Back to homepage

பிரதான செய்திகள்

மாரப்பனவின் ராஜிநாமா, மற்றைய அமைச்சர்களுக்கு எச்சரிக்கையாகும்; பிரதமர் தெரிவிப்பு

மாரப்பனவின் ராஜிநாமா, மற்றைய அமைச்சர்களுக்கு எச்சரிக்கையாகும்; பிரதமர் தெரிவிப்பு

சட்டம் ஒழுங்கு அமைச்சராகப் பதவி வகித்த திலக் மாரப்பன, அந்தக் பதவிலிருந்து விலகியமை, ஏனைய அமைச்சர்களுக்கு ஓர் எச்சரிக்கை சமிக்ஞையாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். திலக் மாரப்பன என்ன காரணத்துக்காக பதவி விலகியிருந்தாலும், இந்த விடயத்தை அனைத்து அமைச்சர்களும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் எவன்ட் கார்ட் சம்பவம் தொடர்வில், நாடாளுமன்றத்தில்

மேலும்...
இழந்தவற்றை மீட்கும் முயற்சி; கோட்டா தலைமையில் முன்னெடுக்கத் திட்டம்

இழந்தவற்றை மீட்கும் முயற்சி; கோட்டா தலைமையில் முன்னெடுக்கத் திட்டம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவை அரசியலுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கோட்டாவின் தலைமையில் இழந்தவற்றை மீளப் பெற்றுக் கொள்ளவும், ராஜபக்ஷக்களை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் பிரகாரம், எதிர்வரும் 18ம் திகதி கொழும்பில் கூட்டு எதிர்க்கட்சிகளின் கூட்டமொன்று நடத்தப்பட

மேலும்...
எவன் கார்ட் விவகாரத்தில் ஜனாதிதி நேரடியாகத் தலையிடவுள்ளதாக, அமைச்சர் ராஜித தெரிவிப்பு

எவன் கார்ட் விவகாரத்தில் ஜனாதிதி நேரடியாகத் தலையிடவுள்ளதாக, அமைச்சர் ராஜித தெரிவிப்பு

சர்ச்சைக்குரிய எவன் கார்ட் விவகாரத்தில் ஜனாதிபதி நேரடியாக தலையிடுவார் என்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். இதன்பிரகாரம், ர்ச்சைக்குறிய எவன்கார்ட் விவகாரம் உட்பட ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளை தேடிப்பார்க்கும் நடவடிக்கையை ஜனாதிபதி பொறுப்பேற்றிருப்பதாகவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு

மேலும்...
திலக் மாரப்பனவின் அமைச்சுக்கள், சாகல மற்றும் சுவாமிநாதன் வசம்

திலக் மாரப்பனவின் அமைச்சுக்கள், சாகல மற்றும் சுவாமிநாதன் வசம்

அமைச்சர் திலக் மாரப்பன தனது பதவியினை ராஜினாமா செய்தமையினை தொடர்ந்து, அவருடைய அமைச்சுக்கள், அமைச்சர் சாகல ரத்னாயக்க மற்றும் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும், புனர்வாழ்வு, மீள்குடியமர்வு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராகவும்

மேலும்...
நேருக்கு நேர் பஸ்கள் மோதி, ஹட்டனில் விபத்து

நேருக்கு நேர் பஸ்கள் மோதி, ஹட்டனில் விபத்து

– க. கிஷாந்தன் – ஹட்டன் வூட்லேண்ட் பகுதியில் பஸ்கள் இரண்டு நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ஒன்பது பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும், கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த தனியார் பஸ் ஒன்றும்,

மேலும்...
மூன்று மணி நேர மழையில், அம்பாறை மாவட்டத்தில் வெள்ளம்

மூன்று மணி நேர மழையில், அம்பாறை மாவட்டத்தில் வெள்ளம்

– எம்.ஐ.எம். நாளீர் –அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் இன்று மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை பெய்த கடும் மழை காரணமாக குடியிருப்புப் பிரதேசங்கள் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.குறிப்பாக – அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, கல்முனை உள்ளிட்ட பல பகுதிகளில் – குறிப்பிட்ட மணிநேரம் பெய்த இந்த மழை

மேலும்...
பௌத்த தீவிரவாதம் தலைதூக்கிய காலகட்டத்தில், சோபித தேரரின் நடுநிலை செயற்பாடு மெச்சத்தக்கது; அனுதாபச் செய்தியில் அமைச்சர் ஹக்கீம்

பௌத்த தீவிரவாதம் தலைதூக்கிய காலகட்டத்தில், சோபித தேரரின் நடுநிலை செயற்பாடு மெச்சத்தக்கது; அனுதாபச் செய்தியில் அமைச்சர் ஹக்கீம்

இலங்கையில் ஊழலும், மோசடியும் அற்ற நல்லாட்சி உருவாக வேண்டுமென்று  அயராதுழைத்த கோட்டே நாகவிஹாரையின் பிரதம குரு மாதுலூவாவே சோபித தேரரின் மறைவு தேசிய ஐக்கியத்திற்கும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்குமான முயற்சியில் இடைவெளியொன்றை ஏற்படுத்தியிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் அன்னாரது மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஹக்கீம் வெளியிட்டுள்ள அனுதாபச்

மேலும்...
தீபாவளி காலத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்களுக்கு அபராதம்

தீபாவளி காலத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்களுக்கு அபராதம்

– க. கிஷாந்தன் – தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதல் கட்டணம் வசூலிக்கும், பஸ்களை இணங்கண்டு அபராதம் விதிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக தூரப்பிரதேசங்களிலிருந்து ஹட்டன் பகுதிகளுக்கு பயணிக்கும் தனியார் பஸ்களை இன்று ஞாயிற்றுக்கிழமை திடீர் பரிசோதனை செய்யப்பட்டன. மத்திய மாகாண தனியார் போக்குவரத்து சபையின் வாகன பரிசோதக அதிகாரிகள் ஹட்டன் பகுதியில் இந்த திடீர்

மேலும்...
மதம் ஓர் இனத்தை தீர்மானிக்கின்றது; மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிஸாம்

மதம் ஓர் இனத்தை தீர்மானிக்கின்றது; மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிஸாம்

– எப். முபாரக் – தமிழ் மொழி வாழ வேண்டும் என்றால் அது ஆள வேண்டும். மொழிக்கும் நிலத்துக்கும் தொடர்பு உண்டு என கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.எம். நிசாம் தெரிவித்தார். கிழக்கு மாகாண பண்பாட்டு திணைக்களம்  தமிழ் இலக்கிய விழாவினை திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொடக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை வரை

மேலும்...
மு.காங்கிரசின் புதிய நிருவாக சபை விபரம்

மு.காங்கிரசின் புதிய நிருவாக சபை விபரம்

– ஜெம்சாத் இக்பால்- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27 பேரைக் கொண்ட புதிய நிர்வாக சபை நேற்று சனிக்கிழமை கண்டி பொல்கொல்லையில் நடைபெற்ற 26ஆவது பேராளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. பேராளர் மாநாட்டின் முதல் அமர்வில் புதிய நிர்வாக சபை உறுப்பினர்களை கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவித்தார். இம்முறை புதிய நிர்வாக சபையினை தெரிவு செய்வதற்கான அதிஉயர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்