தேசிய இரத்த வங்கி பணிப்பாளர் பதவியிலிருந்து ருக்ஸான் பெல்லான நீக்கம்

🕔 July 11, 2018

தேசிய இரத்த வங்கியின் பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து டொக்டர் ருக்ஸான் பெல்லான இன்று புதன்கிழமை நீக்கப்பட்டுள்ளார்.

ஒழுக்கக்கேடாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், அந்தப் பதவியிலிருந்து அவர்  நீக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் ஊட்டச் சத்து மற்றும் சுதேச மருத்துவ பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்