Back to homepage

Tag "அமைச்சர் றிசாட் பதியுதீன்"

இலத்திரனியல் வர்த்தகம் மேற்கொள்ள இலங்கையர்கள் அச்சம்; சட்திலுள்ள குறைபாடுகள் காரணமாகும்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

இலத்திரனியல் வர்த்தகம் மேற்கொள்ள இலங்கையர்கள் அச்சம்; சட்திலுள்ள குறைபாடுகள் காரணமாகும்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

  ஒன்லைன் முறைமையை பயன்படுத்தும் இலத்திரனியல் வர்த்தக நடவடிக்கையில், இலங்கை நுகர்வோர்கள் இன்னும் அச்சத்துடனேயே இருப்பதாகவும், சட்டங்களிலும் ஒழுங்கு விதிகளிலும் உள்ள குறைபாடுகளும் போதிய பாதுகாப்பு இன்மையுமே இதற்குக் காரணமாக அமைவதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். உலக நுகர்வோர் தினத்தையொட்டி கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில், ‘டிஜிட்டல் முறையிலான சாதாரண சந்தைப்படுத்தல்

மேலும்...
ஆடை உற்பத்தித் துறைக்கு, டிஜிட்டல் உதவி தேவைப்படுகிறது: அமைச்சர் றிசாட் பதியுதீன்

ஆடை உற்பத்தித் துறைக்கு, டிஜிட்டல் உதவி தேவைப்படுகிறது: அமைச்சர் றிசாட் பதியுதீன்

“உலகளவில் எங்களது ஆடைகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உச்சத் தரத்தில் உள்ளன. இத்துறையானது கடந்த ஆண்டில் மிகப்பெரிய ஏற்றுமதி வருவாயை பெற்றுத் தந்துள்ளது. தற்போது இத்துறைக்கு டிஜிட்டல் மயமாக்கல் உதவி தேவைப்படுகின்றது” என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வர்த்தகம் மற்றும் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டு சிரேஷ்ட கொள்கை வகுப்பாளர்களுக்கு

மேலும்...
கண்டிக் கலவரம்; நெருப்புக்கிடையே நின்ற ஒருவரின் அனுவமும், புரிதல்களும்

கண்டிக் கலவரம்; நெருப்புக்கிடையே நின்ற ஒருவரின் அனுவமும், புரிதல்களும்

  – சுஐப் எம். காசிம் – முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைய அடாவடித்தனங்களின் போது, அரசியல் அதிகாரங்களின் ஆழ, அகல பரிமாணங்களை அறிந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது. இறைவன் நாடியோரின் கைகளில்தான் ஆட்சி அதிகாரம் கிடைக்கும் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இறைவனின் இந்த நாட்டத்தில் நன்மையும் இருக்கும், கெடுதியும் இருக்கும் என்பதும் அவர்களின் நம்பிக்கை. சிலரின் கையிலுள்ள

மேலும்...
ஆச்சரியப்படுத்தும் அமைச்சர் றிசாட்: மண்டியிடாத மக்கள் குரல்

ஆச்சரியப்படுத்தும் அமைச்சர் றிசாட்: மண்டியிடாத மக்கள் குரல்

– அஹமட் – முஸ்லிம்கள் மீது  இனவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் கூட, முஸ்லிம் அரசியல்வாதிகளில் அதிகமானோர் ஆட்சியாளர்களைப் பகைத்து விடக் கூடாது எனும் மனநிலையில்தான் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர் – வருகின்றனர். சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி வகித்த போதுதான், அம்பாறையிலும் கண்டியிலும் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும்...
இனவாத தாக்குதல்கள் குறித்து, ஐ.நா. பிரதிநிதி ஜெப்ரியிடம், முஸ்லிம் தலைவர்கள் எடுத்துரைப்பு

இனவாத தாக்குதல்கள் குறித்து, ஐ.நா. பிரதிநிதி ஜெப்ரியிடம், முஸ்லிம் தலைவர்கள் எடுத்துரைப்பு

