Back to homepage

Tag "அமைச்சர் றிசாட் பதியுதீன்"

டிஜிட்டல் தளதரவு ஊடாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினரின் பணி அங்குரார்ப்பணம்

டிஜிட்டல் தளதரவு ஊடாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினரின் பணி அங்குரார்ப்பணம் 0

🕔13.Feb 2019

இலங்கையில் முதல் முறையாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கும்   தொழில்முனைவோருக்கும் தேசிய டிஜிட்டல் தள தரவு சேமிப்பகம் ஊடாக  பணிகளை தொடருவதற்கு சிங்கப்பூரியின் பலம் வாய்ந்த தரவுத்தள மென்பொருள் நிறுவனம் முன்வந்துள்ளது. டிஜிட்டல் தள தரவு சேமிப்பகம் இலங்கையின் மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோரையும் மற்றும் அவர்களின் நிறுவனங்களையும் ஒரு மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல்

மேலும்...
மு.காங்கிரஸின் நாவிதன்வெளி முக்கியஸ்தர்கள், மக்கள் காங்கிரஸில் இணைவு

மு.காங்கிரஸின் நாவிதன்வெளி முக்கியஸ்தர்கள், மக்கள் காங்கிரஸில் இணைவு 0

🕔12.Feb 2019

முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேசத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் தொண்டர்களும் இன்று செவ்வாய்கிழமை மாலை  அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து கொண்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிசாட் பதியுதீனை கொழும்பில் சந்தித்த அவர்கள், இனி மக்கள் காங்கிரஸில் இணைந்தே தாம் பயணிக்கவுள்ளதாக உறுதி வழங்கினர். முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி மத்திய குழுவின் முன்னாள் தலைவர்

மேலும்...
இந்திய வீடமைப்புத் திட்டத்தில் ஏமாற்றப்பட்ட மக்கள், அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் முறையீடு

இந்திய வீடமைப்புத் திட்டத்தில் ஏமாற்றப்பட்ட மக்கள், அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் முறையீடு 0

🕔12.Feb 2019

சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் இந்திய வீடுகள் என்ற ஒரு திட்டத்தில் சேவா கிராமம் , கணேசபுரம், இந்திய வீடமைப்பு கிராமம்  என்ற பெயர்களில்  நாங்கள் குடியமர்த்தப்பட்ட போதும் இற்றை வரை எங்களுக்கு உறுதியோ, பெர்மிட்டோ வழங்கப்படவில்லையேன்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியூதீனிடம் பாதிக்கப்பட்ட  ஊர் மக்கள் முறையிட்டனர். மன்னார் வெள்ளாங்குளம், தேவன்பிட்டி கிராமத்திற்கு சென்றிருந்த  அமைச்சரை

மேலும்...
கிராமம் நகரம் எனும் பாகுபாடின்றி, பாடசாலைகளுக்கு வளங்கள் பகிரப்பட வேண்டும்: அமைச்சர் றிசாட்

கிராமம் நகரம் எனும் பாகுபாடின்றி, பாடசாலைகளுக்கு வளங்கள் பகிரப்பட வேண்டும்: அமைச்சர் றிசாட் 0

🕔11.Feb 2019

கிராமம் , நகரம் என்ற பாகுபாடின்றி பாடசாலைகளுக்கு தேவையான சகல வளங்களும் சமமாக பங்கிடப்பட வேண்டுமென தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் , பல குறைபாடுகளுக்கு மத்தியிலும் கிராமப்புற மாணவர்கள் கல்வியில் முன்னேறி வருகின்றமை மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்

மேலும்...
அபாண்டமான செய்தி பரப்பியவரிடமிருந்து, 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி, அமைச்சர் றிசாட் கடிதம்

அபாண்டமான செய்தி பரப்பியவரிடமிருந்து, 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி, அமைச்சர் றிசாட் கடிதம் 0

🕔9.Feb 2019

மக்கள் மத்தியில் தனக்குள்ள செல்வாக்கு, கீர்த்தி என்பவற்றை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் நோக்கில் ஆதாரமின்றி இட்டுக்கட்டப்பட்ட செய்தியை ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்த, தொழில்சார் தகவல் தொழில்நுட்ப அமைப்பின் செயலாளர் லசந்த விக்கிரமசிங்க என்பவரிடமிருந்து நூறு கோடி  ரூபாவினை மான நஷ்ட ஈடாக வழங்குமாறு தனது சட்டத்தரணியூடாக அமைச்சர் றிசாட் பதியுதீன் கோரியுள்ளார்.வியட்நாமிலிருந்து மிளகை இறக்குமதி செய்து, வேறு

