பெற்றோலியக் கூட்டுத்தாபனம், எரிபொருளுக்கான விலையை அதிகரிக்கிறது

🕔 July 10, 2018

லங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவிலிருந்து எரிபொருளுக்கான விலையினை அதிகரிக்கவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதங்கிணங்க 92 ஒக்டன் பெற்றோல் 08 ரூபாவினாலும், 95 ஒக்டன் பெற்றோல் 07 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளன.

அதேபோன்று டீசல் 10 ரூபா, சுப்பர் டீசல் 09 ரூபாவினால் அதிகரிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Comments