மரண தண்டனைக் கைதிகள் 18 பேரின் விபரங்கள், நீதியமைச்சிடம் ஒப்படைப்பு

மரண தண்டனைக் கைதிகள் 18 பேரின் விபரங்கள், நீதியமைச்சிடம் ஒப்படைப்பு

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள 18 கைதிகளின் பெயர்ப் பட்டியலை, நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சிடம் சிறைச்சாலைகள் திணைக்களம் ஒப்படைத்துள்ளது. போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள், சிறைச்சாலைகளில் இருந்தவாறே தொடர்ந்தும் அந்தக் குற்றத்தில் ஈடுபட்டு வருவார்களாயின், அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையினை அமுல்படுத்தப் போவதாக ஜனாதிபதி

மேலும்...
மரண தண்டனையை கைவிடுமாறு, மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்

மரண தண்டனையை கைவிடுமாறு, மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்

நாட்டில் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை  கைவிடவேண்டுமென, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி , பிரதமர், சபாநாயகர், நீதி அமைச்சர் மற்றும் எதிர் கட்சி தலைவர் ஆகியோருக்கு  ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ள கடித்திலேயே இதனை வலியுறுத்தியுள்ளது. அக் கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; மரணதண்டனையை நீக்கும் பரிந்துரையை உங்களதும் அரசாங்கத்தினதும் கவனத்திற்கு இலங்கை

மேலும்...
வெலிகடை சிறைக்குள்ளிருந்து ஒரு மாதத்தில் 3,950 அழைப்புக்கள்; நைஜீயாவுக்கும் பேசப்பட்டுள்ளது: சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லத்தீப்

வெலிகடை சிறைக்குள்ளிருந்து ஒரு மாதத்தில் 3,950 அழைப்புக்கள்; நைஜீயாவுக்கும் பேசப்பட்டுள்ளது: சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லத்தீப்

வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள தண்டனை விதிக்கப்பட்ட சிறைக்கைதிகள் கடந்த மார்ச் மாதம் சிறைக்கூடங்களில் இருந்துகொண்டே வெளியில் 3,950 கையடக்கத்தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தியிருப்பதாக விசேட அதிரடிப்படை, திட்டமிட்ட குற்றச்செயல்கள், போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப் தெரிவித்தார். இவ்வாறு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் ஒரு தொலைபேசி அழைப்புக்கு சிறைக்குள் 2,000

மேலும்...
பாரம்பரிய மருத்துவத்தை பாதுகாக்க, உலக புலமைசார் சொத்துக்கள் அமைப்புடன் இணைந்து நடவடிக்கை: அமைச்சர் றிசாட்

பாரம்பரிய மருத்துவத்தை பாதுகாக்க, உலக புலமைசார் சொத்துக்கள் அமைப்புடன் இணைந்து நடவடிக்கை: அமைச்சர் றிசாட்

இலங்கையின் பாரம்பரிய சுதேச மருத்துவ முறையை பாதுகாப்பதற்கு ஜெனீவாவின் பாரம்பரிய அறிவைப் பெற்றுக்கொள்வதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “ஜெனீவா உலக புலமைசார் சொத்துக்கள் அமைப்புடன் இணைந்து, புலமைசார் சொத்துக்களின் உதவியுடன் எமது நாட்டின் பாரம்பரிய மற்றும் சுதேச மருத்துவ முறையை அறிமுகம் செய்வதற்காக கடந்த 05வருடங்களாக வேலைத்திட்டங்களை மேற்கொள்கிறோம்” என்றும் அவர்

மேலும்...
மரண தண்டனை விதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்டோர், சிறைச்சாலைகளில் உள்ளனர்

மரண தண்டனை விதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்டோர், சிறைச்சாலைகளில் உள்ளனர்

இலங்கை சிறைச்சாலைகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்ட 300க்கும் மேற்பட்ட மரண தண்டனைக் கைதிகள் உள்ளனர். இவர்களில் சிலர் – போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைப் புரிந்தவர்களாவர். இந்த நிலையில், மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகள் தொடர்பான விசேட அறிக்கையொன்றினை, ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு சிறைச்சாலைத் திணைக்களம் எதிர்பார்த்துள்ளது. இதேவேளை, மரண தண்டனைக் கைதிகளைத் தூக்கிலிடும் அலுகோசு பதவிக்கான