மேலும்...
கிரலாகல தூபி விவகாரத்தில் சிக்கிய மாணவர்கள், அமைச்சர் றிசாட் பதியுதீனை சந்தித்து நன்றி தெரிவிப்பு

கிரலாகல தூபி விவகாரத்தில் சிக்கிய மாணவர்கள், அமைச்சர் றிசாட் பதியுதீனை சந்தித்து நன்றி தெரிவிப்பு 0

🕔8.Feb 2019

கிரலாகல தூபியில் ஏறி படம் எடுத்தார்கள் எனும் குற்றத்துக்குள்ளான தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எட்டுப் பேரையும் விடுவிப்பதற்காக  பாடுப்பட்டவர்களுக்கு, சம்பந்தப்பட்ட  மாணவர்களும் பெற்றோர்களும் தமது நன்றிகளை  தெரிவித்துள்ளனர்.அந்த வகையில் தங்களின் மேற்படி விடயத்தில்  உதவிகளை செய்தமைக்காக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை அவரது அமைச்சில் நேற்று வியாழக்கிழமை இரவு மாணவர்களும்

மேலும்...
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்தம் தொடர்பில், நீதியமைச்சருடன் கலந்துரையாடல்

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்தம் தொடர்பில், நீதியமைச்சருடன் கலந்துரையாடல் 0

🕔8.Feb 2019

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் தீர்மானமெடுக்கும் முக்கிய கலந்துரையாடல், நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகொரல தலைமையில் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்ற குழு அறையில் நடைபெற்றது.ஷரீஆ சட்டத்துக்கு முரணாகாத வகையில், முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டது.அதேவேளை, நாடு முழுவதிலும் காணப்படும்

மேலும்...
பால்மாவில் பன்றிக் கொழுப்பு குற்றச்சாட்டு: கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

பால்மாவில் பன்றிக் கொழுப்பு குற்றச்சாட்டு: கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு 0

🕔7.Feb 2019

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளில் பன்றிக்கொழுப்பு, மரக்கறி எண்ணெய் மற்றும் லக்டோ கலப்படங்கள் அடங்கியுள்ளனவா என்பது தொடர்பில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் பிரதியமைச்சர் புத்திக பத்திரன ஆகியோர் நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்துக்கு உத்தரவு பிரப்பித்துள்ளனர்.இறக்குமதி செய்யப்படும் சில பால்மாக்களில் பன்றிக்கொழுப்பு,

மேலும்...
பல்கலைக்கழக கல்வியுடன் மட்டும் மாணவர்கள் தம்மை, மட்டுப்படுத்தி விடக் கூடாது: அமைச்சர் றிசாட் அறிவுரை

பல்கலைக்கழக கல்வியுடன் மட்டும் மாணவர்கள் தம்மை, மட்டுப்படுத்தி விடக் கூடாது: அமைச்சர் றிசாட் அறிவுரை 0

🕔1.Feb 2019

மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியுடன் மட்டும் தம்மை மட்டுப்படுத்தி கொள்ளாது, அந்த வட்டத்துக்கு அப்பாலும் சென்று  தொலை நோக்குடன் தூர சிந்தனையுடன்  அறிவை தேடுவதன் மூலம் சமூகத்துக்கு அரிய பயன்கள் கிடைக்கின்றதென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார் புத்தளம் கடையா மோட்டை மத்திய கல்லூரியில் இருந்து பல்கலைக்கழக த்துக்கு தெரிவான மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு, அதன் அதிபர்

மேலும்...
கிரலாகல விவகாரம்; பல்கலைக்கழக மாணவர்களை சிறையில் சந்தித்தார் றிசாட்: விடுவிப்பு தொடர்பிலும் பேச்சு

கிரலாகல விவகாரம்; பல்கலைக்கழக மாணவர்களை சிறையில் சந்தித்தார் றிசாட்: விடுவிப்பு தொடர்பிலும் பேச்சு 0

