நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய தயாராக உள்ளேன்: சுஜீவ சேனசிங்க

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய தயாராக உள்ளேன்: சுஜீவ சேனசிங்க

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். சபாநாயகர் கோரும் பட்சத்தில் அதனைச் செய்வேன் எனவும் அவர் கூறியுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்று கலந்து கொண்ட போதே ராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்தில் பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிடம் இருந்து பணம்

மேலும்...
உணவு, கார், கழிவறையுடன் சிங்கப்பூர் வந்தார், வடகொரிய தலைவர்

உணவு, கார், கழிவறையுடன் சிங்கப்பூர் வந்தார், வடகொரிய தலைவர்

அமெரிக்க ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் வந்துள்ள வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் பயன்படுத்துவதற்கு தேவையான உணவு, குண்டு துளைக்காத கார் ஆகியவை உட்பட, அவர் பயன்படுத்துவதற்கான மலசல கூடமும், வட கொரியாவிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளன. கிம் ஜாங் உன் பயன்படுத்த தேவையான கழிவறையை உடன் கொண்டு சென்றமைக்கு முக்கிய காரணங்கள்

மேலும்...
அமெரிக்க, வடகொரிய தலைவர்கள் சந்திப்பு: ஒப்பந்தமும் கைச்சாத்து

அமெரிக்க, வடகொரிய தலைவர்கள் சந்திப்பு: ஒப்பந்தமும் கைச்சாத்து

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆகியொருக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாடு சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் கூட்டறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதில், அமெரிக்கா – கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய இரு நாடுகளுக்கு இடையே

மேலும்...
காதர் மஸ்தான் அங்கஜன் உள்ளிட்ட 07 பேருக்கு அமைச்சர் பதவி

காதர் மஸ்தான் அங்கஜன் உள்ளிட்ட 07 பேருக்கு அமைச்சர் பதவி

அரசாங்கத்திலுள்ள 07 பேருக்கு இன்று செவ்வாய்கிழமை பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர்களுக்கே இந்தப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, இந்த நியமனங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கி வைத்தார். ராஜாங்க அமைச்சர்கள் ரஞ்சித் அலுவிகார –     சுற்றுலா அபிவிருத்தி,

மேலும்...
பாலியல் லஞ்சம்: உயர் கல்வி அமைச்சரின் உரையிலுள்ள, இந்த 05 விடயங்களையும் கவனித்தீர்களா?

பாலியல் லஞ்சம்: உயர் கல்வி அமைச்சரின் உரையிலுள்ள, இந்த 05 விடயங்களையும் கவனித்தீர்களா?

– முன்ஸிப் அஹமட்- தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சில விரிவுரையாளர்களுக்கு பாலியல் லஞ்சம் வழங்காமல் சில பாடங்களில் சித்தியடைய முடியாது என்று, உயர்கல்வி அமைச்சர் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தமை குறித்து பாரிய கண்டனங்களும், வாதப் பிரதிவாதங்களும் எழுந்துள்ளன. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தனது சுயநலத்துக்காக உண்மைக்குப் புறம்பாக வழங்கிய தகவலின் அடிப்படையில்தான், உயர் கல்வி அமைச்சரின் உரை அமைந்திருந்ததாக, அந்தப்

மேலும்...
ஜனாதிபதி முறைமையை நீக்கிலானால், நாடு சோமாலியா ஆகிவிடும்: எச்சரிக்கிறார் விஜேதாஸ ராஜபக்ஷ

ஜனாதிபதி முறைமையை நீக்கிலானால், நாடு சோமாலியா ஆகிவிடும்: எச்சரிக்கிறார் விஜேதாஸ ராஜபக்ஷ

நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் நீக்கப்பட்டால் நாடு சோமாலியா போல் ஆகிவிடும் என உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை தற்போது சமர்ப்பிப்பதால் பாரிய பிரச்சினைகள்  உருவாகலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “உள்ளுராட்சி சபைகள் ஸ்திரமற்றவையாக

மேலும்...
அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர், கோட்டாவை சந்திக்கின்றனர்

அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர், கோட்டாவை சந்திக்கின்றனர்

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய  சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுன்ற உறுப்பினர்களும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நாளை செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது தற்கால அரசியல் சூழ்நிலை மற்றும் எதிர்கால அரசியல் குறித்து ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும்...
பாலியல் லஞ்சம்; உயர்கல்வி அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கவும்: உபவேந்தருக்கு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

பாலியல் லஞ்சம்; உயர்கல்வி அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கவும்: உபவேந்தருக்கு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

– மப்றூக் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வித்துறை சார்ந்தோர், பாலியல் லஞ்சம் கோருவதாக நாடாளுமன்றத்தில் உயர் கல்வி அமைச்சர் கூறிய பொதுமைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், உத்தியோகபூர்வ அறிக்கையொன்றினை வெளியிடுமாறு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கு அந்த பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தருக்கு விலாசமிட்டு, இன்று 11ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள எழுத்து

மேலும்...
அர்ஜுன் அலோசியசிடம் பணம் வாங்கியமை தொடர்பில், தயாசிறியிடம் விசாரணை

அர்ஜுன் அலோசியசிடம் பணம் வாங்கியமை தொடர்பில், தயாசிறியிடம் விசாரணை

பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் உரிமையாளர் அர்ஜுன் அலோசியசிடம் பணம் பெற்றுக்கொண்ட விடயம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயகேரவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலங்களை பதிவு செய்தது. இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 04 மணிவரை அவரிடம் விசாரணைகள் இடம்பெற்றன. நாடாளுமன்ற தேர்தல் பிரசார பணிகளுக்காக தனக்கு அர்ஜுன் அலோசியஸ் 10 லட்சம் ரூபாவினை வழங்கியதாக தயாசிறி

மேலும்...
பாலியல் லஞ்சம்: உயர்கல்வி அமைச்சரின் கருத்தால் சர்ச்சை

பாலியல் லஞ்சம்: உயர்கல்வி அமைச்சரின் கருத்தால் சர்ச்சை

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள சில விரிவுரையாளர்களுக்கு, அங்குள்ள மாணவிகள் பாலியல் லஞ்சம் கொடுக்காமல் சில பாடங்களில் தேர்ச்சி அடைய முடியாது என்று உயர்கல்வி அமைச்சர் தெரிவித்த கருத்து, பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது, இந்த விடயத்தைக் கூறினார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள மாணவிகளிடம் அங்குள்ள சில விரிவுரையாளர்கள் பாலியல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்