கிழக்கு ஆளுநரின் மனைவி, மகளை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

🕔 June 1, 2018

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகள் ஆகியோரைக் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினை இன்று வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளது.

மேற்படி இருவரையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு, இதன்போது நீதிவான் உத்தரவிட்டார்.

பெண் ஒருவரைத் தாக்க முயற்சித்தமை தொடர்பான வழக்கில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்