Back to homepage

Tag "பொலிஸ் மா அதிபர்"

பொலிஸார் சொந்தப் பிரதேசத்தில் இனி கடமையாற்ற முடியாது

பொலிஸார் சொந்தப் பிரதேசத்தில் இனி கடமையாற்ற முடியாது 0

🕔26.Mar 2024

பொலிஸார் எவரும் தமது ஊரிலோ அவர்களின் மனைவியின் பிரதேசத்திலோ கடமை புரிய அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.    பொலிஸ் பொறுப்பதிகாரி முதல் கொன்ஸ்டபில் வரையிலான பதவிகளை வகிப்போர் அனைவருக்கும் இந்த நிபந்தனை பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கடமைபுரிவோர் பற்றி அறிக்கையொன்றை வழங்குமாறு சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு

மேலும்...
பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம் 0

🕔26.Feb 2024

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிரும், பதில் பொலிஸ் மா அதிபருமான தேசபந்து டி.எம்.டபிள்யூ.டி. தென்னகோன் புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41ஆ.(1) மற்றும் 61ஈ(ஆ) ஏற்பாடுகளின் பிரகாரம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின்

மேலும்...
போதைப்பொருள் வர்த்தகர்களிடம் பில்லியன் கணக்கில் பணம் பெற்றவர்களே, தேசபந்து தென்னகொன் நியமனத்தை எதிர்க்கின்றனர்: அமைச்சர் டிரான் குற்றச்சாட்டு

போதைப்பொருள் வர்த்தகர்களிடம் பில்லியன் கணக்கில் பணம் பெற்றவர்களே, தேசபந்து தென்னகொன் நியமனத்தை எதிர்க்கின்றனர்: அமைச்சர் டிரான் குற்றச்சாட்டு 0

🕔18.Dec 2023

பல பிரபல சட்டத்தரணிகள் பில்லியன் கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு போதைப்பொருள் வலையமைப்பில் உள்ளவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபராக தெசபந்து தென்கோனை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இவர்கள்தான் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், 2022 ஆம்

மேலும்...
பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் மூன்று மாதங்களுக்கு நியமனம்

பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் மூன்று மாதங்களுக்கு நியமனம் 0

🕔29.Nov 2023

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் – பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (29) முதல் மூன்று மாத காலத்துக்கு – இந்த நியமனம் அமுலுக்கு வரும் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் அந்தப் பதவி தொடர்பில் மேலதிக

மேலும்...
புதிய பொலிஸ் மா அதிபர் விடயத்தில் ஜனாதிபதி – அமைச்சர் டிரான் உடன்பாடு: தேசபந்து தென்னகோன் நியமிக்கப்படலாம்

புதிய பொலிஸ் மா அதிபர் விடயத்தில் ஜனாதிபதி – அமைச்சர் டிரான் உடன்பாடு: தேசபந்து தென்னகோன் நியமிக்கப்படலாம் 0

🕔29.Nov 2023

அடுத்த பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கலந்துரையாடியுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. அரசியலமைப்பின்படி பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. இந்த பதவியில் நீண்ட காலம் பணியாற்றிய சி.டி. விக்ரமரத்ன அண்மையில் ஓய்வுபெற்றார். இந்த நிலையைில் அடுத்த பொலிஸ்

மேலும்...
பொலிஸ் மா அதிபரின் பதவி நீடிப்புக்கு, அரசியமைப்பு சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்ப்பு

பொலிஸ் மா அதிபரின் பதவி நீடிப்புக்கு, அரசியமைப்பு சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்ப்பு 0

🕔18.Nov 2023

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவியை நீடிப்பதற்கான அங்கிகாரத்தை வழங்குவதற்கு அரசியலமைப்புச் சபைபின் பெரும்பான்மை உறுப்பினர்கள் மறுத்து விட்டதாவும், இதனால் குறித்த சபை பிளவுபட்டுள்ளது என்றும் டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த பொலிஸ் மா அதிபராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான்

மேலும்...
பொலிஸ் மா அதிவர் சி.டி. விக்ரமரத்னவுக்கு 04ஆவது தடவையாகவும் பதவி நீடிப்பு

பொலிஸ் மா அதிவர் சி.டி. விக்ரமரத்னவுக்கு 04ஆவது தடவையாகவும் பதவி நீடிப்பு 0

🕔3.Nov 2023

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு மீண்டும் பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரின் சேவை நீடிப்பு நேற்றுடன் (02) முடிவடைந்த நிலையில், 04ஆவது தடவையாக அவரின் பதவியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீடித்துள்ளார். இருப்பினும், எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு இந்த சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் 35வது பொலிஸ் மா

மேலும்...
பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்னவுக்கு மூன்றாவது தடவையாகவும் சேவை நீடிப்பு

பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்னவுக்கு மூன்றாவது தடவையாகவும் சேவை நீடிப்பு 0

🕔13.Oct 2023

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவிக் காலம் – மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பேச்சாளர்  நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் கடந்த மார்ச் 25ஆம் திகதி ஓய்வு பெறவிருந்த நிலையில், அவரின் பதவிக் காலம் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது. அந்த நீடிப்பு முடிவடைந்த பின்னர், ஜுன் 09ஆம் திகதி

மேலும்...
பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்புக் காலம் இன்றுடன் நிறைவு

பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்புக் காலம் இன்றுடன் நிறைவு 0

🕔9.Oct 2023

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட மூன்று மாத கால நீடிப்பு இன்று (09) முடிவடைகின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த சேவை நீடிப்பை – ஜூன் 09 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் வழங்கியிருந்தார். இலங்கையின் 35வது பொலிஸ் மா அதிபராக 2020 நொவம்பரில் நியமிக்கப்பட்ட சி.டி.

