பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் கிடையாது: பைசர் முஸ்தபா

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் கிடையாது: பைசர் முஸ்தபா

கறைபடிந்த விருப்பு வாக்கு தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடையாது என, மாகாண உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் கூறினார். இந்த விருப்பு தேர்தல் முறைமை நாட்டுக்குப் பொருத்தமற்றது.

மேலும்...
நூர்தீன் மசூர் அறியாத்தனமாகச் செய்த செயல், எல்லோரையும் பாதித்துள்ளது: மு.கா.தலைவர் தெரிவிப்பு

நூர்தீன் மசூர் அறியாத்தனமாகச் செய்த செயல், எல்லோரையும் பாதித்துள்ளது: மு.கா.தலைவர் தெரிவிப்பு

முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வன்னியில் இல்லாதுபோன நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை அடுத்த தேர்தலில் வென்றெடுக்கும் நோக்கில், மு.காங்கிரசின் கரங்களை பலப்படுத்துவதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டிருக்கின்றனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.மர்ஹூம் நூர்தீன் மசூரின் 8ஆவது ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மன்னார், எருக்கலம்பிட்டியில் நடைபெற்ற ஹஜ்

மேலும்...
மரணமடைந்த கலைஞருக்கு பிரதமரிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்து: நீண்ட ஆயுள் கிடைக்கவும் பிராத்தனை

மரணமடைந்த கலைஞருக்கு பிரதமரிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்து: நீண்ட ஆயுள் கிடைக்கவும் பிராத்தனை

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்த கலைஞர் ஒருவருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்திலிருந்து பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பி வைக்கப்பட்ட விநோத சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பிரதமரின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பத்துடன் மேற்படி பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாடலாசிரியரும் அறிவிப்பாளருமான சுனில் விமலவீர என்பவருக்கே இந்த

மேலும்...
மியன்மார் படுகொலை: தீர்ப்புக்காக காத்திருக்கும் ஊடகவியலாளர்கள்

மியன்மார் படுகொலை: தீர்ப்புக்காக காத்திருக்கும் ஊடகவியலாளர்கள்

மியன்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் படுகொலையை ஆவணப்படுத்திய ராய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவர் நீதிமன்ற வழக்கொன்றை சந்தித்து தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள். வ லோன் மற்றும் கியாவ் சோ ஓ ஆகிய இரண்டு பத்திரிகையாளர்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரகசிய ஆவணம் ஒன்று எடுத்து செல்லும் போது கைது செய்யப்பட்டார்கள். அந்த ஆவணத்தை அவர்களிடம் கொடுத்தது காவல்துறை அதிகாரிகள்.

மேலும்...
புதிய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதையே சு.கட்சி விரும்புகிறது: துமிந்த திஸாநாயக்க

புதிய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதையே சு.கட்சி விரும்புகிறது: துமிந்த திஸாநாயக்க

புதிய முறைமையின் கீழ் – மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதையே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரும்புகிறது என்று, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஆராய்ச்சிகட்டுவ பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார். இதேவேளை, மாகாண சபைத்

மேலும்...
ராணுவத்தின் முன்னாள் தளபதி ரொஹான் தலுவத்த மரணம்

ராணுவத்தின் முன்னாள் தளபதி ரொஹான் தலுவத்த மரணம்

ராணுவத்தின் முன்னாள் தளபதி ரொஹான் தலுவத்த இன்று திங்கட்கிழமை காலை காலமானார் என்று, ராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அன்னாரின் இறுதிக் கிரியைகள் பூரண ராணுவ மரியாதையுடன் நாளை மறுதினம் புதன்கிழமை மாலை இடம் பெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இறக்கும் போது இவருக்கு 77 வயதாகும். 1961ஆம் ஆண்டு ராணுவத்தின் கடற் பிரிவில் இணைந்த இவர், 1998ஆம்

மேலும்...
மக்கள் எதிர்பார்த்த பொருளாத வளர்ச்சியை அடைய, அரசாங்கத்தால் முடியவில்லை: அமைச்சர் தயா கமகே

மக்கள் எதிர்பார்த்த பொருளாத வளர்ச்சியை அடைய, அரசாங்கத்தால் முடியவில்லை: அமைச்சர் தயா கமகே

மக்கள் எதிர்ப்பார்த்த பொருளதார வளர்ச்சியைகடந்த மூன்று வருடங்களில் தற்போதைய அரசாங்கத்தால் நெருங்க முடியாதுள்ளதாக சமூக நலன்புரி மற்றும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன்களை செலுத்துவதுதான் இதற்கு முக்கிய காரணம் என அவர் கூறினார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே

மேலும்...
பில்கேட்ஸ் வீடு எப்படியிருக்கும்: வாங்க பார்க்கலாம்

பில்கேட்ஸ் வீடு எப்படியிருக்கும்: வாங்க பார்க்கலாம்

உலகின் மிகப் பெரும் பணக்காரர் யார் என்று கேட்டால் பலரும் குறிப்பிடக்கூடிய பெயர்களில் ஒன்று பில்கேட்ஸ். சின்னதாக நாம் ஒரு வீடு கட்டினாலே அதில் முடிந்தவரை அதிக வசதிகள் இருக்கின்றனவா என்று திட்டமிடுவோம். அப்படியிருக்க பில் கேட்ஸின் வீடு எப்படியிருக்கும்? பில் கேட்ஸின் வீட்டுக்கு ஸாநாடு (Xanadu) என்று பெயர் வைத்திருக்கிறார். உடோபியா என்றால் அது

மேலும்...
குடிநீர் திட்டங்களை மக்களிடம் ஹக்கீம் கையளித்தார்

குடிநீர் திட்டங்களை மக்களிடம் ஹக்கீம் கையளித்தார்

அநுராதபுரம் மாவட்டத்தில் அதிகரித்துள்ள சிறுநீரக நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு குடிநீர் திட்டங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் இன்று ஞாயிற்றுக்கிழமை பொது மக்களின் பாவனைக்காக திறந்துவைத்தார்.ஊத்துப்பிட்டிய பிரதேசத்தில் 69 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குடிநீர் வழங்கல் திட்டம், கஹடகஸ்திலிய பிரதேசத்துக்குட்பட்ட முக்கியரியாவ

மேலும்...
பிரபாகரனின் உடலுக்கு கோவணம் அணிவிக்குமாறு சரத் பொன்சேகா உத்தரவிட்டார்: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தகவல்

பிரபாகரனின் உடலுக்கு கோவணம் அணிவிக்குமாறு சரத் பொன்சேகா உத்தரவிட்டார்: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தகவல்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இறந்துபோன உடல் கண்டெடுக்கப்பட்ட போது அணிந்திருந்த புலிகள் அமைப்பின் சீருடையைக் களைந்தெடுக்குமாறு, முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா உத்தரவிட்டார் என்று, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சஜி கலகே தெரிவித்துள்ளார். கடுமையான துப்பாக்கிச் சூட்டினையடுத்து 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி

மேலும்...