இலங்கையுடன் வர்த்தக உறவைப் பேணுவதில், வளைகுடா நாடுகள் ஆர்வமாக உள்ளன: ஐக்கிய அரபு அமீரக தூதுவர் தெரிவிப்பு

இலங்கையுடன் வர்த்தக உறவைப் பேணுவதில், வளைகுடா நாடுகள் ஆர்வமாக உள்ளன: ஐக்கிய அரபு அமீரக தூதுவர் தெரிவிப்பு

– சுஐப். எம். காசிம் –இலங்கையுடனான பொருளாதார வர்த்தக உறவை நிலைநாட்டுவதிலும், பேணுவதிலும் வளைகுடா நாடுகள் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் இலங்கைக்கான தூதுவர் அப்துல் ஹமிட் அப்துல் பத்தா காசிம் அல் – முல்லா தெரிவித்தார்.ஐக்கிய அரபு அமீரகத்தின் 76வது தேசிய தின விழா கொழும்பு ஷங்ரி – லா ஹோட்டலில்

மேலும்...
கொழும்பு மேயராக, என்னால் ஜெயிக்க முடியும்: ஆசாத் சாலி நம்பிக்கை

கொழும்பு மேயராக, என்னால் ஜெயிக்க முடியும்: ஆசாத் சாலி நம்பிக்கை

வேறொரு கட்சியின் செயலாளரான தன்னை, கொழும்பு மேயர் வேட்பாளராக சுதந்திரக் கட்சி நிறுத்தியுள்ளமையானது, வரலாற்றில் முதற்டவையாகும் என்றும், சிறப்புக்குரியது எனவும் ஆசாத் சாலி தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி மேலும் கூறுகையில்; தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளராக நான் பதவி வகிக்கின்றபோதும், ஜனாதிபதி மற்றும் சுதந்திரக் கட்சியினுடைய மத்திய குழுவின் பூரண சம்மத்துடன் கொழும்பு மாநகரசபையின் மேயர்

மேலும்...
அனைத்துப் பாடாசாலைகளும், மூன்றாந் தவணைக்காக மூடப்படுகின்றன: கல்வியமைச்சு அறிவிப்பு

அனைத்துப் பாடாசாலைகளும், மூன்றாந் தவணைக்காக மூடப்படுகின்றன: கல்வியமைச்சு அறிவிப்பு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடாசாலைகள் அனைத்தும், மூன்றாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08ஆம் திகதி) மூடப்படும் என, கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதனையடுத்து, முதல் தவணைக்காக அடுத்த வருடம் ஜனவரி மாதம் 02ஆம் திகதி, மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, க.பொ.த. சாதரண தரப் பரீட்சை வினாத்தாள்கள்

மேலும்...
அரச வங்கியில் 50 லட்சம் கொள்ளை; துப்பாக்கி சூடு நடந்ததால் வாடிக்கையாளர் காயம்

அரச வங்கியில் 50 லட்சம் கொள்ளை; துப்பாக்கி சூடு நடந்ததால் வாடிக்கையாளர் காயம்

அரச வங்கியொன்றில் கொள்ளையிட்டவர்களில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த, வங்கி வாடிக்கையாளரொருவர் தங்கல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்கிழமை காலை 9.45 மணியளவில் இடம்பெற்றது. தங்கல்ல – குடாவெல்ல பகுதியிலுள்ள குறித்த வங்கிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், துப்பாக்கியை காட்டி மிரட்டி, அங்கிருந்து 50 லட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச்

மேலும்...
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர், பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்வதாக, அலிசாஹிர் மௌலானா குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர், பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்வதாக, அலிசாஹிர் மௌலானா குற்றச்சாட்டு

– அஹமட் – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், தன்னைச் சந்திக்கச் செல்லும் பெண்களிடம் ஆபாசமாகவும், அநாகரீகமாகவும் நடந்து கொள்வதாக, மு.காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா குற்றம்சாட்டினார். மேலும், கிழக்கு மாகாணசபையின் நிதியினை தனது சொந்த வியாபாரத்துக்காகப் பயன்படுத்தியமை குறித்து, ஹாபிஸ் நசீருக்கு எதிராக விசாரணைகள்

மேலும்...
புற்று நோயாளிகளின் சிகிச்சைக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் அரசாங்கம் வழங்குகிறது: நாடாளுமன்றில் ஜனாதிபதி

