இணையக் குற்றங்கள் இலங்கையில் அதிகரிப்பு: பொலிஸ் மா அதிபர் தகவல்

🕔 July 5, 2018

ணையக் குற்றங்கள் இலங்கையில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

கைத் தொலைபேசி மற்றும் கணிணி ஆகியவற்றினூடாகவே இந்தக் குற்றங்கள் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயத்தினை பொலிஸ் திணைக்களம் கூர்ந்து கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments