முஸ்லிம் மீடியா போரம் தலைவராக என்.எம். அமீன் மீண்டும் தெரிவு

முஸ்லிம் மீடியா போரம் தலைவராக என்.எம். அமீன் மீண்டும் தெரிவு

– பாறுக் ஷிஹான் –ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவராக என்.எம். அமீன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.முஸ்லிம் மீடியா போரம் – இன் 22ஆவது  வருடாந்த பொதுக் கூட்டம்  நேற்று சனிக்கிழமை அரசாங்க தகவல் திணைக்கள  புதிய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இதன் போது நடைபெற்ற நிருவாகத் தெரிவின் போதே, மீண்டும் தலைவராக அமீன் தெரிவானார்.மீடியா

மேலும்...
ஆசியாவில் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக, அறுகம்பே தெரிவு

ஆசியாவில் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக, அறுகம்பே தெரிவு

ஆசியாவிலுள்ள சிறந்த 10 சுற்றுலா இடங்களில் ஒன்றாக இலங்கையிலுள்ள அறுகம்பே தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகில் பிரபலமானதும் மிகப் பெரிய பயண வழிகாட்டி புத்தகமுமான “த லோன்லி பிளானட்” இதனை அறிவித்துள்ளது. ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்கள் என, லோன்லி பிளானட் வெளியிட்டுள்ள 10 இடங்களைக் கொண்ட பட்டியலில், அறுகம்பே 8வது இடத்தில் உள்ளது. இலங்கையின் கிழக்கு

மேலும்...
காசாவில் இடம்பெற்ற சண்டையில் 04 பலஸ்தீனர்கள் பலி

காசாவில் இடம்பெற்ற சண்டையில் 04 பலஸ்தீனர்கள் பலி

இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவரும் நான்கு பாலத்தீனர்களும் நேற்று வெள்ளிக்கிழமை காசாவில் இடம்பெற்ற சண்டையில் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், தற்போது காசா எல்லையில் ஓரளவு அமைதி நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மற்றும் எகிப்தின் மத்தியஸ்தம் மூலம் இஸ்ரேலுக்கும், ஹமாஸூக்கும் இடையில் பின்னிரவில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. எல்லையில் ஊடுருவ பாலத்தீன தீவிரவாதிகள் முயற்சி மேற்கொண்டதாக

மேலும்...
சித்திலெப்பை ஆய்வுப் பேரவையின் தேசிய ஆய்வு மாநாடு, நாளை கொழும்பில்

சித்திலெப்பை ஆய்வுப் பேரவையின் தேசிய ஆய்வு மாநாடு, நாளை கொழும்பில்

‘முஸ்லிம் தேசியமும் சகவாழ்வும்’ எனும் தொனிப்பொருளில், சித்தி லெப்பை ஆய்வுப் பேரவையின் முதலாவது தேசிய ஆய்வு மாநாடு கொழும்பு – 06,  வெள்ளவத்தை, இலக்கம் 07, லில்லி அவெனியுவில் அமைந்துள்ள, சோனக இஸ்லாமிய கலாசார நிலைய மண்டபத்தில், நாளை ஞாயிற்றுக்கிழமை முழு நாள் நிகழ்வாக  இடம்பெறவுள்ளது. முதலாவது ஆய்வரங்கு காலை 9 மணி முதல் 11 மணி

மேலும்...
அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிரான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வாபஸ்

அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிரான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வாபஸ்

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் மீது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்திருந்த சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு நேற்று வெள்ளிக்கிழமை தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார். மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கு C/A/3/18 Contempt எனும் இலக்கத்தையுடைய மேற்படி வழக்கு, மேன் முறையீட்டு நீதி மன்றத்தின் சமர்ப்பணத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது,  குறித்த சட்டத்தரணி இந்த அவமதிப்பு

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் மொழி பெயர்ப்பு அவசியம்: உறுப்பினர் ஜெமீலா ஹமீட் வலியுறுத்தல்

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் மொழி பெயர்ப்பு அவசியம்: உறுப்பினர் ஜெமீலா ஹமீட் வலியுறுத்தல்

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளைப் பேசும்  உறுப்பினர்கள் உள்ளமையினால், சபை அமர்வுகளின் போது அவர்கள் பேசுகின்றமையை மொழி பெயர்ப்புச் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து, தேசிய காங்கிரஸின் அறபா வட்டார உறுப்பினர் ஜெமீலா ஹமீட்  முன்வைத்த பிரேரணை சபை ஏற்றுக் கொண்டது.  அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அமர்வு இன்று வியாழக்கிழமை,

மேலும்...
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்தம்: முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் விளக்கம்

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்தம்: முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் விளக்கம்

முஸ்லிம் தனியார் சட்டத்தில் விவாக, விவாகரத்து சரத்தில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப், தனது அறிக்கை குறித்து இன்று வியாழக்கிழமை முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார்.நாடாளுமன்ற குழு அறையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான

மேலும்...
அமெரிக்க வர்த்தக நீதிமன்றத்தில் ஏற்றுமதி தீர்வைக்கான தீர்ப்பு: இலங்கை வர்த்தக திணைக்களத்துக்கு வெற்றி

அமெரிக்க வர்த்தக நீதிமன்றத்தில் ஏற்றுமதி தீர்வைக்கான தீர்ப்பு: இலங்கை வர்த்தக திணைக்களத்துக்கு வெற்றி

மிகைப்பொருள் தீர்வை எதிர்வு மற்றும் எதிர்வு ஈட்டு தீர்வை தொடர்பில் அமெரிக்க வர்த்தக நீதிமன்றத்தில் வரலாற்றுமிக்க ஏற்றுமதி தீர்வைக்கான தீர்ப்பினில்  இலங்கை வர்த்தக திணைக்களம் வெற்றி ஈட்டியுள்ளது.இலங்கைக்கு  சாதகமான இந்த தீர்ப்பை பெற்றுக்கொள்வதற்காக  தமது கடமைகளை நேர்த்தியாக செய்த இலங்கை வர்த்தக திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு தனது பாராட்டுக்களை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

மேலும்...
14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது ரொட்டி: ஆதாரங்கள் கண்டுபிடிப்பு

14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது ரொட்டி: ஆதாரங்கள் கண்டுபிடிப்பு

பதின்நான்கு ஆயிரம் (14) ஆண்டுகளுக்கு முன்னதாகவே ரொட்டி செய்துள்ளதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பழமையான தளம் ஒன்றை தோண்டிய விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர். தீயில் சுடப்பட்ட அவை, தட்டையான ரொட்டி போன்றும், இன்றைய பல தானிய வகைகள் போன்றும் ருசித்திருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த ரொட்டிகளுக்குள் வறுத்த மாமிசத்தை வைத்து முன்னோர்கள் பயன்படுத்தியிருக்கக்கூடும். இதுவே பழமையான சேன்விச்சாகவும்

மேலும்...
குழந்தைக்கு மதுபானம் பருக்கிய தந்தை உள்ளிட்டோருக்கு விளக்க மறியல்

குழந்தைக்கு மதுபானம் பருக்கிய தந்தை உள்ளிட்டோருக்கு விளக்க மறியல்

குழந்தையொன்றுக்கு மதுபானம் பருக்கிய தந்தையுடன் மேலும் மூவரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 13 மாத குழந்தையொன்றுக்கு அதன் தந்தை மதுபானம் பருக்கிய வீடியோக் காட்சி, சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. இதனையடுத்து குறித்த குழந்தையின் தந்தையையும், அப்போது அங்கிருந்த மேலும் மூவரையும் பொலிஸார் கைது செய்து, நீதிமன்றில் ஆஜர் செய்திருந்தனர். இதன்போது சந்தேக நபர்களை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்