ரோஹிங்ய அகதிகள் விவகாரத்தை மனிதாபிமானத்துடன் கையாளுமாறு, பொதுபலசேனா வேண்டுகோள்

ரோஹிங்ய அகதிகள் விவகாரத்தை மனிதாபிமானத்துடன் கையாளுமாறு, பொதுபலசேனா வேண்டுகோள்

இலங்கையில் தங்க வைக்கப்பட்டிருக்கும் ரோஹிங்ய அகதிகள் விவகாரத்தினை மனிதாபிமானத்துடன் கையாளுமாறு, பொதுபலசேனா அமைப்பு, அனைத்து இலங்கயைர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று சனிக்கிழமை அந்த அமைப்பு விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. ரோஹிங்ய அகதிகள் விவகாரம், பௌத்த கண்ணோட்டத்தினூடாகப் பார்க்கப்பட வேண்டுமெனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுபலசேனா அமைப்பின் அனைத்து உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களிலும்,

மேலும்...
ரோஹிங்ய அகதிகளை நாட்டில் வைத்திருப்பது நல்லதல்ல: பிரபா கணேசன் கூறுகிறார்

ரோஹிங்ய அகதிகளை நாட்டில் வைத்திருப்பது நல்லதல்ல: பிரபா கணேசன் கூறுகிறார்

ரோஹிங்ய அகதிகளை நாட்டில் தங்க வைத்துப் பராமரிப்பதனால், இனங்களுக்கிடையில் மென்மேலும் முறுகல் ஏற்படும் என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். ரோஹிங்ய அகதிகள் தொடர்பில் அவர் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; எமது நாட்டில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள இனமுறுகல், ரோஹிங்ய அகதிகளால்

மேலும்...
கிழக்கு மாகாணசபை கலைகிறது; பட்டாசு கொழுத்தி மக்கள் ஆரவாரம்

கிழக்கு மாகாணசபை கலைகிறது; பட்டாசு கொழுத்தி மக்கள் ஆரவாரம்

-அஹமட் – கிழக்கு மாகாண சபை இன்று சனிக்கிழமை நள்ளிரவுடன் கலைகின்றமையினை ஒட்டி, அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும், மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடுகின்றனர். அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று உள்ளிட்ட பிரதேசங்களில் மக்கள் தொடர்ச்சியாக பட்டாசு கொழுத்தி ஆரவாரிக்கின்றனர். கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பதவியிழப்பதை, பட்டாசு கொளுத்தி மக்கள் கொண்டாடுகின்றமை கவனத்துக்குரிய

மேலும்...
இலங்கையில் மொத்தமாக 1159 மரண தண்டனைக் கைதிகள்; 38 பேர் பெண்கள்

இலங்கையில் மொத்தமாக 1159 மரண தண்டனைக் கைதிகள்; 38 பேர் பெண்கள்

இலங்கையில் மொத்தமாக 1159 மரண தண்டனைக் கைதிகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வித்தியா கொலை வழங்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 07 பேரும் அடங்குகின்றனர். மஹர, வெலிக்கட, குருவிட்ட, பதுளை, களுத்துறை மற்றும் தும்பறை சிறைச்சாலைகளில் இவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 826 பேர் தமக்க வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளனர். மரண

மேலும்...
மியன்மார் அகதிகளின் நிலையைப் பார்க்கையில், 90களில் பட்ட கஷ்டம் நினைவுக்கு வருகிறது: அமைச்சர் றிசாட் கவலை

மியன்மார் அகதிகளின் நிலையைப் பார்க்கையில், 90களில் பட்ட கஷ்டம் நினைவுக்கு வருகிறது: அமைச்சர் றிசாட் கவலை

இலங்கையில் தஞ்சமடைந்து தவிக்கும் மியன்மார் அகதிகளை காட்டுமிராண்டித்தனமாக இனவாதிகள் வெளியேற்றும் காட்சியைப் பார்க்கும் போது, 1990 களில் நாம் பட்ட கஷ்டம், மனக்கண்முன் வந்து மேலும் வேதனைப்படுத்தியது என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் கரடிக்குளி அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஜப்பானிய அரசின் நிதி உதவியுடன் யு.என்.ஹெபிடாட்

மேலும்...
மாகாணசபை தேர்தலும், 50:50 முறைமையும்: இலகுவான ஒரு விளக்கம்

மாகாணசபை தேர்தலும், 50:50 முறைமையும்: இலகுவான ஒரு விளக்கம்

– ஜவ்ஸி அப்துல் ஜப்பார் – மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்டு அண்மையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் இருந்து வந்த விகிதாசார தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது தொகுதியும் விகிதாசாரமும் சேர்ந்த கலப்பு தேர்தல் முறைமை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தக் கலப்பு முறைமையினூடாக தொகுதி வாரியாக 50 வீத உறுப்பினர்களும், விகிதாசார ரீதியாக 50

மேலும்...
ரோஹிங்ய அகதிகள் விவகாரம்: கல்கிஸ்சை வீடு சென்று, காவாலித்தனம் புரிந்தவர்களில் ஒருவர் கைது

ரோஹிங்ய அகதிகள் விவகாரம்: கல்கிஸ்சை வீடு சென்று, காவாலித்தனம் புரிந்தவர்களில் ஒருவர் கைது

ரோஹிங்ய அகதிகள் தங்கியிருந்த கல்சிஸ்சை வீட்டுக்குச் சென்று காவாலித்தனம் புரிந்த குற்றச்சாட்டில் தேடப்பட்டவர்களில் ஒருவர் பம்பலப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர், மேற்படி நபரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர் மொறட்டுவ – ராவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபராவார். கைது செய்யப்பட்டவர் கல்சிஸ்சை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவார் எனத்

மேலும்...
சிங்கலே அமைப்பின் பொய்யான செய்திக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: ஹிஸ்புல்லா அறிவிப்பு

சிங்கலே அமைப்பின் பொய்யான செய்திக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: ஹிஸ்புல்லா அறிவிப்பு

– ஆர். ஹஸன் –மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி தொடர்பில் பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகின்ற சிங்கலே அமைப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின்  தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.அதில்

மேலும்...
அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ராஜிநாமா

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ராஜிநாமா

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், கலாநிதி ரங்க கலன்சூரிய, தனது பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார். சிரேஸ்ட ஊடகவியலாளரான கலாநிதி கலன்சூரிய, இலங்கை பத்திரிகை முறைப்பாடு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ளார். இந்த நிலையிலேயே, கடந்த ஜுன் மாதம் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக இவர் நியமிக்கப்பட்டார். இதேவேளை, டென்மாக்கை தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச

மேலும்...
போர்ட் சிற்றி: இலங்கைக்குள் ஒரு சீன மாநிலம்

போர்ட் சிற்றி: இலங்கைக்குள் ஒரு சீன மாநிலம்

– பசீர் சேகுதாவூத் – கொழும்பு காலிமுகத் திடலில் கடலை நிரப்பி சீனா அமைத்துவரும் நவீன துறைமுக நகருக்கென்று தனியான ஒரு சட்டம் இயற்றி, அதனை இலங்கையின் அரசியலமைப்புடன் இணைப்பதற்கான முஸ்தீபுகள் சீனாவின் அழுத்தமான வேண்டுகோளுக்கு அமைவாக இடம் பெறுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சட்ட நகல் தயாரிப்பில் சட்ட மாஅதிபர் திணைக்களமும் சீன சட்ட நிபுணர்களும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்