மாகாண சபைத் தேர்தலை நடத்த விடாமல் தடுக்கும், மூன்று சதிகாரர்கள்: ஜி.எல். பீரிஸ் அம்பலப்படுத்தினார்

மாகாண சபைத் தேர்தலை நடத்த விடாமல் தடுக்கும், மூன்று சதிகாரர்கள்: ஜி.எல். பீரிஸ் அம்பலப்படுத்தினார்

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாமல் காலங்கடுத்தும் சதித்திட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரா. சம்பந்தன் ஆகியோரே ஈடுப்பட்டுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இதனைக் கூறுவதற்கு தான் ஒருபோதும் பயப்படப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாது காலங்கடுத்துவதை தொடர்ந்தும் வேடிக்கை

மேலும்...
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின், கிழக்கு மாகாண ஊடக செயலமர்வு

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின், கிழக்கு மாகாண ஊடக செயலமர்வு

– எம்.என்.எம். அப்ராஸ் –கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான 03 நாள் வதிவிட ஊடக செயலமர்வொன்று, இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்றது.தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடகப் பிரிவு, இந்த செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது.கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த மேற்படி செயலமர்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்

மேலும்...
இம்ரானை பிரதமாக்கும் திட்டம், மூன்று வருடங்களுக்கு முன்னரே தீட்டப்பட்டது: அம்பலப்பலமாக்கினார் முன்னாள் மனைவி

இம்ரானை பிரதமாக்கும் திட்டம், மூன்று வருடங்களுக்கு முன்னரே தீட்டப்பட்டது: அம்பலப்பலமாக்கினார் முன்னாள் மனைவி

இம்ரான் கானை ஆட்சிக்குக் கொண்டு வரும் திட்டம் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பே மேற்கொள்ளப்பட்டதாக இம்ரானின் முன்னாள் மனைவியும் பத்திரிகையாளருமான ரேஹம் கான் தெரிவித்துள்ளார். மேலும், “இம்ரானுக்கு பல சிக்கலான விஷயங்கள் புரியாது. ராணுவத்தின் சொல்படிதான் அவர் நடப்பார்” என்றும் அவர் கூறியுள்ளார். தி இந்து ஆங்கிலம் நாளிதழுக்கு ரேஹம் கான் வழங்கிய பேட்டியிலேயே, இந்த

மேலும்...
பாகிஸ்தானின் புதிய பிரதமராக இன்ரான் கான், ஓகஸ்ட் 14க்கு முன் பதவியேற்பார்

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இன்ரான் கான், ஓகஸ்ட் 14க்கு முன் பதவியேற்பார்

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதிக்கு முன்னர் பதவியேற்பார் என, இன்ரான்கானின் தெஹ்ரீக்–இ–இன்சாப் கட்சி அறிவித்துள்ளது. ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி பாகிஸ்தானின் சுதந்திரமாகும். இந்த நிலையில், புதிய பிரதமராக பதவியேற்கும் இம்ரான்கானுக்கு ஏராளமான சவால்கள் காத்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 25

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவு: இவைபற்றியெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவு: இவைபற்றியெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கான புதிய உபவேந்தர் ஒருவரை தெரிவு செய்யும் பொருட்டு, இன்று சனிக்கிழமை நேர்முகத் தேர்வும் வாக்கெடுப்பும் நடைபெற்றமை குறித்து அறிவோம். உபவேந்தர் பதவிக்காக 19 பேர் விண்ணப்பித்திருந்த நிலையிலேயே, இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தர் தெரிவு குறித்து பலரும் ஆர்வமான உள்ளபோதும், உபவேந்தர் ஒருவர் எவ்வாறு

மேலும்...
உள்ளுராட்சி சபைகள் சரியாக இயங்கினால், அதிகாரப்பகிர்வு இழுபறிகள் முடிவுக்கு வந்துவிடும்: ஹக்கீம்

உள்ளுராட்சி சபைகள் சரியாக இயங்கினால், அதிகாரப்பகிர்வு இழுபறிகள் முடிவுக்கு வந்துவிடும்: ஹக்கீம்

சிறுபான்மை மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை, சமயம் சார்ந்து பார்க்காமல் அவை நாட்டின் தேசிய நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடு என்பதை பெரும்பான்மையின மக்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் எமது அரசியல் செயற்பாடுகள் அமையவேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கடந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தெரிவான உறுப்பினர்களுக்கான

மேலும்...
செயல்படாத துறைமுகம்: கடல் அரிப்பால் அவதிப்படும் மக்கள்

செயல்படாத துறைமுகம்: கடல் அரிப்பால் அவதிப்படும் மக்கள்

மீன்பிடித் தொழிலுக்கு ஒரு காலத்தில் பேர்பெற்ற இடமாக இருந்ததுதான் இலங்கை ஒலுவில் கடற்கடற்கரைப் பகுதி. நூற்றுக்கணக்கான தோணிகளும், இயந்திரப் படகுகளும் அங்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தன. ஒலுவில் பிரதேசத்திலுள்ள பெருமளவு குடும்பங்கள் மீன்பிடித் தொழில் மூலமாகக் கிடைத்த வருமானத்தில் தங்கள் வாழ்க்கையை சிறப்பாக நடத்தி வந்தன. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிப்போய் விட்டது.

மேலும்...
உபவேந்தர் தெரிவுக்கான வாக்கெடுப்பின் போது, நாஜிமுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

உபவேந்தர் தெரிவுக்கான வாக்கெடுப்பின் போது, நாஜிமுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

 – முன்ஸிப் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தர் தெரிவுக்கான வாக்கெடுப்பு கொழும்பில் இன்று  சனிக்கிழமை நடைபெற்ற போது, பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் குழுவொன்று, அங்கு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் நாஜிமுக்கு எதிராகவே, இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக அறிய முடிகிறது. முன்னாள் உபவேந்தர் நாஜிமை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக மீண்டும் தெரிவு செய்யக் கூடாது

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக புதிய உபவேந்தர் தெரிவுக்கான வாக்கெடுப்பு: பேராசிரியர் நாஜிம் முன்னிலை

தெ.கி.பல்கலைக்கழக புதிய உபவேந்தர் தெரிவுக்கான வாக்கெடுப்பு: பேராசிரியர் நாஜிம் முன்னிலை

– அஹமட் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தரை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வும் வாக்கெடுப்பும்  இன்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அதிகப்படியான (13) வாக்குகளைப் பெற்றுள்ளார் எனத் தெரியவருகிறது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கான புதிய உபவேந்தர் பதவிக்காக 19 பேர் விண்ணப்பித்திருந்த நிலையிலேயே, இன்றைய தினம்

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை நடத்தும் பொறுப்பிலிருந்து, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு விலகி விட முடியாது

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் பொறுப்பிலிருந்து, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு விலகி விட முடியாது

ஆட்சிக் காலம் நிறைவடைந்துள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் அதிகாரம் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உண்டு என்றும். அப்பொறுப்பிலிருந்து அந்த ஆணைக் குழு விலகிவிட முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார். மேலும் “ மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நவவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் அவர்

மேலும்...