அரச பாடசாலைகளுக்கு சூரிய மின்கலன்; சீன நிறுவனத்துடன் ஹிஸ்புல்லா பேச்சுவார்த்தை

அரச பாடசாலைகளுக்கு சூரிய மின்கலன்; சீன நிறுவனத்துடன் ஹிஸ்புல்லா பேச்சுவார்த்தை

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச பாடசாலைகளுக்கு சூரிய மின்கலன் (சோலர் பேனல்) மூலம் இலவசமாக மின்சாரம் வழங்குவதன் ஊடாக, பாடசாலைகளில் உள்ள மின்சாரப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க சீனாவின் சீ.என்.பீ.எம். நிறுவனத்துடன் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சில் நேற்று

மேலும்...
முஸ்லிம்களின் தொன்மையினை உறுதிப்படுத்தும் ஷியாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்:  பஷீர் சேகுதாவூத்

முஸ்லிம்களின் தொன்மையினை உறுதிப்படுத்தும் ஷியாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: பஷீர் சேகுதாவூத்

பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் போன்றவை இன நல்லிணக்க மையங்களாக மாற்றம் பெற வேண்டும் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும்,  உற்பத்தி திறன் மேம்பாட்டு முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு தாவூத் தெரிவித்தார். முன்னாள் பிரதி அமைச்சர் டொக்டர் அஹமட் பரீட் மீரா லெப்பையின் 33 ஆவது வருட நினைவு தினம் அவரின் குடும்பத்தினரின் ஏற்பாட்டில் ஏறாவூரில்

மேலும்...
ஜனாதிபதியின் விமர்சனத்தை அடுத்து, முந்திரிப் பருப்பு வழங்குநரை மாற்ற தீர்மானம்

ஜனாதிபதியின் விமர்சனத்தை அடுத்து, முந்திரிப் பருப்பு வழங்குநரை மாற்ற தீர்மானம்

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்துக்கான முந்திரிப் பருப்பு வழங்குனரை மாற்றுவதற்கு, அந்த நிறுவனம் தீர்மானம் எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது. நேபாளில் இருந்து இந்தியா ஊடாக ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் கடந்த வாரம் இலங்கை வந்த போது, தனக்கு வழங்கப்பட்ட முந்திரி பருப்பை – நாய் கூட உண்ண மாட்டாது என்று

மேலும்...
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வு கொழும்பில்

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வு கொழும்பில்

–  றிசாத் ஏ காதர் –ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகரும் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அரசியலில் விடியலாகவும் திகழ்ந்த மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் 18வது நினைவேந்தல் நிகழ்வு, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜிதுன் நுார் ஜூம்ஆ மஸ்ஜிதில் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளரும், முன்னாள் ராஜாங்க

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக, சிராஜ் சத்தியப் பிரமாணம்

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக, சிராஜ் சத்தியப் பிரமாணம்

– பி. முஹாஜிரீன் –அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு பாலமுனை மின்ஹாஜ் வட்டாரம் சார்பாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புதிய உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பாலமுனை 2ம் பிரிவைச் சேர்ந்த எச்.எம். சிராஜ் நேற்று புதன்கிழமை மாலை பொதுமக்கள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.சின்னப்பாலமுனை றியாழுல் ஜென்னா ஜூம்ஆப் பள்ளிவாயலில் நம்பிக்கையாளர் சபைத் தலைவர்

மேலும்...
வளத்தாப்பிட்டி தீ வைப்பு சம்பவம்: மத மாறச் செய்வதற்கான நடவடிக்கை அல்ல: உப தவிசாளர் ஜெயசந்திரன் தெரிவிப்பு

வளத்தாப்பிட்டி தீ வைப்பு சம்பவம்: மத மாறச் செய்வதற்கான நடவடிக்கை அல்ல: உப தவிசாளர் ஜெயசந்திரன் தெரிவிப்பு

– யூ.எல்.எம். றியாஸ் – சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன், வீடொன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இரண்டு நபர்களுக்கிடையிலான தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது இந்த நிலையில், இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மாறுமாறு வலியுறுத்தியே, தனது வீட்டை

மேலும்...
வவுனியா பம்பைமடு குப்பை மேட்டினால், மக்கள் பாதிப்பு; தீர்வு பெற்றுத் தருமாறு கோரிக்கை

வவுனியா பம்பைமடு குப்பை மேட்டினால், மக்கள் பாதிப்பு; தீர்வு பெற்றுத் தருமாறு கோரிக்கை

– அஹமட் – வவுனியா மாவட்டத்திலுள்ள பம்பைமடு எனும் இடத்தில், வவுனியா நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் தொடர்ச்சியாகக் கொட்டப்படுகின்றமையினால், அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த குடியிருப்பாளர்களும் பொதுமக்களும் மிகக் கடுமையான சுகாதார அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக குற்றம் சாட்டுகின்றனர். எனவே, குறித்த குப்பை மேட்டை அங்கிருந்து அகற்றி, பொருத்தமான இடமொன்றில் குப்பைகளைக் கொட்டுமாறு, வவுனியா பிரதேச

மேலும்...
புத்தளத்தில் அமைச்சர் றிசாட் வாழ்வாதார உதவி; 400க்கு மேற்பட்ட குடும்பங்கள் பயன்

புத்தளத்தில் அமைச்சர் றிசாட் வாழ்வாதார உதவி; 400க்கு மேற்பட்ட குடும்பங்கள் பயன்

மக்களின் வாழ்க்கை தரத்தையும் வருமானத்தையும் அதிகரித்து, அவர்களின் வாழ்விலே மலர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவே சுயதொழில் வாய்ப்புக்கான ஊக்குவிப்பு உதவிகள் வழங்கப்படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் பிரதேச செயலகத்தில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களின் உதவியுடன் வழங்கப்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம

மேலும்...
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் மூன்றரை மணி நேரம், கோட்டா வாக்கு மூலம்

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் மூன்றரை மணி நேரம், கோட்டா வாக்கு மூலம்

 ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று புதன்கிழமை வாக்கு மூலமொன்றினை வழங்கினார். சுமார் மூன்றரை மணி நேரம் அவரிடமிருந்து வாக்கு மூலம் பெறப்பட்டதாக அறிய முடிகிறது. இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகிய கோட்டா, வாக்கு மூலம்

மேலும்...
மாயக்கல்லி மலை பகுதியில், விகாரை அமைக்க காணி  வழங்குவதில்லை: ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம்

மாயக்கல்லி மலை பகுதியில், விகாரை அமைக்க காணி வழங்குவதில்லை: ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம்

– முன்ஸிப் அஹமட் – ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி, தீர்க்கமானதொரு முடிவினைப் பெற்றுக் கொள்ளும் வரை, மாயக்கல்லி மலைப் பகுதியில் பௌத்த விகாரை அமைப்பதற்காக காணி வழங்குவதில்லை என்று, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இன்று செவ்வாய்கிழமை ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் இறக்காமம் அமைப்பாளர் கே.எல். சமீம் கொண்டு வந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்