அரசாங்கம் சட்டவிரோதமானது: பேராசிரியர் பீரிஸ்

அரசாங்கம் சட்டவிரோதமானது: பேராசிரியர் பீரிஸ்

நாட்டின் தற்போதைய அரசாங்கம் சட்டவிரோதமானது என்று முன்னாள் அமைச்சர்  பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக, இந்த அரசாங்கம் நாட்டை ஆட்சி செய்ய முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “நாட்டை சரியாக ஆட்சி செய்ய முடியாது என்பதை அரசாங்கம்

மேலும்...
ஹிட்லருக்கு என்ன நடந்தது? சர்ச்சைக்கு கிடைத்தது முடிவு

ஹிட்லருக்கு என்ன நடந்தது? சர்ச்சைக்கு கிடைத்தது முடிவு

ஜேர்மன் நாட்டின் முன்னாள் சர்வதிகார ஆட்சியாளர் அடோல்ப் ஹிட்லரின் மரணம் குறித்த சர்ச்சைக்கு தீர்வு கிடைத்துள்ளது.பிரான்சை சேர்ந்த பேராசிரியர் சார்லியர் உள்ளிட்ட ஐந்து பேர் மேற்கொண்ட ஆய்வில் இதற்கான தீர்வு கிடைத்துள்ளது.பெர்லினில் இருந்த பதுங்கு குழியில் 1945ஆம் ஆண்டு தனது காதலி ஈவா பிரயுனுடன் ஹிட்லர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.ஆனாலும் அவர் தற்கொலை செய்து

மேலும்...
அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது சிறந்தது: அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார

அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது சிறந்தது: அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார

 அரசாங்கத்தினுள் இருந்துகொண்டு அதனை விமர்சிக்கின்றவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதை விட வெளியேறுவது சிறந்தது என்று, அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை தெரிவித்தார். மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்; “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எத்தகைய தீர்மானம் ஒன்றை மேற்கொண்டாலும், அரசாங்கத்தை தனித்து கொண்டு செல்லும் பலம் ஐக்கிய

மேலும்...
அஷ்ரஃபின் கனவும் தென்கிழக்கு பல்கலைக்கழக உள்ளக நெருக்கடிகளும்

அஷ்ரஃபின் கனவும் தென்கிழக்கு பல்கலைக்கழக உள்ளக நெருக்கடிகளும்

– ஏ.எல். நிப்றாஸ் – களியோடைப் பாலத்திற்கு அருகில் நெல் களஞ்சியசாலையாகவும் தென்னந்தோப்புக்களாகவும் இருந்த பல ஏக்கர் நிலப்பரப்பை பார்ப்பதற்கு எம்.எச்.எம். அஷ்ரஃப் ஒரு நாள் ஹெலிகொப்டரில் வந்தார். அந்த நிலப்பரப்பிற்கு மேலாக பலமுறை ஹெலியில் வட்டமடித்த அஷ்ரஃப், “இங்கு ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்போகின்றோம். இது லண்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் போலவும் இந்த கழியோடை ஆறு

மேலும்...
அரசியலை சாக்கடையாகப் பார்த்த காலம் மலையேறி விட்டது: அமைச்சர் றிசாட்

அரசியலை சாக்கடையாகப் பார்த்த காலம் மலையேறி விட்டது: அமைச்சர் றிசாட்

எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் அத்தனை தடைகளையும் மீறி பல சவால்களுக்கு முகங்கொடுத்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை நேர்மையாகவும், தூய்மையாகவும் முன்னெடுத்துச் செல்வோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கண்டி, கட்டுகஸ்தோட்ட வீதியில் அமைக்கப்பட்டுள்ள கட்சிக் காரியாலய அங்குரார்ப்பண வைபவம் மற்றும் புதிய கிளை அமைப்பாளர்களுக்கான

மேலும்...
கிரேக்க ஆளுநர் மீது பொதுமக்கள் தாக்குதல்; கொடுங்கனவு என, பாதிக்கப்பட்டவர் விபரிப்பு

