மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் மரணம்

மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் மரணம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் சந்ர ராஜபக்ஷ இன்று செவ்வாய்கிழமை காலமானார். இவர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தங்காலையில் இன்று மரணமடைந்துள்ளார். இறக்கும் போது இவருக்கு 70 வயதாகும். மஹிந்த ராஜபக்ஷவுக்கு இவர், இளைய சகோதராவார். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுக அமைச்சரின் பிரத்தியேக செயலாளராக, காலம் சென்ற சந்ர

மேலும்...
துருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல்: இரு நாடுகளின் உறவிலும் பதட்டமான நிலை

துருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல்: இரு நாடுகளின் உறவிலும் பதட்டமான நிலை

துருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காரணமாக, இரு நாடுகளின் உறவில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து துருக்கி ஊடகங்கள் தெரிவிக்கையில்; “துருக்கி தலைநகர் அங்காரவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது, வாகனத்தில் வந்த அடையாளம தெரியாத  நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க தூதரக அலுவலகத்தின்

மேலும்...
அதாஉல்லா, உதுமாலெப்பைக்கு இடையே பிளவு: படுக்கையில் விழுகிறதா தேசிய காங்கிரஸ்?

அதாஉல்லா, உதுமாலெப்பைக்கு இடையே பிளவு: படுக்கையில் விழுகிறதா தேசிய காங்கிரஸ்?

– அஹமட் – தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கும், அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான எம். எஸ். உதுமாலெப்பைக்கும் இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இந்த நிலையில், அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசில், உதுமாலெப்பை இணைந்து கொள்வதற்கான சாத்தியங்கள் உள்ளன என்றும்

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா: சட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா: சட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

– வை எல் எஸ் ஹமீட் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டத்தில் இடமுண்டு என்ற கருத்து கடந்த இரண்டொரு வாரங்களாக உலா வந்துகொண்டிருக்கின்றது. நேற்று  ஞாயிற்றுக்கிழமை வெளியான சண்டே டைம்ஸ் பத்திரிகயிலும், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்ததாக

மேலும்...
ஞானசார தேரருக்கு ஒரு மணி நேரம் சத்திர சிகிச்சை: சாதாரண நிலையில் உள்ளதாக தகவல்

ஞானசார தேரருக்கு ஒரு மணி நேரம் சத்திர சிகிச்சை: சாதாரண நிலையில் உள்ளதாக தகவல்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று திங்கட்கிழமை சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதிப்புச் செய்தமைக்காக 06 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தேரரின் சிறுநீரகத்தில் உருவான கல்லொன்றை அகற்றுவதற்காக இன்றைய தினம் ஒரு மணிநேர சத்திர சிகிச்சையொன்று

மேலும்...
புலிகளின் ஆயுதங்கள், முஸ்லிம்கள் வசம்; பிரசாரத்தின் பின்னணி பற்றி ஆராய வேண்டும்

புலிகளின் ஆயுதங்கள், முஸ்லிம்கள் வசம்; பிரசாரத்தின் பின்னணி பற்றி ஆராய வேண்டும்

புலிகளிடமிருந்த அனைத்து ஆயுதங்களும் முஸ்லிம்கள் வசமே இருப்பதாகவும், இதனை வைத்துக்கொண்டே அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஹிஸ்புல்லா ஆகியோர் அரசாங்கத்தை அச்சுறுத்தவும், அடிபணியவைக்கவும் முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரின் கருத்துக்கள் தொடர்பில், அரசாங்கம் ஆழமான பார்வையுடன் அக்கறை செலுத்தி, உரிய விசாரணை நடாத்தி உண்மை நிலையை கண்டறிய வேண்டுமென  அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் 

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா; உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக மஹிந்த தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா; உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக மஹிந்த தெரிவிப்பு

இரண்டு தடவை ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர், அரசியலமைப்பின் 19ஆவது  திருத்தத்துக்கு அமைய மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது தொடர்பில், உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை தான் கோர எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிலியந்தலை பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே முன்னாள்

மேலும்...
ஊடகவியலாளர் கீத் நொயார், கடத்தி வைக்கப்பட்டிருந்த இடம் அம்பலம்

ஊடகவியலாளர் கீத் நொயார், கடத்தி வைக்கப்பட்டிருந்த இடம் அம்பலம்

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு புலனாய்வுத் துறை அதிகாரியொருவரின் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக, பொலிஸ் வட்டார தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. அத்துடன், அந்த இடம் தொம்பே பதுவத்த வலவ்வ என்ற பெயரில் அழைக்கப்படுவதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டதன் பின்னர் சிரேஷ்ட ஊடகவியலாளர் லலித் அலஹகோன் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தொடர்பை மேற்கொள்ள

மேலும்...
1990 இனச்சுத்திகரிப்பு; ‘ஜப்னா முஸ்லிம்’ நடத்தும் கட்டுரைப் போட்டி: ஒரு லட்சம் ரூபா பரிசுகள்

1990 இனச்சுத்திகரிப்பு; ‘ஜப்னா முஸ்லிம்’ நடத்தும் கட்டுரைப் போட்டி: ஒரு லட்சம் ரூபா பரிசுகள்

யாழ்ப்பாணம் அடங்கலான வடக்கு முஸ்லிம்கள், தமது பாரம்பரிய தாயகத்திலிருந்து, பாசிசப் புலிகளால் 1990 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டமையை ஆவணப்படுத்தும் நோக்குடன், மாபெரும் கட்டுரைப் போட்டியொன்றை ‘ஜப்னா முஸ்லிம்’ இணையத்தளம் நடத்தவுள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய தாயகம், 1990 இனச்சுத்திகரிப்பு, அதற்கு பிந்திய நிலை மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை கட்டுரை

மேலும்...
அமைச்சர் றிசாட் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கையில் திருத்தம்

அமைச்சர் றிசாட் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கையில் திருத்தம்

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை வெளியான டெய்லி மிரர், லங்கா தீப பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் தொடர்பாக அமைச்சின் மேலதிகச் செயலாளர் ரி.டி.எஸ்.பி. பெரேரா திருத்தமொன்றை வெளியிட்டுள்ளார். அமைச்சர் ரிஷாட்டின் வாகனப் பாவனை தொடர்பாக, தரிந்து ஜெயவர்தன என்பவரால் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விபரங்களைக் கோரியிருந்தார். இதற்கமைய

மேலும்...