Back to homepage

வட மாகாணம்

யாழ் மாணவர்கள் மரணம் தொடர்பில் 05 பொலிஸார் கைது; பணியிலிருந்தும் இடைநீக்கம்

யாழ் மாணவர்கள் மரணம் தொடர்பில் 05 பொலிஸார் கைது; பணியிலிருந்தும் இடைநீக்கம்

யாழ்ப்பாணம் பல்லைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் –  ஐந்து பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த பொலிஸார் ஐவரும் பணியிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் செய்திப் பணிப்பாளர் ஹில்மி முகம்மத் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் –

மேலும்...
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமையால் இறந்துள்ளனர் என தெரிவிப்பு

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமையால் இறந்துள்ளனர் என தெரிவிப்பு

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் கொக்குவில் – குளப்பிட்டி சந்தியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் பலியானதாக கூறப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும், துப்பாக்கி சூட்டு காயங்களால் உயிரிழந்துள்ளனர் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரேத பரிசோதனையின்போது, இந்த உண்மை தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.   ஆனால் இந்த மாணவர் மீதான துப்பாக்கி சூட்டை பொலிஸார்  மேற்கொள்ளவில்லை என, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய

மேலும்...
அழிவடைந்துபோன குளங்களை புனரமைக்க அமைச்சர் றிசாத் நடவடிக்கை; நேரில் சென்றும் ஆராய்வு

அழிவடைந்துபோன குளங்களை புனரமைக்க அமைச்சர் றிசாத் நடவடிக்கை; நேரில் சென்றும் ஆராய்வு

– சுஐப் எம்.காசிம் – மூன்று தசாப்தங்களுக்கு மேலாக  நடைபெற்ற கொடூர யுத்தம் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை கொடூரமாகப் பாதித்துள்ளது. குறிப்பாக, வடக்கு – கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். வட மாகாணத்திலே யாழ்குடாவில் வாழ்ந்த சிங்கள மக்களில் பெரும்பாலானோர், யுத்தம் முளைவிடத் தொடங்கிய காலத்திலேயே பீதியின் காரணமாக வெளியேறி, தமது

மேலும்...
மீள்குடியேற்றத்துக்கான காணிப் பிரச்சினை; அடிப்படைக் காரணம் குறித்து, அமைச்சர் றிசாத் ஆராய்வு

மீள்குடியேற்றத்துக்கான காணிப் பிரச்சினை; அடிப்படைக் காரணம் குறித்து, அமைச்சர் றிசாத் ஆராய்வு

  மன்னார் மாவட்டத்தின் முசலிப் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்துக்கு பெருந்தடையாக இருக்கும் காணிப் பிரச்சினை தொடர்பிலான விவகாரங்களை தீர்ப்பது குறித்து அமைச்சர் றிசாத் பதியுதீன்தலைமையில், முசலிப் பிரதேச சபையில் இன்று திங்கட்கிழமை உயர்மட்டக் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. மன்னார் அரசாங்க அதிபர் மற்றும் முசலிப் பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், ராணுவ, கடற்படை,

மேலும்...
சுயதொழில் வாய்ப்புச் செயலணி உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

சுயதொழில் வாய்ப்புச் செயலணி உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களின் ஊடாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், சுயதொழில் வாய்ப்புச் செயலணி ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னார், தராபுரம் அல் – மினா மகா வித்தியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான

மேலும்...
உலகிலுள்ள பழைய கார்; யாழ்ப்பாணத்தில்

உலகிலுள்ள பழைய கார்; யாழ்ப்பாணத்தில்

உலகத்திலுள்ள மிக பழமையான கார்களில் ஒன்று, தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ளது. கார் விற்பனையாளரான குமாரசாமி ரவிச்செல்வன் என்பரிடம் இந்தக் கார் உள்ளது. 1929 ஆம் ஆண்டு இத்தாலியில் இந்தக் கார் தயாரிக்கப்பட்டுள்ளது. அக் காலப்பகுதியில் இலங்கையை ஆங்கிலேயர் ஆட்சி செய்து வந்திருந்த நிலையில் இங்கே பல பண்ணையார்கள் இருந்திருந்தனர். அவ்வாறு ஒரு பண்ணையாளரான பொன்னையா ராஜேந்திரன்

