Back to homepage

Tag "வலயக் கல்வி அலுவலகம்"

அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகள் நாளை ஆரம்பிக்காது: சீரற்ற காலநிலை காரணமாக தீர்மானம்

அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகள் நாளை ஆரம்பிக்காது: சீரற்ற காலநிலை காரணமாக தீர்மானம் 0

🕔10.Jan 2024

அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக மூடப்பட்டு நாளை திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் 16ஆம் திகதியே ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் பெய்து கடும் கடும்மழை, ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக – எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (16ம் திகதி) அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகளை ஆரம்பிக்க -மாகாணக்

மேலும்...
உயர்தரப் பரீட்சையில் இரு மாணவர்களுக்கு வினாத்தாளின் இரண்டாம் பாகம் வழங்கப்படாமை தொடர்பில் முறைப்பாடு

உயர்தரப் பரீட்சையில் இரு மாணவர்களுக்கு வினாத்தாளின் இரண்டாம் பாகம் வழங்கப்படாமை தொடர்பில் முறைப்பாடு 0

🕔10.Feb 2022

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் நேற்று இடம்பெற்ற சித்திர பாடத்துக்குத் தோற்றிய மாணவர்கள் இருவருக்கு, அந்த பரீட்சையின் இரண்டாம் பாகம் வினாத்தாள் கிடைக்கவில்லை என முறையிடப்பட்டுள்ளது. கம்பஹா வலய கல்வி காரியாலயத்தில் இந்த முறைப்பாடு பதிவாகியுள்ளது. கம்பஹா தக்ஸிலா வித்தியாலயத்தில் ஒரே மண்டபத்தில் தோற்றிய இரண்டு மாணவர்களுக்கே இவ்வாறு குறித்த வினாப்பத்திரம் வழங்கப்படவில்லையென அந்த

மேலும்...
பரீட்சை மேற்பார்வையாளர் நியமனத்தில் பாகுபாடு: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்துக்கு எதிராக, ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

பரீட்சை மேற்பார்வையாளர் நியமனத்தில் பாகுபாடு: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்துக்கு எதிராக, ஆசிரியர்கள் குற்றச்சாட்டு 0

🕔20.Jan 2022

– அஹமட் – அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட, ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை நிலையங்களுக்கு மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையில் பாகுபாடுகள் காட்டப்பட்டுள்ளதாக, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நாளை மறுதினம் (22ஆம் திகதி) நடைபெறவுள்ள நிலையில், இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் சேவையில் கூடிய தரத்தைக் கொண்ட

மேலும்...
ஆசிரியர்களின் சம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அறவிடுவதில், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் மீது புகார்

ஆசிரியர்களின் சம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அறவிடுவதில், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் மீது புகார் 0

🕔14.Apr 2020

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம், அதன் நிருவாகத்தின் கீழுள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களின் மே மாத சம்பளத்திலிருந்து – ஒரு நாளுக்கான சம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்காக அறவிடும் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ள போதிலும், அதனை உத்தியோக ரீதியாக கையாளவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. கொரோனா நிவாரண நிதிக்காக ஆசிரியர்களின் மே மாத சம்பளத்திலிருந்து –

மேலும்...
அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தின் மோசடி: ஆதாரம் அம்பலம்

அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தின் மோசடி: ஆதாரம் அம்பலம் 0

🕔10.Aug 2018

– மப்றூக் – அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட மீலாத் நபி போட்டி நிகழ்ச்சிகளில் முதலாமிடங்களை வழங்குவதில், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் மோசடியாக நடந்து கொண்டமை குறித்து, ‘புதிது’ செய்தித் தளம் ஏற்கனவே செய்தியொன்றினை வெளியிட்டிருந்தது. அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் இஸ்லாம் பாடத்துக்குப் பொறுப்பாகவுள்ள உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ. மனாப் என்பவர்,

மேலும்...
மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சிகள்: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் மோசடி

மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சிகள்: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் மோசடி 0

🕔8.Aug 2018

– மப்றூக் – அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முதலாமிடங்களில் மோசடி இடம்பெற்றுள்ளதோடு, அக்கரைப்பற்று கோட்டப் பாடசாலை மாணவர்களுக்கு அதிக முதலாமிடங்கள் முறையற்ற வகையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில், இஸ்லாம் பாடத்துக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர்

மேலும்...
தேர்தல் பணிக் கொடுப்பனவு இன்னுமில்லை: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் இழுத்தடிப்பு

தேர்தல் பணிக் கொடுப்பனவு இன்னுமில்லை: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் இழுத்தடிப்பு 0

🕔27.Apr 2018

– அஹமட் – உள்ளுராட்சித் தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட ஆசிரியர்களில் பெரும்பாலானோருக்கு, இதுவரை தேர்தல் பணிக் கொடுப்பனவினை அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் வழங்கவில்லை என விசனம் தெரிவிக்கப்படுகிறது. அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், கடந்த உள்ளுராட்சித் தேர்தல் கடமைகளுக்குச் சென்றிருந்தனர். ஆயினும், அவர்களில் பெரும்பாலானோருக்கு இதுவரையில் அதற்கான கொடுப்பனவினை வழங்காமல், அக்கரைப்பற்று

மேலும்...
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக மன்சூர் இடம்மாற்றம்; பின்னணியில் அரசியல்வாதி இருப்பதாக புகார்

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக மன்சூர் இடம்மாற்றம்; பின்னணியில் அரசியல்வாதி இருப்பதாக புகார் 0

🕔19.May 2017

– எம்.ஐ.எம். றியாஸ் – மூதூர் வலயக் கல்வி பணிப்பாளராக செயற்பட்டு வந்த எம்.கே.எம். மன்சூர், அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கு இடமாற்றப் பட்டுள்ளார். இதனையடுத்து, நேற்று வியாழக்கிழமை அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில், அவர் – பணிப்பாளராக தனது பதவியினைப் பொறுப்பேற்றுக் கொண்டார். மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளராக மன்சூர் கடமையாற்றியபோது, அவர் தமக்குத் தேவையில்லை என்றும், அவரை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்