Back to homepage

Tag "அட்டாளைச்சேனை"

முஸ்லிம் சமூகமும் ஓட்டை வாளியும்

முஸ்லிம் சமூகமும் ஓட்டை வாளியும்

– முகம்மது தம்பி மரைக்கார் – இலங்கையின் அரசியல், விசித்திரமானதாகும். இங்கு, அமைச்சர்களால் முடியாததை, எதிர்க்கட்சியினர் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலவேளைகளில், தமது அமைச்சர்கள் பற்றி அலட்டிக் கொள்ளாத அரசாங்கத் தலைவர்கள், எதிர்க்கட்சியினர் முன்பாக மண்டியிடத் தொடங்குகின்றனர். அரசியல் என்பது, வியாபாரமாக மாறியதன் விளைவே, இந்த முரண்பாடுகளின் அடைப்படையாக உள்ளது. உதாரணமாக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகத் தமிழர்கள் இருந்து

மேலும்...
ஒலுவில் மீன்பிடி துறைமுக விவகாரம்: மணல் அகழ அனுமதியளித்தும், போராட்டத்தைக் கைவிட மீனவர்கள் மறுப்பு

ஒலுவில் மீன்பிடி துறைமுக விவகாரம்: மணல் அகழ அனுமதியளித்தும், போராட்டத்தைக் கைவிட மீனவர்கள் மறுப்பு

– முன்ஸிப் அஹமட் – ஒலுவில் துறைமுக விவகாரத்தை முன்னிறுத்தி, பொதுமக்களும் மீனவர்களும் எதிரும் புதிருமாக நடத்திவரும் அமைதிப் போராட்டங்கள் ஐந்தாவது நாளாக, இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஒலுவில் மீன்பிடித் துறைமுக படகுப் பாதையை அடைத்துள்ள மணலை அகற்றித் தருமாறு, அங்கு படகுகளை தரிக்க வைத்துள்ள மீனவர்கள், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக, தமது

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் முன்பாக, மீனவர்கள் தொடர் போராட்டம்

அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் முன்பாக, மீனவர்கள் தொடர் போராட்டம்

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக கடற்றொழிலாளர்கள் நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்த போராட்டம் இன்றும் தொடர்கிறது. நேற்றைய தினம்பெருந் தொகையான கடற்றொழிலாளர் தமது படகுகளை வீதியின் குறுக்காக வைத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் படகுகளை தரிக்கச் செய்து கடற்தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களே இந்த வீதி மறியல் போராட்டத்தில்

மேலும்...
புலமைப் பரிசில் பரீட்சை: அட்டாளைச்சேனை அறபா மீண்டும் சாதனை

புலமைப் பரிசில் பரீட்சை: அட்டாளைச்சேனை அறபா மீண்டும் சாதனை

– அஹமட் – அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்திலிருந்து தரம் – 05 புலமைப் பரிசில் பரீீட்சைக்கு இம்முறை தோற்றிய 09 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் இம்முறை தமிழ் மொழியில், தரம் – 05 புலமைப் பரிசில் பரீீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி 163 ஆக, நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 161, 160, 159,

மேலும்...
உதுமாலெப்பையின் நேற்றைய உரை: இவற்றையெல்லாம் கவனித்தீர்களா?

உதுமாலெப்பையின் நேற்றைய உரை: இவற்றையெல்லாம் கவனித்தீர்களா?

– முன்ஸிப் அஹமட் – தேசிய காங்கிரசின் பிரதித் தலைவர் பதவி மற்றும் பொறுப்புக்களிலிருந்து கடந்த வியாழக்கிழமை ராஜிநாமா செய்த, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, நேற்று திங்கட்கிழமை இரவு, தனது கட்சியின் முக்கிய ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசினார். கொழும்பில் வைத்து தனது பதவியை ராஜிநாமா செய்திருந்த உதுமாலெப்பை, நேற்றைய தினம்தான் தனது

மேலும்...
தேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை

தேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை

– முகம்மது தம்பி மரைக்கார் – அடக்கி வைக்கப்பட்ட குமுறல்கள், அரசியல் கட்சிகளுக்குள் வெடிக்கும் போது, பிளவுகள் உண்டாகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயகவுக்கு, உரிய இடம் வழங்கப்படவில்லை என்கிற நீண்ட காலக் குமுறல்கள் வெடித்த போதுதான், அந்தக் கட்சி உடைந்தது.ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது தலைவர் டி.எஸ். சேனநாயக்க, சுதந்திர இலங்கையின் முதலாவது

மேலும்...
ஊர் திரும்பினார் உதுமாலெப்பை; முக்கிய ஆதரவாளர்களுடன் நாளை சந்திப்பு

ஊர் திரும்பினார் உதுமாலெப்பை; முக்கிய ஆதரவாளர்களுடன் நாளை சந்திப்பு

– அஹமட் – கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, தனது சொந்த ஊரான அட்டாளைச்சேனையிலுள்ள முக்கிய அரசியல் ஆதரவாளர்களை, நாளை திங்கட்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரியவருகிறது. தேசிய காங்கிரசின் பிரதித் தலைவர் பதவி மற்றும் முக்கிய பொறுப்புக்களிலிருந்து உதுமாலெப்பை ராஜிநாமா செய்துள்ளமையினை தொடர்ந்து எழுந்துள்ள கொதிநிலையில், இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. கொழும்பில்

மேலும்...
அதாஉல்லா – உதுமாலெப்பை; கசப்புக்கு என்ன காரணங்கள்: கசியும் உண்மை

அதாஉல்லா – உதுமாலெப்பை; கசப்புக்கு என்ன காரணங்கள்: கசியும் உண்மை

– அஹமட் – தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அதாஉல்லா மீது அதிருப்தி கொண்டு, அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் பதவி மற்றும் பொறுப்புகளை, முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை ராஜிநாமா செய்துள்ள நிலையில், இந்த கசப்புகளுக்கான காரணங்கள் என்ன என்பது குறித்து,  உதுமாலெப்பைக்கு நெருக்கமான தரப்பிலிருந்து பேச்சுக்கள் கசிந்து வருகின்றன. தேசிய காங்கிரசில்

மேலும்...
பங்காளிக் கட்சிகள் எம்மை எதிரிகளாகப் பார்க்கின்றன: ஹக்கீம் கவலை

பங்காளிக் கட்சிகள் எம்மை எதிரிகளாகப் பார்க்கின்றன: ஹக்கீம் கவலை

அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் பங்காளிக் கட்சிகள் இன்று எங்களை கிழக்கில் மிகப்பெரிய எதிரிகளாக பார்க்கின்றன. சினேக சக்திகள் என்று நினைத்தவர்கள் இன்று பெரிய வில்லங்கமாக மாறியிருக்கின்றனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவுடனான சந்திப்பு நேற்று சனிக்கிழமை ஆலங்குளம் பிரதேசத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக, லியாகத் அலி கடமையேற்றார்

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக, லியாகத் அலி கடமையேற்றார்

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் புதிய செலயாளராக ஜே. லியாகத் அலி இன்று வெள்ளிக்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் பதில் செயலாளராக ரி.ஜே. அதிசயராஜ் கடமையாற்றி வந்த நிலையிலேயே, புதிய செயலாளராக லியாகத் அலி பதவியேற்றுக் கொண்டார். கல்முனை மாநகரசபை ஆணையாளராக கடந்த 06 வருடங்களாக பதவி வகித்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்