Back to homepage

Tag "கடற்றொழில்"

மீனை பச்சையாக உட்கொண்ட முன்னாள் அமைச்சர்: அச்சத்தை போக்கும் முயற்சி

மீனை பச்சையாக உட்கொண்ட முன்னாள் அமைச்சர்: அச்சத்தை போக்கும் முயற்சி 0

🕔17.Nov 2020

‘மீன்கள் மூலம் கொரோனா தொற்று ஏற்படலாம்’ எனும் அச்சத்தை போக்கும் வகையில், கடற்றொழில் ராஜாங்க முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினருமான திலீப் வெத ஆராச்சி – ஊடகவியலாளர்கள் முன்பாக பச்சையாக மீன் ஒன்றை உட்கொண்டார். கொரோனா தொற்று அச்சத்தால் மீனை வாங்குவதற்கு மக்கள் அச்சம் கொண்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் திலீப்

மேலும்...
பம்மாத்து அபிவிருத்தி

பம்மாத்து அபிவிருத்தி 0

🕔24.Apr 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக முன்னறிவித்தல்கள் இன்றி, தொடர்ச்சியாக நீர் வெட்டப்பட்டு வருகிறது. அப்போது, ஏராளமான பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்கின்றார்கள். கழிவறைகளுக்குச் செல்ல நீரின்றி மக்கள் தவித்தார்கள். பாடசாலைகளில் மதிய உணவு உட்கொண்ட பிள்ளைகள், தங்கள் கைகளையும் தட்டுகளையும் கழுவ முடியாமல்த் தடுமாறினார்கள். இவற்றை

மேலும்...
ஒலுவில் துறைமுகத்தை மணல் மூடியுள்ளதால், கடற்றொழில் பாதிப்பு; மீனவர்கள் கவலை

ஒலுவில் துறைமுகத்தை மணல் மூடியுள்ளதால், கடற்றொழில் பாதிப்பு; மீனவர்கள் கவலை 0

🕔16.Apr 2018

– முன்ஸிப் அஹமட் –ஒலுவில் துறைமுகத்தில் படகுகள் வந்து போகும் முகப்புப் பகுதியினை பாரியளவில் மண் மூடியுள்மையினால், மீனவர்கள் தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பாரிய பிரச்சினைகளை தொடர்ந்தும் எதிர்நோக்கி வருவதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.ஒலுவிலில் – மீன்பிடித் துறைமுகம் மற்றும் வர்த்தகத் துறைமுகம் என, இரண்டு துறைமுகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.மீன்பிடித் துறைமுகத்தில் படகுகள் தரித்து நின்று தமது

மேலும்...
ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தை மண் மூடியது; பயணிக்க முடியாமல் படகுகள் பாதிப்பு

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தை மண் மூடியது; பயணிக்க முடியாமல் படகுகள் பாதிப்பு 0

🕔25.Nov 2016

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தினுள் படகுகள் வந்து செல்லும் மார்க்கம் மணலால் மூடப்பட்டுள்ளமை காரணமாக, துறைமுகத்தினுள் தரித்து நிற்கும் படகுகள் தொழில் நிமித்தம் வெளியேறிச் செல்ல முடியாத நிலைவரமொன்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, போக்குவரத்து மார்க்கத்தினை மூடியுள்ள மணலினை தோண்டும் நடவடிக்கைகள், இன்று வெள்ளிக்கிழமை அங்குள்ள படகுகளின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்