அர்ஜுனை கைது செய்து, நீதிமன்றில் நிறுத்துமாறு உத்தரவு

அர்ஜுனை கைது செய்து, நீதிமன்றில் நிறுத்துமாறு உத்தரவு

மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் அர்ஜுன் மகேந்திரனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு, கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதேவேளை, பெபேசுவல்ஸ் ட்ரசரீஸ் நிறுவன தலைவர் அர் ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை, தொடர்ந்தும் 27ஆம் திகதி வரை, விளக்க மறியலில்

மேலும்...
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஹிஸ்புல்லாவின் முயற்சியால் புதிய வீடுகள்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஹிஸ்புல்லாவின் முயற்சியால் புதிய வீடுகள்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான ரிதிதென்ன – புனானை பகுதியில் சகல வசதிகளுடன் கூடிய, புதிய வீட்டுத்திட்ட கிராமத்தை அமைப்பதற்கான வேலைகள் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் எல்லைக்கிராமமான ரிதிதென்ன

மேலும்...
ஜனாதிபதியின் ஜப்பான் குழுவில் ஞானசார தேரர் இல்லை: ஊகங்களை மறுத்தார் ஒஸ்ரின் பெனாண்டோ

ஜனாதிபதியின் ஜப்பான் குழுவில் ஞானசார தேரர் இல்லை: ஊகங்களை மறுத்தார் ஒஸ்ரின் பெனாண்டோ

ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினுடைய குழுவில், பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் அத்தே ஞானசார தேரர் உள்ளடங்கியிருப்பதாக வெளியாகியுள்ள ஊகத்தினை, ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ரின் பெனாண்டோ மறுத்துள்ளார். எவ்வாறாயினும், ஜனாதிபதியின் தூதுக்குழுவில் பௌத்த பிக்கு என்ற வகையில், உலபன சுமங்கல தேரர் மட்டுமே அடங்கியுள்ளார் என்றும், அவர் கூறினார். ஆங்கில ஊடகமொன்று, ஜனாதிபதியின்

மேலும்...
ஆடை உற்பத்தித் துறைக்கு, டிஜிட்டல் உதவி தேவைப்படுகிறது: அமைச்சர் றிசாட் பதியுதீன்

ஆடை உற்பத்தித் துறைக்கு, டிஜிட்டல் உதவி தேவைப்படுகிறது: அமைச்சர் றிசாட் பதியுதீன்

“உலகளவில் எங்களது ஆடைகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உச்சத் தரத்தில் உள்ளன. இத்துறையானது கடந்த ஆண்டில் மிகப்பெரிய ஏற்றுமதி வருவாயை பெற்றுத் தந்துள்ளது. தற்போது இத்துறைக்கு டிஜிட்டல் மயமாக்கல் உதவி தேவைப்படுகின்றது” என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வர்த்தகம் மற்றும் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டு சிரேஷ்ட கொள்கை வகுப்பாளர்களுக்கு

மேலும்...
நீங்கியது தடை; மீண்டது வட்ஸ்ஸப்

நீங்கியது தடை; மீண்டது வட்ஸ்ஸப்

வட்ஸ்ஸப் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை நள்ளிரவு தொடக்கம் இந்தத் தடை நீக்கப்படுமென அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்கள் மீது அரசாங்கம் தடை விதித்திருந்த நிலையில், செவ்வாய்கிமை நள்ளிரவு வைபர் மீதான தடை நீக்கப்பட்டது. தற்போது, வட்ஸ்ஸப் மீதான தடை நீங்கியுள்ளது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை தொடக்கம், பேஸ்புக் மீதான தடை

மேலும்...
உள்ளுராட்சி சபைகள் 22ஆம் திகதி தொடக்கம் இயங்கும்; 15 சபைகளுக்கு சிக்கல்