– சுஐப் எம். காசிம் – இலங்கை முஸ்லிம்கள் மீது காலத்துக்கு காலம் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வரும் அட்டூழியங்களுக்கும், அட்டகாசங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு, அரசாங்கத்துக்கு சர்வதேசம் பாரிய அழுத்தங்களை வழங்க வேண்டுமென முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் அலுவல்களுக்கான உதவிப் பொதுச்செயலாளர் ஜெப்ரி பெல்ட்மனிடம்

மேலும்...
முஸ்லிம்கள் ஆயுதம் தூக்கும் நிலைவரத்தை உருவாக்கி விடக்கூடாது: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட் ஆவேசம்

முஸ்லிம்கள் ஆயுதம் தூக்கும் நிலைவரத்தை உருவாக்கி விடக்கூடாது: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட் ஆவேசம்

  முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதத்தைத் தூக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை அரசாங்கம் உருவாக்கி விடக்கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தற்பொழுது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாராண சூழ்நிலை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற விஷேட ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே, அமைச்சர் இவ்வாறு கூறினார். அரசாங்கத்தினதும், பொலிஸாரினதும்

மேலும்...
திகன செல்கிறார் அமைச்சர் றிசாட்; இஷ்ஹாக், பாயிஸ், அன்சில் ஆகியோரும் இணைவு

திகன செல்கிறார் அமைச்சர் றிசாட்; இஷ்ஹாக், பாயிஸ், அன்சில் ஆகியோரும் இணைவு

–  அஹமட் – அமைச்சர் றிசாட் பதியுதீன் தற்சமயம் கொழும்பிலிருந்து திகன நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றார். அமைச்சரின் ஊடகப் பிரிவினரைத் தொடர்பு கொண்டு கேட்டபோதே, அவர்கள் இந்தத் தகவலைத் தெரிவித்தனர். அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர். இஷ்ஹாக், மேல் மாகாண சபை உறுப்பினர் முகம்மட் பாயிஸ் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி

மேலும்...
பாதுகாப்பு உயர் சபையை, உடனடியாக கூட்டுங்கள்: ஜனாதிபதியிடம் அமைச்சர் றிசாட் அவசர வேண்டுகோள்

பாதுகாப்பு உயர் சபையை, உடனடியாக கூட்டுங்கள்: ஜனாதிபதியிடம் அமைச்சர் றிசாட் அவசர வேண்டுகோள்

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு பாதுகாப்பு உயர்சபையைக் கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, அம்பாறை பிரதேசத்தில் தொடங்கிய வன்முறை சம்பவங்கள் இப்போது கண்டி மாவட்டத்தில் பரவியுள்ளது. இந்த நிலையில் அங்குள்ள பள்ளிவாசல்கள் சேதப்படுத்தப்பட்டு,

மேலும்...
திகன தாக்குதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள்: பிரதமரிடம் றிசாட் வலியுறுத்தல்

திகன தாக்குதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள்: பிரதமரிடம் றிசாட் வலியுறுத்தல்

கண்டி, திகன பிரதேசத்தில் மீண்டும் ஏற்பட்டிருக்கும் வன்முறைகள் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில், தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதமரை வலியுறுத்தியுள்ளார். பிரேத ஊர்வலத்தில் செல்வோர் திகன, உடுதும்பர பிரதேசங்களில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் வியாபார நிலையங்களை தகர்த்து வருவதாகவும் பிரதமரிடம்

மேலும்...
பிணையில் சென்றோர் கைது செய்யப்படுவர்; உரிய விசாரணை நடைபெறும்: பிரதமர் மீண்டும் உறுதி

பிணையில் சென்றோர் கைது செய்யப்படுவர்; உரிய விசாரணை நடைபெறும்: பிரதமர் மீண்டும் உறுதி

அம்பாறை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்வதற்கு உதவி செய்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கு, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென இன்று சனிக்கிழமை மாலை பிரதமரிடம் நாங்கள் மீண்டும் வலியுறுத்திய போது, அவர்களுக்கு தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க, தான் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை என்று பிரதமர் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்