கிரேக்க ஆளுநர் மீது பொதுமக்கள் தாக்குதல்; கொடுங்கனவு என, பாதிக்கப்பட்டவர் விபரிப்பு

கிரேக்க நாட்டின் (கிறீஸ்) இரண்டாவது பெரிய நகரமான தசலோனிகி நகர ஆளுநரை பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டாக அடித்ததை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தசலோனிகி நகர ஆளுநராக 75 வயதான யானில் போட்டரிஸ் பதவி வகிக்கின்றார். முதலாம் உலக போரில் துருக்கியர்களால் கொல்லப்பட்ட கிரேக்க இனத்தவர்களை நினைவுக்கூரும் நிகழ்வு அனுசரிக்கப்பட்டது. இந்த

மேலும்...
தென் மாகாணத்தில் திடீர் மரணத்தை ஏற்படுத்திய சுவாச நோய்க்கான காரணம் வெளியாகியது

தென் மாகாணத்தில் திடீர் மரணத்தை ஏற்படுத்திய சுவாச நோய்க்கான காரணம் வெளியாகியது

தென்மாகாணத்தில் கடந்த சில நாட்களாக  05 பேரின் மரணத்துக்கு காரணமான சுவாச நோய் பற்றிய அறிக்கை வெளியாகியுள்ளது. தொற்று நோய் விஞ்ஞான பிரிவு மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.மேற்படி சுவாச நோயானது பிரதானமாக இன்புளுவன்ஸா (Influenza) எனும் வைரசினால் உருவாக்கும் நிமோனியா (Pneumonia) வினால் ஏட்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

மேலும்...
கொழும்பு போர்ட் சிட்டி முன்முயற்சி, தெற்காசியாவில் இலங்கையின் தலைமைத்துவத்தை அதிகரிக்கும்: அமைச்சர் றிசாட்

கொழும்பு போர்ட் சிட்டி முன்முயற்சி, தெற்காசியாவில் இலங்கையின் தலைமைத்துவத்தை அதிகரிக்கும்: அமைச்சர் றிசாட்

  சீனாவின் “ஓரே பாதை ஒரே முயற்சி” இலங்கையின் ஓர் இலக்கு என கருதப்படுகிறது.  கொழும்பு போர்ட் சிட்டி முன்முயற்சியின் பெருமளவிலான முன்னேற்றம் தெற்காசியாவில் இலங்கையின் தலைமைத்துவத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 25 வருட நீண்டகால திட்டம் என்றாலும், அபிவிருத்தி வளர்ச்சி வேலைகள் – வேகமாக நகர்கின்றன என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்

மேலும்...
அரச இணையத்தளங்கள் ஹேக் செய்யப்பட்டன; புலிகளின் கொடியும் பதிவேற்றம்

அரச இணையத்தளங்கள் ஹேக் செய்யப்பட்டன; புலிகளின் கொடியும் பதிவேற்றம்

அரச இணையத்தளங்கள் பலவற்றினை நேற்று வெள்ளிக்கிழமை, குறிப்பிட்ட ஒரு அமைப்பு  ஹேக் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 50 இணையத்தளங்கள் இவ்வாறு ஹேக் செய்யப்பட்டிருந்தன. அதேவேளை,  மேற்படி இணையத்தளங்களை ஹேக் செய்தவர்கள், சில பதிவுகளையும் குறித்த இணையத்தளங்களில் இட்டுள்ளனர். மேற்படி இணையத்தளங்களை ஹேக் செய்தவர்கள் தம்மை, ‘தமிழ் ஈழம் சைபர் ஃபோஸ்’ என அடையாளப்படுத்தியுள்ளனர். மட்டக்களப்பு மாநகரசபையின்யின்

மேலும்...
17 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை; 03 பேருக்கு இன்று மரண தண்டனை

17 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை; 03 பேருக்கு இன்று மரண தண்டனை

நபரொருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையினை அடுத்து, மூன்று பேருக்கு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. கொழும்பு நவகம்புர பகுதியில் 2001ஆம் ஆண்டு இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றது. மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினைத் தொடர்ந்து, நபரொருவரை சந்தேக நபர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். நீண்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்