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தகவல்கள் கிடைத்தும் பூஜித் ஜயசுந்தர கடமையை செய்ய தவறினார்: சட்ட மா அதிபர் திணைக்களம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தகவல்கள் கிடைத்தும் பூஜித் ஜயசுந்தர கடமையை செய்ய தவறினார்: சட்ட மா அதிபர் திணைக்களம் 0

🕔3.Aug 2023

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் போதியளவு தகவல்கள் கிடைத்திருந்தும் அனைத் தடுக்க தவறியமை தொடர்பில் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தமது கடமையை செய்யத் தவறியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம், உயர்நீதிமன்றில் தெரிவித்துள்ளது. குறித்த குற்றச்சாட்டுக்களில் பூஜித் ஜயசுந்தரவை குற்றமற்றவராக கருதி, கொழும்பு மேல் நீதிமன்றின் மூவரங்கிய நீதிபதிகள் குழாம் வழங்கிய

மேலும்...
ஓய்வு நிலைக்குச் சென்ற பொலிஸ் மா அதிபருக்கு பதவி நீடிப்பு

ஓய்வு நிலைக்குச் சென்ற பொலிஸ் மா அதிபருக்கு பதவி நீடிப்பு 0

🕔9.Jul 2023

பதிவிக்காலம் நிறைவடைந்த நிலையில் ஓய்வு நிலைக்குச் சென்ற பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. வெற்றிடமாகவுள்ள பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில் இன்று (09) முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போதே, சி.டி. விக்ரமரத்னவின் பதவி

மேலும்...
புதிய பொலிஸ் மா அதிபர் யார்: அரசியலமைப்பு சபையில் மூன்று பெயர்களை ஜனாதிபதி சமர்ப்பிக்கவுள்ளார்

புதிய பொலிஸ் மா அதிபர் யார்: அரசியலமைப்பு சபையில் மூன்று பெயர்களை ஜனாதிபதி சமர்ப்பிக்கவுள்ளார் 0

🕔2.Jul 2023

புதிய பொலிஸ் மா அதிபரை தெரிவு செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அரசியலமைப்பு சபையில் மூன்று பெயர்களை சமர்ப்பிக்கவுள்ளார் என, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவிக்காலம் இரண்டு தடவை நீடிக்கப்பட்ட பின்னர், கடந்த திங்கட்கிழமையுடன் முடிவடைந்தது. தற்போதைய சிரேஷ்டத்துவ பட்டியலில் – சிரேஷ்ட பிரதி

மேலும்...
பொலிஸ் மா அதிபரின் பதவிக் காலம் தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு

பொலிஸ் மா அதிபரின் பதவிக் காலம் தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு 0

🕔7.Apr 2023

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அவரின் பதவிக்காலம் 03 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 26ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில், இந்த சேவைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
பொலிஸ் மா அதிபரின் சேவைக் காலம் நீடிப்பு

பொலிஸ் மா அதிபரின் சேவைக் காலம் நீடிப்பு 0

🕔25.Mar 2023

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் சேவைக் காலம் – மூன்று மாதங்களால் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் மா அதிபரின் சேவைக் காலம் இம்மாதம் 20ஆம் திகதி ஓய்வு பெறவிருந்த  நிலையிலேயே இவ்வாறு அவரின் சேவைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அவருக்கு அடுத்து பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட

மேலும்...
ரம்புக்கண சம்பவத்தில் 35 தோட்டாக்கள் பொலிஸாரால் சுடப்பட்டுள்ளன: விசாரணையில் தெரிவிப்பு

ரம்புக்கண சம்பவத்தில் 35 தோட்டாக்கள் பொலிஸாரால் சுடப்பட்டுள்ளன: விசாரணையில் தெரிவிப்பு 0

🕔22.Apr 2022

ரம்புக்கண துப்பாக்கிச் சூட்டின் போது ரி-56 ரக துப்பாக்கிகள் நான்கு பயன்படுத்தப்பட்டதோடு, 35 தோட்டாக்களும் பொலிஸாரால் சுடப்பட்டுள்ளன எனவும் தெரியவந்துள்ளது. ரம்புக்கண சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் விசேட பொலிஸ் குழு இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை, பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்ன – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முற்பகல் முன்னிலையாகினார். ரம்புக்கணயில் ஏற்பட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்