தேர்தல் குற்றங்களில் ஈடுபட்ட 167 பேர் கைது; 18 பேர் வேட்பாளர்கள்: பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு

தேர்தல் குற்றங்களில் ஈடுபட்ட 167 பேர் கைது; 18 பேர் வேட்பாளர்கள்: பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு

தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட காலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் 167 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இவர்களில் 18 பேர், எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாவர். கடந்த 09ஆம் திகதியிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி வரையிலான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்...
இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை பிரமராக்க, ரணில் முன்னிலையில் ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க அழைப்பு

இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை பிரமராக்க, ரணில் முன்னிலையில் ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க அழைப்பு

– அஷ்ரப் ஏ சமத் – பிரதமா் ரணில் விக்ரம சிங்கவை 2020ல் ஜனாதிபதியாக்கிவிட்டு, பிரதம மந்திரி பதவியில், முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை அமா்த்துவதற்கு ராஜாங்க அமைச்சா் சுஜீவ சேனசிங்க அழைப்பு விடுத்தார். கொழும்பு மாநகரசபை தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பாக போட்டியிடும் ரோசி சேனநாயக்கவை ஆதரித்து, நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில்

மேலும்...
அமீர் அலியின் படம், முடிவுக்கு வரும்: வாழைச்சேனையில் ஹக்கீம்

அமீர் அலியின் படம், முடிவுக்கு வரும்: வாழைச்சேனையில் ஹக்கீம்

பிரதியமைச்சர் அமீர் அலி – தனக்கு  ஓட்டமாவடியில் செல்வாக்கு இருப்பதாக, ஐக்கிய தேசியக் கட்சியிடம் காட்டிக்கொண்டிருக்கும் படம், இந்த தேர்தலோடு முடிவுக்கு வரும்  என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.மேலும், “ஓட்டமாவடி பிரதேச சபையை வெல்லக்கூடிய சூழலை இப்போது ஏற்படுத்தியிருக்கிறோம். வாழைச்சேனையில் ஐக்கிய தேசியக் கட்சியையும், இரட்டைக்கொடியையும் தோல்வியடைச் செய்வேண்டும்

மேலும்...
முஸ்லிம் சமூகத்தை எப்போதுமே அச்சத்தில் வைத்திருக்க வேண்டுமென சிலர் விரும்புகின்றனர்: பேருவளையில் அமைச்சர் றிசாட்

முஸ்லிம் சமூகத்தை எப்போதுமே அச்சத்தில் வைத்திருக்க வேண்டுமென சிலர் விரும்புகின்றனர்: பேருவளையில் அமைச்சர் றிசாட்

“முஸ்லிம் சமூகம் ஆயுதத்தின் மீதோ வன்முறை மீதோ நாட்டம் கொண்டு எந்தக் காலத்திலும் செயலாற்றியதில்லை. வாக்குப் பலத்தை மட்டுமே நம்பியிருக்கின்றது என்பதை கடந்த காலத் தேர்தல்களில் நிரூபித்துக் காட்டியுள்ளது” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பேருவளை பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில்

மேலும்...
சம்மாந்துறையில் கைத்தொழில் பேட்டைகளை அமைக்க, பிரதமர் வாக்குறுதி வழங்கியுள்ளார்: ஹக்கீம்

சம்மாந்துறையில் கைத்தொழில் பேட்டைகளை அமைக்க, பிரதமர் வாக்குறுதி வழங்கியுள்ளார்: ஹக்கீம்

கல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தி திட்டத்துக்காக இந்த வருடத்துக்கு மாத்திரம் 1000 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக சம்மாந்துறையில் மாபெரும் அபிவிருத்திப் புரட்சியை இந்த வருடத்தில் ஆரம்பிக்கவுள்ளோம் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சம்மாந்துறையில்

மேலும்...
தேர்தல் கண்காணிப்பில் 07 ஆயிரம் பேர் ஈடுபடுவர் : பெப்ரல் தெரிவிப்பு

தேர்தல் கண்காணிப்பில் 07 ஆயிரம் பேர் ஈடுபடுவர் : பெப்ரல் தெரிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு  நடவடிக்கைகளில் 7,000 பேர் ஈடுபடவுள்ளனர் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாள் தொடக்கம், நாடளாவிய ரீதியில் இவர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதேளை, எதிர்வரும் 22,25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள தபால் மூல

மேலும்...
மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாகும் நோக்கம் மைத்திரிக்கு உள்ளது: மு.கா. தலைவர் ஹக்கீம், அக்கரைப்பற்றில் தெரிவிப்பு

மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாகும் நோக்கம் மைத்திரிக்கு உள்ளது: மு.கா. தலைவர் ஹக்கீம், அக்கரைப்பற்றில் தெரிவிப்பு

– மப்றூக் – தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மீண்டுமொரு முறை ஜனாதிபதியாகும் நோக்கம் இருக்கும் என்பதில் தனக்கு எதுவித ஐயமும் கிடையாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.அக்கரைப்பற்றில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.முஸ்லிம்

மேலும்...
மதுபோதையில் வாகனம் செலுத்திய வேட்பாளருக்கு, 20 ஆயிரம் ரூபாய் தண்டம்

மதுபோதையில் வாகனம் செலுத்திய வேட்பாளருக்கு, 20 ஆயிரம் ரூபாய் தண்டம்

மதுபோதையில் வாகனம் செலுத்தினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட வேட்பாளர் ஒருவருக்கு, தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் 20 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்தது. எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் பொதுஜன பெரமுன (தாமரை மொட்டு சின்னம்) கட்சி சார்பாக, நொச்சியாகம பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் மேற்படி வேட்பாளரின் சாரதி அனுமதிப்

மேலும்...
நீதிமன்றிடம் தனது பதவிக் காலம் தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கோரியமைக்கு காரணம் என்ன; அவரே விளக்கம் தருகிறார்

நீதிமன்றிடம் தனது பதவிக் காலம் தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கோரியமைக்கு காரணம் என்ன; அவரே விளக்கம் தருகிறார்

உச்ச நீதிமன்றத்திடம் தனது பதவிக் காலம் குறித்து கருத்துக் கோரியமை தொடர்பில் எவரும் பதட்டப்படத் தேவையில்லை என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நீதிமன்றம் வழங்கும் எந்தவொரு தீர்மானத்தையும் கௌரவத்துடன் ஏற்று ஜனநாயகத்திற்கு தலைசாய்த்து இன்றே பதவி விலகவும், தான் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார். அகுரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் இன்று வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும்

மேலும்...
சின்னங்களை மார்க்கமென எண்ணி வாக்களித்த காலம், மலையேறி வருகிறது: அமைச்சர் றிசாட்

சின்னங்களை மார்க்கமென எண்ணி வாக்களித்த காலம், மலையேறி வருகிறது: அமைச்சர் றிசாட்

  – சுஐப் எம். காசிம் – கட்சி சின்னங்களையும், அவற்றின் நிறங்களையும் நம்பி வாக்களித்த யுகம் தற்போது படிப்படியாக மாறி, மக்களுக்கு எந்தக் கட்சி இதயசுத்தியாக பணியாற்றுகின்றதோ அவர்களுக்குப் பின்னால் அணிதிரளும் சூழல் ஏற்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் கொழும்பு மாவட்டத்தின் ஐக்கிய தேசிய முன்னணியில்

மேலும்...