🕔31.Jan 2019

– அஹமட் – அனுராதபுரம் – கிரலாகல புராதன தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்தார்கள் எனும் குற்றச்சாட்டில், அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் இன்று வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். இதன்போது, மாணவர்களை விடுவிப்பதற்கு தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும், அமைச்சர்

மேலும்...
இந்த அரசாங்கத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்காது: அமைச்சர் றிசாட் பதியுதீன்

இந்த அரசாங்கத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்காது: அமைச்சர் றிசாட் பதியுதீன் 0

🕔27.Jan 2019

இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமொன்றினை தற்போதைய அரசாங்கமோ ஜனாதிபதியோ பிரதமரோ  வழங்குவார்கள் என்கிற நம்பிக்கை தனக்கு கிடையாது என்று, இலங்கையின் அமைச்சர் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள  போதிலும், அது பல்வேறு படிமுறைகளை தாண்டவேண்டி இருப்பதாகவும் அரசாங்கத்தின் எஞ்சிய ஆயுட்காலத்துக்குள் அது

மேலும்...
கிரலாகல தூபி மீதேறிய மாணவர்கள் விவகாரம்; அமைச்சர் சஜித்துடன் பேசினார் றிசாட்

கிரலாகல தூபி மீதேறிய மாணவர்கள் விவகாரம்; அமைச்சர் சஜித்துடன் பேசினார் றிசாட் 0

🕔26.Jan 2019

கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் குழுவை விடுதலை செய்வது தொடர்பாக, அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தொலைபேசியில் பேசியுள்ளார். அதேவேளை, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாசவை நாளை மறு தினம் திங்கட்கிழமை அமைச்சர் றிசாட் நேரடியாகவும்

மேலும்...
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், சிறையிலிருக்கும் இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும்: அமைச்சர் றிசாட்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், சிறையிலிருக்கும் இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும்: அமைச்சர் றிசாட் 0

🕔25.Jan 2019

சிறிய குற்றங்களுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, இரண்டு  தசாப்தங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். “சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து தருவோம்” என்ற சமூக ஒப்பந்தத்துடன் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதியும் பிரதமரும் இந்த விடயத்தில் அக்கறை  செலுத்த வேண்டுமெனவும், இருவரும் மனம்

மேலும்...
கைவினைக் கலைஞர்களுக்கு காப்புறுதித் திட்டம் அறிமுகம்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

கைவினைக் கலைஞர்களுக்கு காப்புறுதித் திட்டம் அறிமுகம்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு 0

🕔24.Jan 2019

கைவினைத்துறையில் ஈடுபடும் கைவினைஞர்களுக்கு காப்புறுதித்திட்டம் இவ்வருடம்  மார்ச் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதெனவும் ,தேசிய அருங்கலைகள் பேரவையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் 28000 பேர் இந்த திட்டத்தின்  மூலம் நன்மை அடைவர் எனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கைவினைத்தொழில் வரலாற்றில் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்படும் ‘சில்பா சுரக் ஷ’ எனும் இந்த காப்புறுதித் திட்டத்தை கொண்டுவர

மேலும்...
நெசவுத்துறையில் நவீன தொழில்நுட்பம் புகுத்தி, உற்பத்தியை அதிகரித்துள்ளோம்: அமைச்சர் றிசாட்

நெசவுத்துறையில் நவீன தொழில்நுட்பம் புகுத்தி, உற்பத்தியை அதிகரித்துள்ளோம்: அமைச்சர் றிசாட் 0

🕔23.Jan 2019

பல தசாப்தங்களின் பின்னர் இலங்கையின் புடைவைத் தொழிலையும் நெசவுத்துறையையும் பாரியளவில் மேம்படுத்தும் வகையில், இந்த வருடம் நவீன தொழில்நுட்பங்களை அந்தத்துறையின் விருத்திக்காக புகுத்த கைத்தொழில் வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.இதன் மூலம் உள்ளூர் கைவினைஞர்களும், நெசவு வடிவமைப்பாளர்களும் உலகளாவிய தொழில்நுட்பத்துடன் போட்டி போடக்கூடிய வாய்ப்பை அமைச்சு உருவாக்கி வருகிறது. இந்த நிலையில் “நெசவுத்தொழிலில் நவீன தொழில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்