Back to homepage

அம்பாறை

இன்டர்நெட் இல்லாமல் Whatsapp பயன்படுத்த முடியும்: பின்னணி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இன்டர்நெட் இல்லாமல் Whatsapp பயன்படுத்த முடியும்: பின்னணி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

– காமிஸ் கலீஸ் –இன்டர்நெட் இல்லாமல் Whatsapp பயன்படுத்த முடியும் என்ற ஒரு தகவல் சில நாட்களாக Whatsapp Messenger இல் மிகவும் தீவிரமாக share செய்யப்பட்டு வருகிறது.Ultra-Light Wifi எனும் தொழினுட்பத்தினைப் பயன்படுத்தி நீங்கள் செல்லும் இடமெல்லாம் இலவச 3G இன்டர்நெட் இன் மூலம் Whatsapp இனை பயன்படுத்த முடியும் எனவும் அதனை செயற்படுத்த

மேலும்...
ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில், படகு மீது நாசகார வேலை; உரிமையாளருக்கு 03 லட்சம் ரூபாய் நஷ்டம்

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில், படகு மீது நாசகார வேலை; உரிமையாளருக்கு 03 லட்சம் ரூபாய் நஷ்டம்

– சக்கீப் அகமட் – ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் ஒருவருக்குச் சொந்தமான மூன்று மீன்பிடி படகினுள் அசிட் ஊற்றப்பட்டு, அதனுள் இருந்த பெறுமதியான மீன்பிடி வலைகள் சேதமாக்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. அட்டாளைச்சேனை 08 ஆம் பிரிவைச் சேர்ந்த சேர்ந்த செயினுலாப்தீன் அஹத் என்பவருக்குச் சொந்தமான மீன்பிடி படகளினுள்

மேலும்...
டொக்டர் நக்பர், முதுமானிப் பட்டம் பெறுகிறார்

டொக்டர் நக்பர், முதுமானிப் பட்டம் பெறுகிறார்

(முன்ஸிப்) அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகக் கடமை புரியும் டொக்டர் கே.எல். நக்பர், ஆயுர்வேத வைத்திய நிலையங்கள் தொடர்பான நிருவாக விஞ்ஞான முதுமானிப் பட்டம் பெறுகிறார். மேற்படி முதுமானிப் பட்டம் பெறும், முதலாவது அரசாங்க – யூனானி முஸ்லிம் மருத்துவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 29 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க

மேலும்...
அட்டாளைச்சேனையில் மூடியிடப்படாமல், நோய்களைப் பரப்பும் வடிகான்கள்; கவனிப்பது யார்?

அட்டாளைச்சேனையில் மூடியிடப்படாமல், நோய்களைப் பரப்பும் வடிகான்கள்; கவனிப்பது யார்?

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் இரு மருங்கிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள வடிகான்களுக்கு, பாதுகாப்பு மூடிகள் முழுமையாக இடப்படாமை காரணமாக பொதுமக்கள் அடிக்கடி விபத்துக்களை எதிர்கொண்டு வருவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, குறித்த வடிகான்களில் தேங்கும் கழிவுகளை கிரமமாக அகற்றிச் சுத்தம் செய்வதில் அலட்சியம் காணப்படுகின்றமையினால், அவற்றிலிருந்து

மேலும்...
ஒலுவில் பிரதேச காணி மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்:அமைச்சர் ஹக்கீம்

ஒலுவில் பிரதேச காணி மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்:அமைச்சர் ஹக்கீம்

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் கிராமத்தில் அமைந்துள்ள காணிச் சீர் திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான நிலங்களை, அரசாங்க அதிகாரிகள் சிலர் மோசடியாகப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் ஆராய்ந்து, நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மு.காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம், அட்டாளைச்சேனை பிரதேச

மேலும்...
அந்-நூர் வித்தியாலயத்தில் தொடர் ஆசிரியர் இடமாற்றம்; பின்னணி குறித்து பெற்றோர் சந்தேகம்

அந்-நூர் வித்தியாலயத்தில் தொடர் ஆசிரியர் இடமாற்றம்; பின்னணி குறித்து பெற்றோர் சந்தேகம்

– அப்துல் ஹமீட் – அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலத்தில் கடந்த சில தினங்களாக தொடர் ஆசிரியர் இடமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றமையினால், அப்பாடசாலையின் கல்வி நடவடிக்ககைகள் சீர்குலையும் நிலைவரம் ஏற்பட்டுள்ளதாகவும், பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அந்-நூர் மகா வித்தியாலத்தில் 1000ற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இந் நிலையில், இங்கு கற்பிக்கின்ற ஆசிரியர்களின்

மேலும்...
கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் 08 ஆவது பட்டமளிப்பு விழா ஆரம்பம்

கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் 08 ஆவது பட்டமளிப்பு விழா ஆரம்பம்

– எம்.எப். றிபாஸ் – அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள கிழக்கிலங்கை அரபு கல்லுாரியின் 08ஆவது பட்டமளிப்பு விழா, அட்டாளைச்சேனை கல்வியற் கல்லுாரி மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது கல்­லூரி ஆளுநர் சபைத் தலைவர் பேராசிரியர் அச்சி எம். இஸ்ஹாக் தலைமையில் நடைபெறும் இவ் விழால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் பிரதம

மேலும்...
வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் கல்முனை அலுவலகம் மீண்டும் திறக்கப்படும்: ஹக்கீம்

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் கல்முனை அலுவலகம் மீண்டும் திறக்கப்படும்: ஹக்கீம்

– மப்றூக் – வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் கல்முனைக் காரியாலயம் மீண்டும் கல்முனைக்குக் கொண்டு வரப்படும் என்று மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார். வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் மாவட்ட அலுவலகம் கல்முனை

மேலும்...
கிழக்கின் முதலாவது விவசாயக் கல்லூரி, பாலமுனையில் திறந்து வைப்பு

கிழக்கின் முதலாவது விவசாயக் கல்லூரி, பாலமுனையில் திறந்து வைப்பு

– பி. முஹாஜிரீன் –கிழக்கு மாகாணத்தின் முதலாவது விவசாயக் கல்லூரியாக பாலமுனை விவசாயக் கல்லூரி இன்று வெள்ளிக்கிழமை வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.இலங்கையின் முதலாவது தமிழ்மொழி மூல ‘என்.வீ.கியு மட்டம் 5’ ஒரு வருட கால கற்கை நெறியைக் கொண்ட பாலமுனை – இலங்கை விவசாயக் கல்லூரியில், கடந்த வருடம் எப்ரல் மாதம் கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்பட்டன.இக்கல்லூரியின் உத்தியோகபூர்வத்

மேலும்...
இடுப்புப் பட்டிகளை இறுக்கிக் கட்ட வேண்டி வரும்: அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அபாய அறிவிப்பு

இடுப்புப் பட்டிகளை இறுக்கிக் கட்ட வேண்டி வரும்: அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அபாய அறிவிப்பு

– மப்றூக் – சர்வதேச ரீதியாக நாடுகளின் கடன் இறுப்புப் பெறுமானத்தினைக் கணக்கிடுகின்ற ‘பிட்ச்’ நிறுவனமானது, கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் இலங்கையின் கடன் இறுப்புப் பெறுமானத்தினை கீழே இறக்கியுள்ளது. இந்த அறிக்கையினால் இலங்கையின் நிலைவரம் சற்று பாதிப்படையும். அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்கு இடுப்புப் பட்டிகளை இன்னும் கொஞ்சம் இறுக்கிக் கட்ட வேண்டிய நிலை

மேலும்...