ஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர், லஞ்சம் பெற்ற போது கைது

ஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர், லஞ்சம் பெற்ற போது கைது

ஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகல் – மாவத்தகம ஊழல் ஒழிப்பு பிரிவில் சேவை புரிந்து வரும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே, லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார். மதுபான மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல்

மேலும்...
ஆசையும் துயரங்களும்

ஆசையும் துயரங்களும்

– முகம்மது தம்பி மரைக்கார் – “எரிபொருள் மூலம் அரசு அறவிடும் 40,000 மில்லியன் ரூபாய்க்கும் மேற்பட்ட வரியை நீக்கி, எரிபொருள் விலை குறைக்கப்படும். பொதுப் போக்குவரத்துச் சேவைக்கும் ஓட்டோக்களுக்கும், மோட்டார் சைக்கிள்களுக்கும் இதன் மூலம் விசேட சலுகை கிடைக்கும்”. மேலே உள்ளது, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது, வெளியிட்ட கொள்கைப்

மேலும்...
யார் அராஜகமானவர்? இப்போது சொல்லுங்கள்: மைத்திரிக்கு திருப்பியடிக்கிடிறார் நாமல்

யார் அராஜகமானவர்? இப்போது சொல்லுங்கள்: மைத்திரிக்கு திருப்பியடிக்கிடிறார் நாமல்

மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் நாட்டில் இயற்கை அழிவுகள் அதிகரித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பலந்தொட பிரதேசத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனை கூறினார். நாட்டை பாதுகாத்த ராணுவத்தினர் இன்று தீவிரவாதிகள் ஆகிவிட்டனர். விடுதலை புலிகள் இன்று ரணுவத்தினர் ஆகிவிட்டனர். அமைச்சர் ராஜித சேனராத்ன அமைச்சரவை பேச்சாளர்

மேலும்...
‘மே 26 தெஹிவளையை சுற்றிவளைக்கத் தயாரா’: சுவரொட்டி குறித்து, பொலிஸார் விளக்கம்

‘மே 26 தெஹிவளையை சுற்றிவளைக்கத் தயாரா’: சுவரொட்டி குறித்து, பொலிஸார் விளக்கம்

‘மே 26 தெஹிவளையை சுற்றிவளைக்கத் தயாரா’ என்ற சிங்கள வாசகத்துடன் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் தொடர்பில், முஸ்லிம் மக்களிடையே பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், அது குறித்து பொலிஸார் விளக்கமளித்துள்ளனர். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மேற்படி சுவரொட்டியானது, சிங்கள பாடசாலையொன்றின் நடைபவனி தொடர்பான பிரச்சாரம் தொடர்பானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ‘மே 26 தெஹிவளையை சுற்றிவளைக்கத் தயாரா’ என்ற

மேலும்...
‘சக்தி’யுடன் றமழான்; இஸ்லாத்தை கொச்சைப் படுத்தும் தந்திரத் தலைப்பு

‘சக்தி’யுடன் றமழான்; இஸ்லாத்தை கொச்சைப் படுத்தும் தந்திரத் தலைப்பு

– எஸ். ஹமீத் –  மைய்யித்து வீட்டின் சோகங்களில் பங்கெடுக்காது, முதுகு திருப்பி – வேண்டுமென்றே மௌனமாக இருந்த ‘சக்தி’ கல்யாண வீட்டில் கை நனைக்க வந்திருக்கும் கபடத்தனத்தை முஸ்லிம் மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.முஸ்லிம் மக்களுக்கெதிரான திட்டமிடப்பட்ட அம்பாறை, திகன கலவரங்களை சர்வதேச ஊடகங்கள் பலவும் உரத்த குரலில் வெளியிட்டு உலகறியச் செய்த போதும் உள்ளூர்

மேலும்...
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தீ; மருந்துப் பொருட்கள் பாதிப்பு

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தீ; மருந்துப் பொருட்கள் பாதிப்பு

– அஸ்லம் எஸ். மௌலானா, யூ.கே. காலிதீன் –கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் திடீரெனெ ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக ஒரு தொகை மருந்துப் பொருட்களும் மருத்துவ உபகரணங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு மற்றும் நிர்வாகப் பிரிவு அமைந்துள்ள பிரதான கட்டிடத் தொகுதியின் இரண்டாம் மாடியில் அமைந்துள்ள ரசாயன

மேலும்...
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுகளை வழங்குமாறு, அமைச்சர் றிசாட் அவசர உத்தரவு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுகளை வழங்குமாறு, அமைச்சர் றிசாட் அவசர உத்தரவு

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேச செயலாளர் ஊடாக உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு சதொச நிறுவனத் தலைவருக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார். நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினாலும் மற்றும் வெள்ள அனர்த்தத்தினாலும் சுமார் 38,000 இற்கும் அதிகமான மக்கள்

மேலும்...
ராஜிநாமா செய்கிறார் நவவி; வெற்றிடத்தை நிரப்பப் போவது யார்? றிசாட் கையில் இறுதி முடிவு

ராஜிநாமா செய்கிறார் நவவி; வெற்றிடத்தை நிரப்பப் போவது யார்? றிசாட் கையில் இறுதி முடிவு

– ஏ.எச்.எம். பூமுதீன் – ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக – அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை எச்.எம்.எம். நவவி இன்று ராஜினாமா செய்யவுள்ளதாக அறிய முடிகின்றது. கட்சிக்கும் கட்சித் தலைமைக்கும் மாறு செய்யாமல் கொடுத்த வாக்குறுதியை நவவி காப்பாற்றுகின்றார். நவவியின் வெற்றிடத்துக்கு அம்பாறை மாவட்டம் சம்மாந்துரையைச் சேர்ந்த

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகம்; கலாநிதி குணபாலன் பீடாதிபதியாகத் தெரிவு

தென்கிழக்கு பல்கலைக்கழகம்; கலாநிதி குணபாலன் பீடாதிபதியாகத் தெரிவு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதியாக கலாநிதி எஸ். குணபாலன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இப்பீடத்தில் பணியாற்றும் ஒரேயொரு தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் ஆரம்பகால விரிவுரையாளராக இருந்து, தன்னை அர்ப்பணித்துக் கடமை புரிந்துவரும் கலாநிதி குணபாலன்,  இப்பீடத்தின் பீடாதிபதியாக கடந்த மூன்று வருட காலமாகக் கடமையாற்றி வந்தார். இந்த நிலையில்,

மேலும்...
ஹிட்லரின் மரணச் செய்தியை உலகத்துக்கு பிபிசி அறிவித்தது எப்படி?

ஹிட்லரின் மரணச் செய்தியை உலகத்துக்கு பிபிசி அறிவித்தது எப்படி?

1945ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி மாலை. லண்டன் மேற்கில் இருந்து 40 மைல்கள் தொலைவில் உள்ள ரீடிங் பகுதியில் தன் பணியில் இருந்தார் கார்ல் லேமான். பெர்லினை சோவியத் படைகள் சூழ்ந்துவிட, ஜெர்மனி உடனான போரும் அதன் இறுதி நிலைகளை அடைந்தது. 24 வயதான கார்ல், ஜெர்மனி அரசின் ரேடியோ ஒலிபரப்பை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்