முஸ்லிம்களுக்கு வேறு சட்டங்கள் உள்ளமை நியாயமானதல்ல: நிலைமை தொடர்ந்தால் அழுத்தங்கள் வெளிப்படும் என்கிறார் சோபித தேரர்

முஸ்லிம்களுக்கு வேறு சட்டங்கள் உள்ளமை நியாயமானதல்ல: நிலைமை தொடர்ந்தால் அழுத்தங்கள் வெளிப்படும் என்கிறார் சோபித தேரர்

நாட்டில் சிங்களவர்களுக்குக் கூட இல்லாத சிறப்புரிமைகள், முஸ்லிம்களுக்கு உள்ளன என்று கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். நாட்டு சட்டத்தின் முன்னால் முஸ்லிம்களுக்கு வரப்பிரசாதங்கள் அதிகமாக உள்ளன என்ற கருத்து சிங்கள மக்களிடையே ஆழமாகப் பதிந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். நீதிமன்றங்களில் பிக்குகள் கூட பகிரங்கமாக விசாரிக்கப்படுகின்ற போது, சாதாரண நீதிமன்றங்களில் முஸ்லிம் பெண் ஒருவர் விசாரணைக்காக

மேலும்...
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு; காதர் மஸ்தானும் கையெழுத்திட்டுள்ளார்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு; காதர் மஸ்தானும் கையெழுத்திட்டுள்ளார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, சபாநாயகரிடம் இன்று புதன்கிழமை பிற்பகல் நாடாளுமன்றில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன இந்த பிரேரணையைக் கையளித்தார். குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது. இவர்களில் 51 உறுப்பினர்கள் ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்தவர்களாவர். 04 பேர் ஸ்ரீலங்கா

மேலும்...
பொலிஸ் மா அதிபர் ராஜிநாமா செய்ய வேண்டும்: நாடாளுமன்றில் ஹிஸ்புல்லா

பொலிஸ் மா அதிபர் ராஜிநாமா செய்ய வேண்டும்: நாடாளுமன்றில் ஹிஸ்புல்லா

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக, பொலிஸார் தமது கடமைகளை உரிய முறையில் செய்யவில்லை. எனவே, இந்த கலவரத்துக்கான முழுப்பொறுப்பையும் பொலிஸ்மா அதிபர் ஏற்றுக் கொண்டு தனது பதவியை உடன் ராஜினாமா செய்ய வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.நம்பிக்கைப் பொறுப்புகள் திருத்தச் சட்ட மூலம்

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர், போதை மாத்திரையுடன் கைது

முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர், போதை மாத்திரையுடன் கைது

நபரொருவர் 600 ட்ரமடோல் மாத்திரைகளுடன் நேற்று செவ்வாய்கிழமை இரவு, கல்பிட்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர், கல்பிட்டி பிரதேச சபைக்கான கடந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என, விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. கல்பிட்டி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 32 வயதுடைய மேற்படி நபர், நீண்ட காலமாக போதைப் பொருள் கடத்தலில்

மேலும்...
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; .இன்று கையளிக்கப்படும்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; .இன்று கையளிக்கப்படும்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை, இன்று புதன்கிழமை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது. குறித்த பிரேரணையில், ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களையும், இந்தப் பிரேரணையில் பெற்றுக் கொள்ளும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும்

மேலும்...
அதாஉல்லா முறையான விதத்தில் நடந்து கொள்ளவில்லை: சபீஸ் குற்றச்சாட்டு

அதாஉல்லா முறையான விதத்தில் நடந்து கொள்ளவில்லை: சபீஸ் குற்றச்சாட்டு

– அஹமட் – அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிகளுக்கான நபர்களின் பெயர்களை அறிவிப்பதில், தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா – முறையான விதத்தில் நடந்து கொள்ளவில்லை என்று, அக்கரைப்பற்று மாநகர சபைக்கு தேசிய காங்கிரஸ் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர் எஸ்.எம். சபீஸ் குற்றம் சாட்டியுள்ளார். உள்ளுராட்சி சபை

மேலும்...
வெட்கம்

வெட்கம்

– முகம்மது தம்பி மரைக்கார் – காட்டுமிராண்டிகளின் காலத்துக்கு நாட்டின் ஒரு பகுதி, சென்று திரும்பியிருக்கிறது. சக மனிதர்களையும் அவர்களின் சொத்துகளையும் ஈவு இரக்கமின்றி வேட்டையாடிய மகிழ்ச்சியை, ஒரு கூட்டம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. நமக்கு மத்தியில் இருக்கின்றவர்களில்  சிலர், இன்னும் மனதளவில் முதிர்ச்சியடையவில்லை என்பதை, கண்டி மாவட்டத்தில் நடந்த வன்முறைகள், வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. நமது

மேலும்...
கத்திமுனையில் வங்கிக் கொள்ளை; 10 லட்சம் ரூபாய் பறிபோனது

கத்திமுனையில் வங்கிக் கொள்ளை; 10 லட்சம் ரூபாய் பறிபோனது

தனியார் வங்கியொன்றில் கத்தியைக் காட்டி அச்சுறுத்தி சுமார் 10 லட்சம் ரூபாய் கொள்ளையிடப்பட்ட சம்பவமொன்று, இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. கிரிபத்கொட பகுதியிலுள்ள வங்கியொன்றிலேயே இந்த கொள்ளை நடைபெற்றுள்ளது. வங்கியினுள் வாடிக்கையாளர் போல் நுழைந்த சந்தேக நபர், மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்து, அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவரை மிரட்டியுள்ளார். இதனையடுத்து, வங்கியின் காசாளர்

மேலும்...
ஊடகவியலாளர் சுல்பிகாவுக்கு அநீதி; பின்னணியில் பிரதியமைச்சர் ஹரீஸ்

ஊடகவியலாளர் சுல்பிகாவுக்கு அநீதி; பின்னணியில் பிரதியமைச்சர் ஹரீஸ்

– அஹமட் – ஊடகவியலாளரும், ஆசிரியையுமான சுல்பிகா ஷெரீப், கல்முனை மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் விகிதாசார உறுப்பினர் பட்டியலில் இடம்பெறாமை குறித்து அப்பிரதேச மக்கள் தமது விசனங்களைத் தெரிவித்துள்ளனர். கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில்தான் இம்முறை முஸ்லிம் காங்கிரசிஸ் போட்டியிட்டது. இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய

மேலும்...
தொழிற்சாலையில் வாயு கசிவு; 50 பேர் வைத்தியசாலையில்

தொழிற்சாலையில் வாயு கசிவு; 50 பேர் வைத்தியசாலையில்

ஜாஎல பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட வாயு கசிவு காரணாக, அங்கு பணியிலிருந்த சுமார் 50 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 26 பேர், சம்பவம் நடைபெற்ற நேற்றைய தினம் திங்கட்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 23 பேர் பெண்கள், 03 பேர் ஆண்களாவர். திடீர் சுகயீனமுற்ற இவர்கள் ஜாஎல மற்றும் ராகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்