Back to homepage

பிரதான செய்திகள்

புலிகளின் முக்கியஸ்தர் எமில் காந்தன் மீதான சிவப்புப் பிடியாணை ரத்து

புலிகளின் முக்கியஸ்தர் எமில் காந்தன் மீதான சிவப்புப் பிடியாணை ரத்து

விடுதலை புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினராகவும், அந்த அமைப்பின் சர்வதேச நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்தவருமான எமில் காந்தனுக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு பிடியாணை மற்றும் பிடியாணை ஆகியவ்றறினை கொழும்பு விசேட நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.புலிகளுக்கான நிதி கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட குற்றச் சாட்டின் கீழ், சிவப்பு பிடியாணை மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த எமில் காந்தனின் வழக்கு இன்று

மேலும்...
அஸீஸுக்கான அனுதாபப் பிரேரணை: மு.கா. MPகளும், வெட்கப்படும் செய்தியும்

அஸீஸுக்கான அனுதாபப் பிரேரணை: மு.கா. MPகளும், வெட்கப்படும் செய்தியும்

– மப்றூக் – மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் பொத்துவில் எம்.பி.ஏ. அஸீஸுக்கான அனுதாபப் பிரேரணையில் கலந்து கொண்டு, மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் உரையாற்றாமல் தவிர்ந்து கொண்டமை குறித்து, பல்வேறு தரப்புக்களிலிருந்தும் விமர்சனங்கள் வெளியிடப்படுகின்றன. அம்பாறை மாவட்டம் பொத்துவிலைச் சேர்ந்த முன்னாள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.ஏ. அஸீஸுக்கான அனுதாபப் பிரேரணை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை

மேலும்...
மருதமுனையில் நடைபெற்ற ஈமானிய எழுச்சி மாநாடு

மருதமுனையில் நடைபெற்ற ஈமானிய எழுச்சி மாநாடு

– றிசாத் ஏ காதர் – அம்பாறை பிராந்திய ‘ஈமானிய எழுச்சி’ மாநாடு நேற்று சனிக்கிழமை மருதமுனை மஸ்ஜிதுல் அக்பர் பள்ளிவாசலில்நடைபெற்றது. றாபிதது அஹ்லிஸ் ஸூன்னா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வுக்கு, அவ் அமைப்பின் அம்பாறை பிராந்திய செயலாளர் அஷ்ஷேஹ் றியாழ் (காசிபி) தலைமை தாங்கினார். ‘அல்குர்ஆனையும் அல்-ஹதீஸையும் புரிந்துகொள்வது எப்படி’ என்கின்ற தலைப்பில்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெறுவதற்கு சரத்பொன்சேகா தயாரில்லை

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெறுவதற்கு சரத்பொன்சேகா தயாரில்லை

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக் கொள்வதற்கு தமது கணவர் தயார் நிலையில் இல்லை என்று, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். மறைந்த அமைச்சர் எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பதவி வெற்றிடத்துக்கான உறுப்பினர் எதிர்வரும் ஓரிரு தினங்களின் நிரப்பப்படவுள்ளதாக ஐ.தே.கட்சியின் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். இதற்காக ஏற்கனவே பலரின்

மேலும்...
நல்லாட்சியாளர்கள் ஹிட்லரை விடவும் மோசமாக நடந்து கொள்கின்றனர்: கோட்டா கொதிப்பு

நல்லாட்சியாளர்கள் ஹிட்லரை விடவும் மோசமாக நடந்து கொள்கின்றனர்: கோட்டா கொதிப்பு

உயர்மட்ட அரசியல்வாதிகளைப் பழிவாங்குவதற்காக, 25 வயதான மகனை கைது செய்வது ஏற்புடையதல்ல என்று மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.யோசித ராஜபக்ஷவின் கைது குறித்து கருத்து வெளியிடும் போதே இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இதன்போது அவர் தெரிவித்துள்ளதாவது;“நல்லாட்சி பற்றி பேசி ஆட்சிக்கு வந்தவர்கள் சர்வாதிகாரி ஹிட்லரை விடவும் மோசமாக

மேலும்...
ஒலுவில் பிரகடனம்: சிலரின் அரசியல் வாகனத்துக்கான எரிபொருள் ஆகிவிடக் கூடாது

ஒலுவில் பிரகடனம்: சிலரின் அரசியல் வாகனத்துக்கான எரிபொருள் ஆகிவிடக் கூடாது

– ஜெஸ்மி எம். மூஸா –ஒலுவில் பிரகடனம் 2003 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. 13 ஆண்டுகள் கடந்த நிலையில், அந்தப் பிரகடனத்தின் நினைவலைகளை மீட்டிப் பார்க்கும் இத்தருணம் மகிழ்ச்சிக்குரியது.முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்தி, முஸ்லிம் தலைமைகளை சிந்திக்க வைக்கும் உயர்ந்த நோக்கில் ஒலுவில் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது. ஒலுவில் தென்கிழக்குப்

மேலும்...
யோசித ராஜபக்ஷவை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

யோசித ராஜபக்ஷவை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நிதி குற்றப் புலனாய்வு பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ, கடுவல நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யோசித ராஜபக்ஷ நீதிமன்றத்துகு கொண்டுவரப்பட்டமையினை அடுத்து, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ,

மேலும்...
யோசித ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணை

யோசித ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணை

மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷ, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்  இன்று சனிக்கிழமை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடற்படை தலைமையகத்தில் சற்று முன்னர் இந்த விசாரணை இடம்பெற்றதாக அறிய முடிகிறது. கால்டன் ஸ்போர்ட்ஸ் நெற்வேர்க் எனப்படும் சி.எஸ்.என். ஊடக நிறுவனம் மேற்கொண்டதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது. யோசித ராஜபக்ஷ –

மேலும்...
உலக சாதனைக்காக முயற்சித்த துறைமுக அதிகாரசபை ஊழியர், வைத்தியசாலையில் அனுமதி

உலக சாதனைக்காக முயற்சித்த துறைமுக அதிகாரசபை ஊழியர், வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை துறைமுக அதிகாரசபையின் பணியாளரொருவர், உலக சாதனையொன்றினை மேற்கொள்ள முயற்சித்த வேளை இடம்பெற்ற விபத்தில் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஜானக காஞ்சன முதலிநாயகே எனும் 31 வயதுடைய இளைஞரொருவர் தனது வயிற்றின் மேல், தொடர்ச்சியாக 10 வாகனங்களை ஓட விட்டு, கின்னஸ் சாதனையொன்றினை ஏற்படுத்தும் முயற்சியொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை ஈடுபபட்டார். கொழும்பு துறைமுக நிலையத்தில் இடம்பெற்ற

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளர் கைது

மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளர் கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளரும், கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க் எனப்படும் சி.எஸ்.என். ஊடக வலையமைப்பின் பணிப்பாளருமான ரொஹான் வெலிவிட்ட இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். நிதிக் குற்றப் புனாய்வுப் பிரிவினர் இவரை இன்று காலை அவரின் நாரஹேன்பிட்ட வீட்டில் வைத்து செய்து கைது செய்ததாகத் தெரியவருகிறது. சி.எஸ்.என். ஊடக வலையமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட நிதி முறைகேடு நடவடிக்கையில்

மேலும்...