தேர்தல் கண்காணிப்பில் 07 ஆயிரம் பேர் ஈடுபடுவர் : பெப்ரல் தெரிவிப்பு

🕔 January 13, 2018

ள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு  நடவடிக்கைகளில் 7,000 பேர் ஈடுபடவுள்ளனர் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாள் தொடக்கம், நாடளாவிய ரீதியில் இவர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதேளை, எதிர்வரும் 22,25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள தபால் மூல வாக்களிப்பு  தினத்தன்று 1000  பேர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Comments