ஒன்றிணைந்த எதிரணியின் போராட்டம்: ஆரம்பாகும் இடம் பற்றிய தகவல் கசிந்தது

ஒன்றிணைந்த எதிரணியின் போராட்டம்: ஆரம்பாகும் இடம் பற்றிய தகவல் கசிந்தது

‘மக்கள் பலம் கொழும்புக்கு’ என்ற தொனிப்பொருளில், அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒன்றிணைந்த எதிரணியினர் இன்று கொழும்பில் மாபெரும் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர். பெருந்திரளான மக்கள் கலந்துக்கொள்ளவுள்ள இந்த எதிர்ப்பு போராட்டம் கொழும்பில், எந்த இடத்திலிருந்து ஆரம்பமாகப்போகிறது என்பது குறித்து ஒன்றிணைந்த எதிரணியினர் தொடர்ந்தும் ரகசியம் பேணி வருகின்றனர். இந்தநிலையில் இந்த போராட்டமானது, கொழும்பு புறக்கோட்டை

மேலும்...
தனது பதவியை கிறிஸ்தவ சமூகத்துக்கு வழங்கிய சனூஸ்: வாய்மை தவறாத, மக்கள் பிரதிநிதி

தனது பதவியை கிறிஸ்தவ சமூகத்துக்கு வழங்கிய சனூஸ்: வாய்மை தவறாத, மக்கள் பிரதிநிதி

– அஹமட் – அரசியலை சாக்கடை என்று பலரும் விமர்சிப்பார்கள். ஆனால், அவர்கள் சொல்லும் அந்த சாக்கடையை சுத்தம் செய்வதற்கு அதனை விமர்சிப்பவர்களில் பெரும்பாலானோர் முன்வருவதில்லை. இருந்த போதும், இவ்வாறு விமர்சிக்கப்படும் அரசியலுக்குள் வாய்மை தவறாத நல்ல மனிதர்களும் இல்லாமல் இல்லை. அண்மையில் அம்பாறை மாவட்டத்திலிருந்து 30க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் வட மாகாணத்துக்கு பயணமொன்றினை மேற்கொண்ட

மேலும்...
ஜப்பானில் சூறாவளி; 10 பேர் பலி

ஜப்பானில் சூறாவளி; 10 பேர் பலி

ஜப்பானில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சூறாவளி தாக்குதலில் 200 பேர் காயமடைந்துள்ளனர். இது கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த சூறாவளியாகும். ஜப்பானின் மேற்கு பகுதியில் கரையைக் கடந்த ஜெபி என்று பெயரிடப்பட்ட இந்த சூறாவளி மணிக்கு 172 கி.மீட்டர் வேகத்தில் வீசியதாகவும், அதனால் கடும் மழை பெய்ததாகவும்

மேலும்...
மன்னார் நகர சபை நிருவாகம், எம்முடன் இணைந்து பணியாற்ற வேண்டும்: றிசாட்

மன்னார் நகர சபை நிருவாகம், எம்முடன் இணைந்து பணியாற்ற வேண்டும்: றிசாட்

கட்சி, அரசியல்,  இன, மத பேதங்களுக்கு அப்பால் நாம் அனைவரும் ஒன்றிணந்து செயற்படுவதன் மூலமே, மக்களுக்கான நன்மைகளையும்,  பிரதேசத்துக்கான அபிவிருத்திகளையும் செய்ய முடியும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் உப்புக்குளம் அல்பதாஹ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், இந்த வருடத்திற்கான ஹஜ் விழாவின் இறுதி நிகழ்வு உப்புக்குளம்

மேலும்...
ரொக்கெட் பெண்: வீட்டில் சமையல்; அலுவலகத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சி

ரொக்கெட் பெண்: வீட்டில் சமையல்; அலுவலகத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சி

செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் விண்கலத்தை செலுத்திவிட்டு உங்களால் எட்டுபேருக்கு இரவு பகல் என்று சமைக்கவும் முடியுமா? ஆம், முடியும். நீங்கள் காலை 05 மணிக்கு எழுந்தால், உங்கள் பெயர் தாட்சாயினியாக இருந்தால். தாட்சாயினி இந்திய விண்வெளி கழகத்தின் விமான இயக்கவியல் மற்றும் விண்வெளி வழிகாட்டுதல் துறையின் முன்னாள் தலைவியாவார். ஒரு சிறந்த குடும்பத் தலைவியாகவும் உள்ள

மேலும்...
ஊடகவியலாளரின் தாயார் காலமானார்

ஊடகவியலாளரின் தாயார் காலமானார்

ஹட்டன் – பத்தனை கிரேக்லி தோட்டத்தினை வசிப்பிடமாக கொண்ட எமது மலையக பிராந்திய ஊடகவியலாளர் க. கிஷாந்தனின் தாயார் சுப்ரமணியம் சாந்தினி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார். இவர் ஹட்டன் – பத்தனை கிரேக்லி தோட்டத்தின் முன்னாள் தொழிற்சாலை உதவி உத்தியோகத்தரான காலஞ்சென்ற சண்முகம் கணேசனின் மனைவியாவார். அன்னாரின் இறுதிக் கிரியை நாளை மறுதினம் வியாழக்கிழமை 

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை ஜனவரியில் நடத்துவதற்கு எதிர்பாக்கிறோம்: மஹிந்த தேசப்பிரிய

மாகாண சபைத் தேர்தலை ஜனவரியில் நடத்துவதற்கு எதிர்பாக்கிறோம்: மஹிந்த தேசப்பிரிய

மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறினார். தேர்தலை புதிய முறையில் நடத்துவதாக இருந்தால், அதற்கிணங்க அதிகாரிகளின் பொறுப்புகளை வரையறுத்தல் உள்ளிட்ட விடயங்களை தற்போது தேர்தல்கள் ஆணைக்குழு தயாரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்...
முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை, அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்களுக்கு சிறை

முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை, அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்களுக்கு சிறை

மியான்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமையை ஆவணப்படுத்திய ராய்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவருக்கு ஏழு ஆண்டுகால சிறைத் தண்டனையை அந்த நாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது. வ லோன் மற்றும் கியாவ் சோ ஓ ஆகிய இரண்டு பத்திரிகையாளர்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரகசிய ஆவணம் ஒன்றை எடுத்துச் செல்லும் போது கைது செய்யப்பட்டார்கள். ஆனால், அந்த

மேலும்...
நீங்கள் ஆணா? பெண்ணா: விரும்பியவாறு வாழும் றிஸ்வான் சந்திக்கும் கேள்வி

நீங்கள் ஆணா? பெண்ணா: விரும்பியவாறு வாழும் றிஸ்வான் சந்திக்கும் கேள்வி

“நீங்கள் ஆணா பெண்ணா என, என்னிடமே பலர் நேரடியாகக் கேட்டிருக்கின்றார்கள்” என்று கூறிவிட்டு கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார் றிஸ்வான். பெரும்பாலும் முழுமையாக முகச்சவரம் செய்த நிலையில்தான் றிஸ்வான் காணப்படுவார். ஆனாலும், நாம் அவரைச் சந்தித்த அன்றைய தினம், மெல்லிய தாடியுடன் இருந்தார். எங்கள் உரையாடல் முக்கியமானதொரு கட்டத்தை எட்டியிருந்தது. தயங்கித் தயங்கி பேசிக் கொண்டிருந்த

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் வடக்கு பயணம்: முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் தொடர்பில் ஆராய்வு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் வடக்கு பயணம்: முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் தொடர்பில் ஆராய்வு

– அஹமட் – வடக்கு முஸ்லிம்கள் எதிர்கொண்டு வரும் குடியேற்றப் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும், வனப் பிரதேசங்களை அங்குள்ள முஸ்லிம்கள் அழிப்பதாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் பற்றிய உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளும் நோக்குடனும், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் களப் பயணமொன்றினை மேற்கொண்டனர். அம்பாறை மாவட்டத்திலுள்ள மூன்று ஊடகவியலாளர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்