உள்ளுராட்சி சபைகள் 22ஆம் திகதி தொடக்கம் இயங்கும்; 15 சபைகளுக்கு சிக்கல்

தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்ட உள்ளுராட்சி சபைகளில் 326  சபைகள், எதிர்வரும் 22 ஆம் திகதியிலிருந்து இயங்கும் என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி  அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.குறித்த சபைகளுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டு, ஆட்சியமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும்  எனவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;“பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினைகள் நிலவும் 15

மேலும்...
சமூக வலைத்தளங்களை முடக்கியதால், அரசாங்கத்துக்கு எப்படி லாபம் கிடைக்கிறது; ஜனாதிபதியின் கூற்றை விளக்குமாறு நாமல் கோரிக்கை

சமூக வலைத்தளங்களை முடக்கியதால், அரசாங்கத்துக்கு எப்படி லாபம் கிடைக்கிறது; ஜனாதிபதியின் கூற்றை விளக்குமாறு நாமல் கோரிக்கை

சமூக வலைத்தளங்களை இலங்கையில் தடை செய்தமை காரணமாக, ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு ஒவ்வொரு நாளும் 200 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். சமூக வலைத்தளங்களை தடை செய்தமையினால் தினமும் 200 மில்லியன் ரூபாய் அரசாங்கத்திற்கு கிடைக்கின்றமை

மேலும்...
அதாஉல்லாவுக்கு எதிராக டயர், பதாகை எரிப்பு; சம்பவங்களின் பின்னணியில் சபீஸ், யாசிர்

அதாஉல்லாவுக்கு எதிராக டயர், பதாகை எரிப்பு; சம்பவங்களின் பின்னணியில் சபீஸ், யாசிர்

    – முன்ஸிப் அஹமட் – அதாஉல்லாவின் படங்களைக் கொண்ட பதாதைகளும், டயர்களும் அக்கரைப்பற்றில் இன்று புதன்கிழமை எரிக்கப்பட்ட சம்பவங்களின் பின்னணியில், அக்கரைப்பற்று மாநகர சபைக்கு இம்முறை தேசிய காங்கிரஸ் சார்பாக தெரிவு செய்யப்பட்ட எஸ்.எம். சபீஸ் மற்றும் எம்.சி.எம். யாசிர் ஆகியோர் இருந்து செயற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அக்கரைப்பற்று மாநகர சபைக்கான

மேலும்...
அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர், பிரதி மேயர் பதவிகளுக்கான பெயர்கள் அறிவிப்பு

அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர், பிரதி மேயர் பதவிகளுக்கான பெயர்கள் அறிவிப்பு

– அஹமட் – அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் பதவிக்கு சக்கி அதாஉல்லாவின் பெயரை, தேசிய காங்கிரஸ் அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது. அதேவேளை, அந்த சபையின் பிரதி மேயர் பதவிக்கு அஸ்மி அப்துல் கபூர் பெயரிடப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. மேயர் பதவிக்கு பெயரிடப்பட்டுள்ள சக்கி என்பவர், தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவின் மூத்த

மேலும்...
தேசிய காங்கிரசுக்குள் குழப்பம்; அதாஉல்லாவின் படங்களையும் டயர்களையும் எரித்து, அக்கரைப்பற்று வீதிகளில் அட்டகாசம்

தேசிய காங்கிரசுக்குள் குழப்பம்; அதாஉல்லாவின் படங்களையும் டயர்களையும் எரித்து, அக்கரைப்பற்று வீதிகளில் அட்டகாசம்

– மப்றூக் – அக்கரைப்பற்று மாநகர சபைக்கான மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிகளுக்கான நபர்களின் பெயர்களை, தேசிய காங்கிரசின் தலைவர் அறிவித்தமையினை அடுத்து, அந்தப் பதவிகளை எதிர்பார்த்திருந்த உறுப்பினர்கள், வீதிகளில் டயர்களையும், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாவின் படங்களைக் கொண்ட பதாதைகளையும் எரித்து தமது எரிப்பினை வெளிப்படுத்திய சம்பவங்கள், இன்று புதன்கிழமை அக்கரைப்பற்று பிரதேசத்தில்

மேலும்...