ஊடகவியலாளர் வீட்டில் புலிகளின் குண்டு

🕔 April 28, 2018
கிளிநொச்சியிலுள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டில், கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

விடுதலை புலிகளிகளினால் தயாரிப்பிக்கப்பட்ட ‘தமிழன் குண்டு’ என பெயர் குறிப்பிடப்படும் கைகுண்டே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செலகப்பிரிவிலுள்ள பிராந்திய ஊடகவியலார் ஒருவரின் வீட்டின் முற்றத்தின் அருகில், மேற்படி குண்டு நேற்று வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

பொலிஸாருக்கு  இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டது.

Comments