Back to homepage

Tag "அமெரிக்கா"

ஜமால் கஷோக்ஜி கொலை; முன்கூட்டியே திட்டமிடப்பட்டது: துருக்கி ஜனாதிபதி எர்துவான்

ஜமால் கஷோக்ஜி கொலை; முன்கூட்டியே திட்டமிடப்பட்டது: துருக்கி ஜனாதிபதி எர்துவான்

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை, பல நாட்களுக்கு முன்னதாவே திட்டமிடப்பட்ட ஒன்று என ஆளுங்கட்சியின் எம்.பி.களிடம் துருக்கி ஜனாதிபதி ரிசெப் தாயிப் எர்துவான் கூறியுள்ளார். இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்தில் ஒக்டோபர் 02ஆம் திகதியன்று, அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கான “வலுவான” ஆதாரங்கள் இருப்பதாவும் அவர் தெரிவித்துள்ளார். கசோக்ஜியின் உடல் எங்கே? அவரை கொலை செய்ய

மேலும்...
ஜமால் இறந்து விட்டார்: ஒப்புக்கொண்டது சவுதி

ஜமால் இறந்து விட்டார்: ஒப்புக்கொண்டது சவுதி

காணாமல் போன ஊடகவியலாளர் ஜமால் கசோஜி துருக்கியில் உள்ள சவுதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக, ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிப்பதாக சவுதி அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக புலனாய்வுத் துறையின் துணைத் தலைவர் அஹ்மத் அல்-அஸ்ஸிரி மற்றும் முடிக்குரிய இளவரசர் முகமத் பின் சல்மானின் மூத்த ஆலோசகர் சௌத்

மேலும்...
07 நிமிடம் சித்திரவதை, பின்னர் தலை துண்டிப்பு: ஊடகவியலாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம்

07 நிமிடம் சித்திரவதை, பின்னர் தலை துண்டிப்பு: ஊடகவியலாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம்

ஊடகவியலாளர் ஜமால் கஷோகிஜி விரல் துண்டிக்கப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாகி, தலை வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டதாக, துருக்கி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, ஜமால் கஷோகிஜி மாயமானதற்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் தொடர்பு இருப்பதாகத் துருக்கி அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. ஜமால் கஷோகிஜி யார்? சவுதியைச் சேர்ந்த ஜமால் – பத்திரிகை சாம்ராஜ்ஜியத்தில் கொடிகட்டிப்

மேலும்...
ஊடகவியலாளர் ஜமால் கசோஜி; செளதி அரேபியா, அமெரிக்கா முரண்பாடு: என்ன விளைவுகள் ஏற்படும்

ஊடகவியலாளர் ஜமால் கசோஜி; செளதி அரேபியா, அமெரிக்கா முரண்பாடு: என்ன விளைவுகள் ஏற்படும்

அண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தார் டிரம்ப். துருக்கி அதிகாரிகள் செளதிதான் ஜமாலை கொன்றுவிட்டது என குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால், செளதி இதனை பொய் என மறுக்கிறது. எங்கள் மீது மேற்குலகம் நடவடிக்கை எடுத்தால் அதனைவிட

மேலும்...
இலங்கை ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத சரிவு: காரணமும் தீர்வும்

இலங்கை ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத சரிவு: காரணமும் தீர்வும்

அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, மிக கடுமையான அளவு வீழ்ச்சியடைந்திருக்கிறது. இலங்கையின் வரலாற்றில், இதற்கு முன்னர் இந்தளவுக்கு அதன் நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைந்ததில்லை என்று கூறப்படுகிறது. தற்போதைய அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09ஆம் தேதி, ஆட்சியமைத்த போது, அமெரிக்க டாலர் ஒன்றின் இலங்கைப் பெறுமதி 131 ரூபாய் 25 சதமாக

மேலும்...
பில்கேட்ஸ் வீடு எப்படியிருக்கும்: வாங்க பார்க்கலாம்

பில்கேட்ஸ் வீடு எப்படியிருக்கும்: வாங்க பார்க்கலாம்

உலகின் மிகப் பெரும் பணக்காரர் யார் என்று கேட்டால் பலரும் குறிப்பிடக்கூடிய பெயர்களில் ஒன்று பில்கேட்ஸ். சின்னதாக நாம் ஒரு வீடு கட்டினாலே அதில் முடிந்தவரை அதிக வசதிகள் இருக்கின்றனவா என்று திட்டமிடுவோம். அப்படியிருக்க பில் கேட்ஸின் வீடு எப்படியிருக்கும்? பில் கேட்ஸின் வீட்டுக்கு ஸாநாடு (Xanadu) என்று பெயர் வைத்திருக்கிறார். உடோபியா என்றால் அது

மேலும்...
துருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல்: இரு நாடுகளின் உறவிலும் பதட்டமான நிலை

துருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல்: இரு நாடுகளின் உறவிலும் பதட்டமான நிலை

துருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காரணமாக, இரு நாடுகளின் உறவில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து துருக்கி ஊடகங்கள் தெரிவிக்கையில்; “துருக்கி தலைநகர் அங்காரவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது, வாகனத்தில் வந்த அடையாளம தெரியாத  நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க தூதரக அலுவலகத்தின்

மேலும்...
ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் எங்களுடன் வேண்டாம்: அமெரிக்க ஜனாதிபதி

ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் எங்களுடன் வேண்டாம்: அமெரிக்க ஜனாதிபதி

ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள்  அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என்று அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் டிரம்ப்  திங்கட்கிழமை கையெழுத்திட்டார். மேலும், ஈரானுடன்  வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என்றும்  ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும்...
புதிய ஏவுகணைகளை வடகொரியா உருவாக்குவதாக குற்றச்சாட்டு

புதிய ஏவுகணைகளை வடகொரியா உருவாக்குவதாக குற்றச்சாட்டு

புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை வடகொரியா உருவாக்கி வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையிடம் பேசிய சில அமெரிக்க அதிகாரிகள்; வட கொரியாவில் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தயாரிக்கும் இடம் மற்றும் அந்த செயற்பாடுகளை, உளவு செயற்கைகோள்கள் மூலம் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த இடத்தினுள் நடைபெற்று வரும் வேலைகள் எவ்வாறான கட்டத்தை

மேலும்...
அமெரிக்க வர்த்தக நீதிமன்றத்தில் ஏற்றுமதி தீர்வைக்கான தீர்ப்பு: இலங்கை வர்த்தக திணைக்களத்துக்கு வெற்றி

அமெரிக்க வர்த்தக நீதிமன்றத்தில் ஏற்றுமதி தீர்வைக்கான தீர்ப்பு: இலங்கை வர்த்தக திணைக்களத்துக்கு வெற்றி

மிகைப்பொருள் தீர்வை எதிர்வு மற்றும் எதிர்வு ஈட்டு தீர்வை தொடர்பில் அமெரிக்க வர்த்தக நீதிமன்றத்தில் வரலாற்றுமிக்க ஏற்றுமதி தீர்வைக்கான தீர்ப்பினில்  இலங்கை வர்த்தக திணைக்களம் வெற்றி ஈட்டியுள்ளது.இலங்கைக்கு  சாதகமான இந்த தீர்ப்பை பெற்றுக்கொள்வதற்காக  தமது கடமைகளை நேர்த்தியாக செய்த இலங்கை வர்த்தக திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு தனது பாராட்டுக்களை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்