முச்சந்தி

முச்சந்தி

– முகம்மது தம்பி மரைக்கார் –சண்டைக் காட்சிகளுடன் ஆரம்பிக்கும் சில திரைப்படங்கள் போல், உள்ளுராட்சித் தேர்தலில் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முஸ்லிம் காங்கிரசுக்குமிடையிலான உறவு மாறியிருக்கிறது.உள்ளுராட்சி சபைகள் இன்னும் இயங்கத் தொடங்கியிராத நிலையிலேயே, ‘ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்ந்தும் பயணிப்பது மிகவும் கடினமாகும்’ என்று, மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் பகிரங்கமாகத்

மேலும்...
முஸ்லிம் வியாபார நிலையங்களைப் பூட்டுமாறு அச்சுறுத்தல்; பிரதமரிடம் கூறி நடவடிக்கை எடுத்தார் ஹிஸ்புல்லா

முஸ்லிம் வியாபார நிலையங்களைப் பூட்டுமாறு அச்சுறுத்தல்; பிரதமரிடம் கூறி நடவடிக்கை எடுத்தார் ஹிஸ்புல்லா

– ஆர். ஹசன் – சியம்பலாண்டுவ, தும்பகஹவெல பகுதியில் இனவாதிகளின் அச்சுறுத்திலினால் கடந்த வாரம்  முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நேரடி கவனத்துக்கு கொண்டு சென்ற அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்; அப்பகுதியில் உள்ள வியாபார நிலையங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாகவும், பூட்டப்பட்ட கடைகள் மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.நாட்டில்

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸ் – சுதந்திரக் கட்சி பேச்சுவார்த்தை தோல்வி; மக்கள் காங்கிரஸுடன் மைத்திரி கட்சி கூட்டிணைந்து ஆட்சி

முஸ்லிம் காங்கிரஸ் – சுதந்திரக் கட்சி பேச்சுவார்த்தை தோல்வி; மக்கள் காங்கிரஸுடன் மைத்திரி கட்சி கூட்டிணைந்து ஆட்சி

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – அம்பாறை மாவட்டத்தில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ளாத உள்ளூராட்சி மன்றங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பான இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளன. இதனை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் பிரதிமையச்சர் ஹாரீஸை தொடர்பு கொண்ட கேட்ட போது, ‘உண்மைதான்’

மேலும்...
சம்மாந்துறையை கைப்பற்றியது மக்கள் காங்கிரஸ்; மீண்டும் தவிசாளரானார் நௌசாட்

சம்மாந்துறையை கைப்பற்றியது மக்கள் காங்கிரஸ்; மீண்டும் தவிசாளரானார் நௌசாட்

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளராக ஏ.எம்.எம். நௌசாட் மீண்டும் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் முதன்முறையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அந்த சபையைக் கைப்பற்றியுள்ளது. சம்மாந்துறை பிரதேச சபையின் முதலாவது அமர்வு, சபையின் மண்டபத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றது. இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து

மேலும்...
பிரமருக்கு எதிராக வாக்களிப்போம்: ஐ.தே.கட்சி பிரதியமைச்சர் பாலித ரங்கே பண்டார

பிரமருக்கு எதிராக வாக்களிப்போம்: ஐ.தே.கட்சி பிரதியமைச்சர் பாலித ரங்கே பண்டார

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில், தான்  உட்பட 27 பேர் கையொப்பமிடவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொறுப்புக்களில் ஏப்ரல் 04 ஆம் திகதிக்கு முன்னர், இடம்பெறவில்லையென்றால், இவ்வாறு பிரதமருக்கு எதிராக வாக்களிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். “பிரமருக்கு எதிரரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக எதிர்வரும்

மேலும்...
இலங்கையில் ராணுவப் புரட்சி; வெளிநாட்டுத் தூதுவர்கள் தன்னை விசாரித்ததாக, அமைச்சர் சம்பிக்க தெரிவிப்பு

இலங்கையில் ராணுவப் புரட்சி; வெளிநாட்டுத் தூதுவர்கள் தன்னை விசாரித்ததாக, அமைச்சர் சம்பிக்க தெரிவிப்பு

கண்டியில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்ற வேளையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்காக, அவசரகால நிலையைப் பயன்படுத்தியது பெரும் அபத்தமாகும் என்று, அமைச்சர் சம்பிக்க ரணவக்க அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. கண்டியில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவத்தினையடுத்து அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்ட போது, தன்னைச் சந்தித்த சுமார் எட்டு நாடுகளின் தூதுவர்கள், இலங்கையில் ராணுவப் புரட்சி எதுவும் நடைபெறப்

மேலும்...
முஸ்லிம்கள் மீதான இனவாத தாக்குதல்; மு.கா. தலைவரிடம் துருக்கி தூதுவர் கவலை

முஸ்லிம்கள் மீதான இனவாத தாக்குதல்; மு.கா. தலைவரிடம் துருக்கி தூதுவர் கவலை

முஸ்லிம்களுக்கு எதிராக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இனவாத வன்செயல் குறித்து, மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமிடம் துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் தனது கவலையை தெரிவித்தார்.துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துண்கா சுஹதார், இன்று திங்கட்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமை, அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.இந்தச் சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை மையப்படுத்தி நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது,

மேலும்...
பால்மா விலையை 80 ரூபாவால் அதிகரிக்க, அரசாங்கம் அனுமதி

பால்மா விலையை 80 ரூபாவால் அதிகரிக்க, அரசாங்கம் அனுமதி

பால்மா பக்கட்டுகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. இதற்கிணங்க, ஒரு கிலோகிராம் பால்மாவுக்கான விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியை, பால்மா உற்பத்தியாளர்களுக்கு – வாழ்க்கைச் செலவை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தேசிய குழு வழங்கியுள்ளது. இதேவேளை, 400 கிராம் பால்மாவுக்கான விலை 35 ரூபாவால் அதிகரிக்கும் என்று, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் விலை

மேலும்...
சிங்களப் பெயரில் இனவாதப் பதிவு: முஸ்லிம் மாணவனுக்கு விளக்க மறியல்

சிங்களப் பெயரில் இனவாதப் பதிவு: முஸ்லிம் மாணவனுக்கு விளக்க மறியல்

பேஸ்புக் ஊடாக இனங்களுக்கிடையில் வன்முறைகளை ஏற்படுத்தும் விதமான பதிவுகளை மேற்கொண்டார் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மாணவனை, விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்  உத்தரவிட்டது. சந்தேக நபரான முஸ்லிம் மாணவன், பேஸ்புக்கில் சிங்களப் பெயரில் பதிவுகளை மேற்கொண்டார் என, விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது. மேற்படி வழக்கு இன்று திங்கட்கிழமை கொழும்பு மேலதிக நீதவான் ஷானிமா

மேலும்...
ரத்தினக் கல் கடத்தல் முறியடிப்பு; சிக்கினார் சீனப் பிரஜை

ரத்தினக் கல் கடத்தல் முறியடிப்பு; சிக்கினார் சீனப் பிரஜை

ரத்தினக் கற்களை நாட்டுக்குள் கடத்துவதற்கு முயற்சித்த சீனப் பிரஜை ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். 12 ரத்தினக் கற்கனை சீனாவிலிருந்து இலங்கைக்குள் சந்தேக நபர் கடத்த முயற்சித்த போது, அவரை சுங்கத் திணைக்களத்தின் விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட ரத்தினக் கற்களின் பெறுமதி 21 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமானதாகும்

மேலும்...