மேலும்...
பசிலின் மனைவிக்கு நிதி வழங்கியதை, சீன நிறுவனம் ஏற்றுக் கொண்டது

பசிலின் மனைவிக்கு நிதி வழங்கியதை, சீன நிறுவனம் ஏற்றுக் கொண்டது

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஸ்பா ராஜபக்ஷவின் அமைப்புக்கு, நிதியளித்தமையை கொழும்பு  இன்டநசனல் கொன்டய்னர் எனும் சீன துறைமுக நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சீன நிறுவனம் நிதியளித்ததாக நிவ்யோர்க் டைம்ஸ் குற்றச்சாட்டை சுமத்தியிருந்தது. எனினும் அதனை மஹிந்தவின் தரப்பு மறுத்து வந்தது. இந்த நிலையில் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஸ்பா

மேலும்...
அந்த பஸ் என்னுடையதல்ல; இனவாத ஊடகங்கள் பொய் பரப்புகின்றன: அமைச்சர் ஹிஸ்புல்லா விசனம்

அந்த பஸ் என்னுடையதல்ல; இனவாத ஊடகங்கள் பொய் பரப்புகின்றன: அமைச்சர் ஹிஸ்புல்லா விசனம்

உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வடக்கு, கிழக்கில் ஒற்றுமையாக வாழ்கின்ற தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவை பிரிப்பதற்கு திட்டமிட்ட ரீதியில் சதி மேற்கொள்ளப்படுவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.அவர் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;மட்டக்களப்பு – கிரான் பிரதேசத்தில் அண்மையில்

மேலும்...
தூக்கு தண்டனை நிறைவேற்றும் முயற்சிகள் மும்முரம்: அலுகோசு பதவிக்கு ஆட்சேர்க்க விளம்பரமும் வெளியீடு

தூக்கு தண்டனை நிறைவேற்றும் முயற்சிகள் மும்முரம்: அலுகோசு பதவிக்கு ஆட்சேர்க்க விளம்பரமும் வெளியீடு

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் பொருட்டு கையொப்பமிடப் போவதாக – ஜனாதிபதி கூறியமையினை அடுத்து, சிறைச்சாலைத் திணைக்களம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில், இலங்கை சிறைச்சாலைத் திணைக்களத்தில் நிலவி வரும் அலுகோசு (தூக்கிலிடுபவர்கள்) பதவிக்கு ஆட்களைச் சேர்ப்பதற்கான விளம்பரமும் வெளியிடப்பட்டவுள்ளது. இலங்கை சிறைச்சாலைத் திணைக்களத்தில் அலுகோசு பதவிக்கான இரண்டு வெற்றிடங்கள் காணப்படுவதாக,

மேலும்...
மரண தண்டனை பட்டியல் தயார்; ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்படும்

மரண தண்டனை பட்டியல் தயார்; ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்படும்

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றங்களுக்காக, நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலை இன்று வியாழக்கிழமை ஜனாதிபதிக்கு கையளிக்கவுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மதானத்திற்கு அமைவாக நிதியமைச்சினால் மேற்படி பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வர்த்தகம் காரணமாக தண்டனை பெற்று சிறைச்சாலையில் இருந்துகொண்டு போதைப்பொருள் வர்த்கத்தில் ஈடுபடுவோருக்கு, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையொப்பமிடவுள்ளதாக ஜனாதிபதி

மேலும்...
கண்டி கலவரத்தின் சந்தேக நபர், அமித் வீரசிங்க உண்ணா விரதம்

கண்டி கலவரத்தின் சந்தேக நபர், அமித் வீரசிங்க உண்ணா விரதம்

கண்டி – திகனயில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத் தாக்குதலில் ஈடுபட்டார் எனும் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ள, மஹாசோன் அமைப்பின் தலைவர் அமீத் வீரசிங்க, உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகிறது. அநுராதபுரம் சிறைச்சாலையில் இவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளார். விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள தன்னை விடுவிக்குமாறு கோரி, இவர் நேற்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்