தேசியப்பட்டியல் ஆசை: மூக்குடைந்தார் சிராஸ் மீராசாஹிப்

தேசியப்பட்டியல் ஆசை: மூக்குடைந்தார் சிராஸ் மீராசாஹிப்

– அஹமட் – மக்கள் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடளுமன்ற உறுப்பினர் பதவியை தனக்கு வழங்குமாறு கோரி, கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப், தனது ஆதரவாளர்கள் மூலம் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டதாகத் தெரியவருகிறது. ஆயினும், அவருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதற்கு கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் தயாராக இல்லை என்பதால்,

மேலும்...
முகம் மறைக்கும் பர்தா போன்ற ஆடைகளுக்கு, டென்மார்கில் தடை

முகம் மறைக்கும் பர்தா போன்ற ஆடைகளுக்கு, டென்மார்கில் தடை

முகத்தை மறைக்கும் பர்தா போன்ற ஆடைகளை பொது இடங்களில் அணிவதற்கு டென்மார் அரசாங்கம் தடைவிதித்துள்ளது. முகத்தை மறைப்பதற்கான தடை குறித்த சட்ட வரைபை இன்று வியாழக்கிழமை அந்நாட்டு  அரசு, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இதன்போது 75 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த தடைச் சட்டத்துக்கு ஆதரவாகவும், 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர். இந்த சட்டவரைபு

மேலும்...
சம்மாந்துறைக்குச் செல்கிறது மக்கள் காங்கிரசின் தேசியப்பட்டியல்: எம்.பி. ஆகிறார் இஸ்மாயில்

சம்மாந்துறைக்குச் செல்கிறது மக்கள் காங்கிரசின் தேசியப்பட்டியல்: எம்.பி. ஆகிறார் இஸ்மாயில்

– முன்ஸிப் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, சம்மாந்துறையைச் சேர்ந்த முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் நியமிக்கப்படவுள்ளார். மக்கள் காங்கிரசின் உயர் தரப்பு மூலம் இந்தச் செய்தியினை உறுதி செய்ய முடிந்தது. முன்னாள் உபவேந்தர் இஸ்மாயிலுக்கு தேசியப்பட்டியலை வழங்குவதாக, மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் வழங்கிய வாக்குறுதியை

மேலும்...
இலங்கையின் புதிய வரைபடம் வெளியாகியது; மேலும் மாற்றங்கள் ஏற்படும் எனவும் தெரிவிப்பு

இலங்கையின் புதிய வரைபடம் வெளியாகியது; மேலும் மாற்றங்கள் ஏற்படும் எனவும் தெரிவிப்பு

இலங்கையின் புதிய வரைபடத்தின் 2 ஆவது பதிப்புக்கான வெளியீட்டு நிகழ்வு இன்று வியாழக்கிழமை இலங்கை நில அளவை திணைக்களத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக , நில அளவை திணைக்கள பணிப்பாளர் பி.எம்.பி. உதயகாந்த மற்றும் நில அளவை திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர். 1:500 எனும் விகிதத்தில் இலங்கைக்கான

மேலும்...
ஒலுவில் அரச காணியை அபகரித்த அதிகாரிகள்; மீள வழங்காமல் ஏமாற்றி வருவதாக மக்கள் விசனம்

ஒலுவில் அரச காணியை அபகரித்த அதிகாரிகள்; மீள வழங்காமல் ஏமாற்றி வருவதாக மக்கள் விசனம்

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குப்பட்ட ஒலுவில் பகுதியில் அரச அதிகாரிகள் சிலர், சட்டத்துக்கு முரணாக அபகரித்துக் கொண்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை, மீளக் கையளிப்பதாக வாக்குறுதிளித்திருந்த போதும், இன்னும் மீளக் கையளிக்காமல் ஏமாற்றி வருகின்றனர் என்று, மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஒலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச்

மேலும்...
நிந்தவூரிலுள்ள தொழிற்பயிற்சி  அலுவலகத்தை இடமாற்றக்கூடாது; றிசாட், ஹசனலி வலியுறுத்தல்

நிந்தவூரிலுள்ள தொழிற்பயிற்சி அலுவலகத்தை இடமாற்றக்கூடாது; றிசாட், ஹசனலி வலியுறுத்தல்

நிந்தவூரில் உள்ள தொழிற்பயிற்சி அதிகார சபையின் மாவட்ட அலுவலகத்தை வேறெந்த பிரதேசத்திற்கும் இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். விஞ்ஞானம், தொழில்நுட்பம், திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சா் கலாநிதி சரத் அமுனுகமவிடம் எழுத்துமூலம் முன்வைத்துள்ள கோரிக்கையிலேயே அமைச்சா் இவ் வேண்டுகோளை

மேலும்...
மாட்டிறைச்சி விவகாரம்: தமிழர் தரப்பு புத்தி ஜீவிகள் என்ன சொல்கிறார்கள்?

மாட்டிறைச்சி விவகாரம்: தமிழர் தரப்பு புத்தி ஜீவிகள் என்ன சொல்கிறார்கள்?

பசுவதைக்கு எதிரான போராட்டம் ஒன்றில் இலங்கையின் சிவசேனை இயக்கத்தின் தலைவரான மறவன்புலவு சச்சிதானந்தம் என்பவர் பேசிய பேச்சு இங்கு இலங்கையில் ஒரு சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பகுதியில் தென்மராட்சி இந்துக்கள் என்று தம்மை கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் சில தினங்களுக்கு முன்னதாக பசுவதையை கண்டித்து போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். காவி உடையணிந்தவர்கள் உட்பட சிலர்

மேலும்...
மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை

மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டுமென எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று செவ்வாய்கிழமை தெரிவித்தார். ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு, மேற்படி கோரிக்கையினை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் ஆட்சிக் காலங்கள் முடிவடைந்த போதும், அந்த

மேலும்...
அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றோர் யார்; எவ்வளவு பெற்றனர்; அம்பலமாக்குகிறார் கீர்த்தி தென்னகோன்

அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றோர் யார்; எவ்வளவு பெற்றனர்; அம்பலமாக்குகிறார் கீர்த்தி தென்னகோன்

அர்ஜுன் அலோசியஸிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்படுகின்றவர்களில், இரண்டு பிரதான கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் உள்ளனர் என்று, இலங்கை மனித உரிமைகள் நிலையம் தெரிவித்துள்ளது. சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 06 பேரும், ஐ.தே.கட்சியைச் சேர்ந்த 17 பேருமாக மொத்தம் 118 பேர் இவ்வாறு பணம் பெற்றுனர் என்று, அந்த நிலையத்தின் நிறைவேற்று இயக்குநர் கீர்த்தி

மேலும்...
எனக்கும் அர்ஜுன் அலோசியஸ் 10 லட்சம் ரூபாய் வழங்கினார்: தயாசிறி ஜெயசேகர

எனக்கும் அர்ஜுன் அலோசியஸ் 10 லட்சம் ரூபாய் வழங்கினார்: தயாசிறி ஜெயசேகர

பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ், ஐ.தே.கட்சி உட்பட பல கட்சிகளின் பிரசார பணிகளுக்கும் வேறு தேவைகளுக்கும் என 1.3 பில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளார் என்று  முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பிரசார பணிகளுக்காக தனக்கும் அர்ஜுன் அலோசியஸ் 10 லட்சம் ரூபாவினை வழங்கிய போதும், அவரை பாதுகாக்க ஒருபோதும்  தான் முயற்சிக்கவில்லை

மேலும்...