாட்டு

இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட காரியாலயம், பாகுபாட்டுடன் செயற்படுவதாக குற்றச்சாட்டு

– றிசாத் ஏ காதர் – தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட அலுவலகம், தமிழ் பேசும் இளைஞர்களுக்கான வாய்ப்பினை வழங்குவதிலிருந்து விலகிச் செயற்படுவதாக, இளைஞர் நாடாளுமன்ற அம்பாறை மாவட்ட உறுப்பினர் இஸட்.எம். சாஜித் தெரிவித்தார். மேலும், தமிழ் பேசும் இளைஞர்களின் திறன் விருத்திக்கு மேற்படி அலுவலகம் ஒத்துழைப்பு நல்குவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து

மேலும்...
தாகம்

தாகம்

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம் சமூகத்தின் நெடுங்கால தாகம், கடந்த வாரம் நிறைவேறியிருக்கிறது. மாவட்ட அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பது முஸ்லிம்களின் 30 வருடக் கோரிக்கையாக இருந்து வந்தது. அந்தப் பதவிக்கு தகுதியானவர்கள் முஸ்லிம் சமூகத்துக்குள் பலர் இருந்தனர். ஆனாலும், இது விடயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வந்தது.

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் வாழ்வாதார உதவிகள்: அமைச்சர் றிசாட் வழங்கி வைப்பு

அம்பாறை மாவட்டத்தில் வாழ்வாதார உதவிகள்: அமைச்சர் றிசாட் வழங்கி வைப்பு

அம்பாறை மாவட்டத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன், அந்த மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்குச் சென்று சுயதொழில் புரிவோருக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார். பொத்துவில், நிந்தவூர், ஆகிய பிரதேசங்களில் பிரமாண்டமான முறையில் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன. மாவடிப்பள்ளிக்கு சென்ற அமைச்சர் அங்கு

மேலும்...
நிகழ காத்திருக்கும் அதிசயம்

நிகழ காத்திருக்கும் அதிசயம்

– முகம்மது தம்பி மரைக்கார் – தேசியப்பட்டியல் என்கிற ‘வஸ்து’வுக்கு முஸ்லிம் அரசியலில் கொஞ்சம் காரமும் பாரமும் அதிகமாகும். சிலவேளைகளில், முஸ்லிம்  அரசியலில் கேலிக்குரியதொரு சொல்லாகவும் அது பேசப்பட்டிருக்கிறது. புத்தி ஜீவிகளையும் சமூகத்துக்காகத் தொண்டாற்றுகின்றவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக்குவதற்காக உருவாக்கப்பட்ட தேசியப்பட்டியல் முறைமையானது, அநேகமான தருணங்களில் அந்த இலக்கை நிறைவேற்றவில்லை என்பது, வேறு கதையாகும். தொடங்கிய கதை முஸ்லிம்

மேலும்...
யாரையும் பின்கதவால் சந்தித்து, ஆட்சி மாற்றம் பற்றி நாம் கதைப்பதில்லை: அமைச்சர் றிசாட் பதியுதீன்

யாரையும் பின்கதவால் சந்தித்து, ஆட்சி மாற்றம் பற்றி நாம் கதைப்பதில்லை: அமைச்சர் றிசாட் பதியுதீன்

– சுஐப் எம்.காசிம் – முஸ்லிம்களின் பாரிய பங்களிப்புடனும், எமது கட்சியின் முதன்மைப் பங்களிப்புடனும் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம், இந்த மூன்று வருட காலப் பகுதியில் நமது சமூகத்துக்கு குறிப்பிடத்தக்க அளவு எந்தவொரு நன்மையையும் மேற்கொள்ளாத போதும், நாங்கள் அரசாங்கத்துக்குள்ளேயே இருந்து, முடிந்தளவு சமூகத்தின் நன்மைக்காக போராடி வருகின்றோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்

மேலும்...
ராஜிநாமா செய்கிறார் நவவி; வெற்றிடத்தை நிரப்பப் போவது யார்? றிசாட் கையில் இறுதி முடிவு

ராஜிநாமா செய்கிறார் நவவி; வெற்றிடத்தை நிரப்பப் போவது யார்? றிசாட் கையில் இறுதி முடிவு

– ஏ.எச்.எம். பூமுதீன் – ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக – அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை எச்.எம்.எம். நவவி இன்று ராஜினாமா செய்யவுள்ளதாக அறிய முடிகின்றது. கட்சிக்கும் கட்சித் தலைமைக்கும் மாறு செய்யாமல் கொடுத்த வாக்குறுதியை நவவி காப்பாற்றுகின்றார். நவவியின் வெற்றிடத்துக்கு அம்பாறை மாவட்டம் சம்மாந்துரையைச் சேர்ந்த

மேலும்...