நாலக சில்வாவை முறையாக விசாரித்தால், திகன கலவர சூத்திரதாரி வெளியாவார்: நாமல் தெரிவிப்பு

நாலக சில்வாவை முறையாக விசாரித்தால், திகன கலவர சூத்திரதாரி வெளியாவார்: நாமல் தெரிவிப்பு

பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை முறையாக விசாரணை செய்தால், திகன கலவரத்தின் சூத்திரதாரி வெளியே வருவார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார். அங்கு மேலும் தெரிவிக்கையில்; “ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்களை சிறையில் அடைத்து வழக்குகளை விசாரணை

மேலும்...
ஜமால் கசோஜி; கொலை செய்தது யார்: செளதி விளக்கம்

ஜமால் கசோஜி; கொலை செய்தது யார்: செளதி விளக்கம்

ஊடகவியலாளர் ஜமால் கசோஜி கொலைக்கு பின்னணியில் மோசமான கூலிப்படை உள்ளதாக செளதி அரேபியா தெரிவித்துள்ளது. இது குறித்து ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்திடம் பேசிய செளதி வெளியுறவுதுறை அமைச்சர் அடேல் அல்-ஜுபேர், ஜமால் கசோஜயை கொன்ற செயல் – மிக பெரிய தவறு என்று குறிப்பிட்டார். செளதி இளவரசர் இந்த கொலைக்கு உத்தரவிட்டதாக கூறப்படுவதை அவர் மறுத்தார்.

மேலும்...
விசாரணை அதிகாரிகளுக்கான பயிற்சிப் பட்டறை: அதிதியாகக் கலந்து கொண்டார் அமைச்சர் றிசாட்

விசாரணை அதிகாரிகளுக்கான பயிற்சிப் பட்டறை: அதிதியாகக் கலந்து கொண்டார் அமைச்சர் றிசாட்

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான, பாவனையாளர் அதிகாரசபையின், விசாரணை அதிகாரிகளுக்கான இரண்டு நாள் வதிவிடப் பயிற்சி பட்டறையின் ஆரம்ப நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை துல்ஹிரிய, மாஸ் அதெனா நிலையத்தில் இடம்பெற்ற போது.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இதில் அதிதியாகக் கலந்துகொண்டார்.நாடளாவிய ரீதியில் 300 இற்கும் அதிகமான விசாரணை அதிகாரிகள்

மேலும்...
மஹிந்தவுக்கு பிரதமர் பதவி: யோசனையை நிராகரித்தது சுதந்திரக் கட்சி

மஹிந்தவுக்கு பிரதமர் பதவி: யோசனையை நிராகரித்தது சுதந்திரக் கட்சி

மஹிந்த ராஜபக்ஷவை பிரதம மந்திரியாக நியமிப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனையை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நிராகரித்துள்ளதாக இரிதா திவயின பத்திரிகை தெரிவித்துள்ளது. அரசாங்கத்திலிருந்து பிரிந்து சென்ற 15 பேரைக் கொண்ட குழுவினரும், ஒன்றிணைந்த எதிரணியினரும் இந்த யோசனையை முன்வைத்திருந்ததாக கூறப்படுகிறது. சுதந்திரக் கட்சியின் முக்கிய பிரமுகர்களை மேற்படி தரப்பினர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்த போது, இந்த யோசனையை முன்வைத்திருந்ததாக,

மேலும்...
ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு, காத்தான்குடியில் மாபெரும் கௌரவம்

ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு, காத்தான்குடியில் மாபெரும் கௌரவம்

உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி பதில் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு நேற்று சனிக்கிழமை காத்தான்குடி  பொது மக்கள் மகத்தான வரவேற்பு வழங்கி கௌரவித்தனர்.உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவாகியதை கௌரவிக்கும் மாபெரும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை

மேலும்...
ஐந்து வருடங்களுக்குத் தேவையான வாகனங்கள் இறக்குமதி: அண்ணிய செலாவணி நெருக்கடி அதிகரிக்கும் என எச்சரிக்கை

ஐந்து வருடங்களுக்குத் தேவையான வாகனங்கள் இறக்குமதி: அண்ணிய செலாவணி நெருக்கடி அதிகரிக்கும் என எச்சரிக்கை

அடுத்த 05 ஆண்டுகளுக்குத் தேவையான மோட்டார் வாகனங்கள், நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன திணைக்களம், மத்திய வங்கி மற்றும் நிதியமைச்சின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மோட்டார் வாகனங்கள் மீதான இறக்குமதிக் கட்டுப்பாடு அமுல் செய்யப்படுவதற்கு முன்னதாகவே, இந்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. பொருளாதார நிபுணர்கள் குழுவொன்றின் அறிக்கையொன்றின் படி, வருடமொன்றுக்கு

மேலும்...
தம்பானை குடிநீர் வழங்கும் திட்டம்; அமைச்சர்கள் ஹக்கீம், பைசர் முஸ்தபா ஆரம்பித்து வைப்பு

தம்பானை குடிநீர் வழங்கும் திட்டம்; அமைச்சர்கள் ஹக்கீம், பைசர் முஸ்தபா ஆரம்பித்து வைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ அபிவிருத்தி திட்டத்தின்கீழ் பொலன்னறுவை, தம்பாளை குடிநீர் வழங்கல் திட்டத்தின் பூர்வாங்க வேலைகளை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை அல்ஹிலால் புரத்தில் ஆரம்பித்து வைத்தனர்.270 மில்லியன் ரூபா செலவில்

மேலும்...
புதிய கட்சி ஆரம்பித்தார் அனந்தி

புதிய கட்சி ஆரம்பித்தார் அனந்தி

ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் பெயரில் புதிய கட்சியொன்றை, வடக்கு மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துள்ளார். புதிய கட்சியின் ஆரம்ப நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இக் கட்சியின் செயலாளர் நாயகமாக பதவியேற்றுள்ள அனந்தி சசிதரன், அதன் கொள்கைப் பிரகடனத்தை ஆரம்ப நிகழ்வில் வெளியிட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூலம்,

மேலும்...
ஜமால் இறந்து விட்டார்: ஒப்புக்கொண்டது சவுதி

ஜமால் இறந்து விட்டார்: ஒப்புக்கொண்டது சவுதி

காணாமல் போன ஊடகவியலாளர் ஜமால் கசோஜி துருக்கியில் உள்ள சவுதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக, ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிப்பதாக சவுதி அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக புலனாய்வுத் துறையின் துணைத் தலைவர் அஹ்மத் அல்-அஸ்ஸிரி மற்றும் முடிக்குரிய இளவரசர் முகமத் பின் சல்மானின் மூத்த ஆலோசகர் சௌத்

மேலும்...
வடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகள், மீள ஆரம்பிக்கப்படும்: அமைச்சர் றிசாட்

வடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகள், மீள ஆரம்பிக்கப்படும்: அமைச்சர் றிசாட்

வடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள கைத்தொழிற்சாலைகளை அடுத்த ஆண்டில் மீள ஆரம்பிப்பதற்கு, கைத்தொழில் மற்றும் வர்த்த அமைச்சுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் – தான் சமர்ப்பித்த பத்திரத்துக்கு அனுமதி கிடைக்கப் பெற்றிருப்பதாகவும், இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க முடியும் எனவும் அவர் மேலும் கூறினார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்