புற்று நோயாளிகளின் சிகிச்சைக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் அரசாங்கம் வழங்குகிறது: நாடாளுமன்றில் ஜனாதிபதி

புற்று நோயாளிகளுக்கு அப்போது வழங்கப்பட்ட, அதிகூடிய தொகையான 15 லட்சம் ரூபாவுக்கு பதிலாக, தற்போது மட்டுப்படுத்தப்படாத வகையில் அந்த நோயாளிகளின் சிகிச்சைக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் அரசாங்கம் வழங்குவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினதும் சுகாதாரப் போசணை சுதேச மருத்துவத்துறை அமைச்சினதும் வரவு – செலவு மீதான மூன்றாவது வாசிப்பு இன்று

மேலும்...
நாமல் ராஜபக்ஷவின் முஸ்லிம் நண்பியொருவர், 11 கோடிக்கு லம்போகினி கார் இறக்குமதி

நாமல் ராஜபக்ஷவின் முஸ்லிம் நண்பியொருவர், 11 கோடிக்கு லம்போகினி கார் இறக்குமதி

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் முஸ்லிம் பெண் நண்பியொருவர்,  11 கோடி ரூபாய் பெறுமதியான லம்போகினி கார் ஒன்றினை இறக்குமதி செய்துள்ளார். இந்தக் காருக்கான வரி மட்டும் 06 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது. 5000 கன சென்ரிமீற்றர் இயந்திர கொள்ளளவினைக் கொண்ட இந்தக் கார், மணிக்கு 350 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக் கூடியதாகும். ஜிஹான்

மேலும்...
ஊடகங்களில் வீராப்பு பேசுவோர், சிறிகொத்தவில் தஞ்சமடைந்துள்ளனர்: நக்கலடிக்கிறார் இம்ரான் மகரூப்

ஊடகங்களில் வீராப்பு பேசுவோர், சிறிகொத்தவில் தஞ்சமடைந்துள்ளனர்: நக்கலடிக்கிறார் இம்ரான் மகரூப்

ஊடகங்களில் வீராப்பு பேசுகின்றவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் தஞ்சமடைந்துள்ளனர் என்று ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். குச்சவெளியில்  இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்; “விரைவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்மந்தமாக சிறுபான்மை கட்சிக்காரர்களின்

மேலும்...
பியர் கிராம மக்களுக்கு காணி உரிமங்களை வழங்க நடவடிக்கை; அமைச்சர் ரிஷாட் முயற்சிக்குப் பலன்

பியர் கிராம மக்களுக்கு காணி உரிமங்களை வழங்க நடவடிக்கை; அமைச்சர் ரிஷாட் முயற்சிக்குப் பலன்

தலைமன்னார் பியர் கிராமத்தில் மீளக்குடியேறியுள்ள 600 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் காணிகளை பெற்றுக்கொடுப்பதற்காக, 2010 ஆம் ஆண்டு தொடக்கம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் பலனாக, அந்த மக்கள் குடியிருக்கும் காணிகளின் உரிமங்களை வழங்க  காணிச் சீர்திருத்த ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.    1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட பின்னர், சமாதான சூழ்நிலையில்

மேலும்...
அலிசாஹிர் மௌலானாவிடம் ஹாபிஸ் நசீர் சண்டித்தனம்; செருப்பைக் கழற்றி அடிக்கப் பாய்ந்த போது, கட்டிப் பிடித்து விலக்கினார் ஹக்கீம்: பாசிக்குடா ஹோட்டலில் அசிங்கம்

அலிசாஹிர் மௌலானாவிடம் ஹாபிஸ் நசீர் சண்டித்தனம்; செருப்பைக் கழற்றி அடிக்கப் பாய்ந்த போது, கட்டிப் பிடித்து விலக்கினார் ஹக்கீம்: பாசிக்குடா ஹோட்டலில் அசிங்கம்

மட்டக்களப்பு மாவட்ட மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவை, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மிக மோசமான வார்த்தைகளால் திட்டி தாக்குவதற்கு முற்பட்ட சம்பவமொன்று இன்று திங்கட்கிழமை பாசிக்குடா ஹோட்டலொன்றில் இடம்பெற்றுள்ளது. மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் முன்னிலையில் இச்சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் தெரியவருவதாவது; நாடாளுமன்ற உறுப்பினர் அலிஷாஹிர்

மேலும்...

பின் தொடருங்கள்