யாப்பாவும் பொதுஜன பெரமுனவில் இணைந்தார்

🕔 November 11, 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளரும முன்னாள் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பாவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்துள்ளார்.

தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட, சுதந்திரக் கட்சியின் முக்கிய புள்ளிகள் பலர், இன்று பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவர்களில், நாமல் ராஜபக்ஷவும் அடங்குவார்.

இந்த நிலையானது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என, அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்