Back to homepage

Tag "நிறைவேற்று அதிகாரம்"

“ரணிலை எங்களுக்குத் தெரியும்”: மஹிந்த

“ரணிலை எங்களுக்குத் தெரியும்”: மஹிந்த 0

🕔16.Feb 2024

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையானது – ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியாக இருக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே, அவர்

மேலும்...
தன்வினை தன்னைச் சுடும்: ரணிலின் ராஜதந்திரம்

தன்வினை தன்னைச் சுடும்: ரணிலின் ராஜதந்திரம் 0

🕔18.Nov 2018

– எம்.ஐ. முபாறக் –ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் முக்கிய வாக்குறுதியாக முன்வைக்கப்படுவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை ஒழிப்புதான். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் அவ்வாறே. இந்த அதிகாரம் ஒழிக்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கி மைத்திரி – ரணில் தரப்பு வெற்றி பெற்றபோதிலும் இதை இல்லாதொழிக்கும் திட்டம் ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்ததில்லை.2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு

மேலும்...
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவதை எதிர்க்கிறோம்: வாசுதேவ நாணயகார

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவதை எதிர்க்கிறோம்: வாசுதேவ நாணயகார 0

🕔24.Apr 2018

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இல்லாமலாக்கப்படுவதை தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கைகளுக்கு தனியானதொரு அதிகாரம் கிடைக்கப் பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, இதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
அதிகாரத்தைக் குறைப்பேன் என்றவர், பதவிக் காலத்தை விசாரித்துக் கொண்டிருக்கிறார்: மைத்திரி குறித்து, நாமல் விமர்சனம்

அதிகாரத்தைக் குறைப்பேன் என்றவர், பதவிக் காலத்தை விசாரித்துக் கொண்டிருக்கிறார்: மைத்திரி குறித்து, நாமல் விமர்சனம் 0

🕔12.Jan 2018

நூறு நாட்களுக்குள் ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை குறைப்பேன் என பதவியாசை அற்றவரைப் போன்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன, தற்போது தனது ஆட்சிக்காலம் நிறைவடையும் கடைசி நாள் தொடர்பில் ஆராயுமளவுக்கு பதவி ஆசையின் உச்ச நிலைக்கு சென்றுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “பொதுவாக ஒரு

மேலும்...
நிறைவேற்று அதிகாரத்தை ரத்துச் செய்ய, அமைச்சரவை அங்கீகாரம்

நிறைவேற்று அதிகாரத்தை ரத்துச் செய்ய, அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔18.Nov 2015

ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரத்தினை ரத்துச் செய்தல் மற்றும் புதிய தேர்தல் முறைமை தொடர்பான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.ஜனாதிபதி வசம் காணப்படுகின்ற நிறைவேற்று அதிகாரத்தை நீக்கி, அதனை நாடாளுமன்றத்துக்கு வழங்குதல், மற்றும் தேர்தல் முறை மாற்றம் குறித்து இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனை யோசனை ஒன்றை முன்வைத்தார்.இது குறித்து பிரதமரின்

மேலும்...
நிறைவேற்று அதிகாரத்தை நீக்கும் அமைச்சரவைப் பத்திரம், நாளை சமர்ப்பிப்பு

நிறைவேற்று அதிகாரத்தை நீக்கும் அமைச்சரவைப் பத்திரம், நாளை சமர்ப்பிப்பு 0

🕔17.Nov 2015

நிறைவேற்று ஜனாதிபதி முறைமைகளை நீக்கி, நாடாளுமன்றத்திடம் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் வகையிலான அமைச்சரவைப் பத்திரமொன்றை, நாளை புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், புதிய தேர்தல் முறைமை தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்றையும் நாளைய தினம் தாக்கல் செய்யவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்