மேலும்...
இறைவனின் உதவியுடன் சவால்களுக்கு முகம் கொடுக்கின்றேன்: அமைச்சர் றிசாத் பதியுத்தீன்

இறைவனின் உதவியுடன் சவால்களுக்கு முகம் கொடுக்கின்றேன்: அமைச்சர் றிசாத் பதியுத்தீன்

  – சுஐப் எம். காசிம் –  மக்களை மீளக்குடியேற்றுவதில் – தான் எதிர்நோக்கும் கஷ்டங்களும், அவமானங்களும் அனேகமானவை என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். “றிசாத் பதியுத்தீன் காடுகளை நாசமாக்குகின்றார், இயற்கை வளங்களை சூறையாடுகின்றார், வில்பத்துவுக்குள் வாழைத் தோட்டம் வைத்துள்ளார் என்றெல்லாம் என்மீது குற்றச்சாட்டுக்களை இனவாதிகள் அடுக்கிக்கொண்டே போகின்றனர். மக்களுக்கு உதவி செய்வதனால் எனக்கு இவ்வாறான பழிச்சொற்கள்

மேலும்...
யுத்த காலத்தில் அழிக்கப்பட்ட  நிறுவனங்களை, மீளக் கட்டியெழுப்புவதற்கு தீர்மானம்

யுத்த காலத்தில் அழிக்கப்பட்ட நிறுவனங்களை, மீளக் கட்டியெழுப்புவதற்கு தீர்மானம்

– சுஐப் எம்.காசிம் – யுத்த காலத்தில் முசலி பிரதேசத்தில் செயலிழந்துபோன பல்வேறு நிறுவனங்களின் கட்டடங்களை புனரமைத்து, மீண்டும் அதே இடத்தில் அந்த நிறுவனங்களை இயங்கச் செய்வதற்கான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டுமென, அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்வைத்த யோசனை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. முசலி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், நானாட்டான் பிரதேசசபை செயலாளரும்,

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைப்பு, முஸ்லிம்களின் சம்மதத்துடன் இடம்பெற வேண்டும்: சுமந்திரன்

வடக்கு – கிழக்கு இணைப்பு, முஸ்லிம்களின் சம்மதத்துடன் இடம்பெற வேண்டும்: சுமந்திரன்

வடக்கு – கிழக்கு இணைப்பானது, கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பூரண சம்மதத்துடன் இடம்பெற வேண்டும் என்று தாம் கூறி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார் வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு நிர்வாக அலகாக இருக்கு வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை எனவும் அவர் கூறினார். இன்று புதன்கிழமை வவுனியாவில் வைத்து,  வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில்

மேலும்...
சிறுபான்மையினரை பெரும்பான்மையினர் அரவணைப்பதனூடாகவே, சமாதானத்தை அடைய முடியும்: அமைச்சர்  றிசாத்

சிறுபான்மையினரை பெரும்பான்மையினர் அரவணைப்பதனூடாகவே, சமாதானத்தை அடைய முடியும்: அமைச்சர் றிசாத்

– சுஐப்.எம். காசிம் – ஒரு பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழுகின்ற மக்கள், அங்குள்ள சிறுபான்மை மக்களை அணைவனைத்துச் செல்ல வேண்டும். அப்போதுதான் உண்மையான சமாதானத்தை அடை முடியும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மேற்சொன்ன விடயத்தினை சிங்களவர், தமிழர்கள் மட்டுமன்றி, முஸ்லிம்களுக்கும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மன்னார் முசலிப்பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர்

மேலும்...