Back to homepage

பிரதான செய்திகள்

வாக்குறுதியளித்தபடி அரசாங்கம் செயற்பட வேண்டும்; அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வேண்டுகோள்

வாக்குறுதியளித்தபடி அரசாங்கம் செயற்பட வேண்டும்; அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வேண்டுகோள்

– யூ.எல்.எம். றியாஸ் –ஊடகவியலாளர்களுக்கு தீர்வையற்ற விலையின் அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் வலியுறுத்தியுள்ளது.இதேவேளை, தீர்வையற்ற வகையில் ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் என்று முன்னர் தெரிவித்த அரசாங்கம், தற்போது சந்தை விலையில் மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில்,

மேலும்...
வாழைச்சேனை பிரதேச குடிநீர் பிரச்சினையை தீர்க்க உதவுமாறு, சீனாவிடம் அமைச்சர் ஹக்கீம் கோரிக்கை

வாழைச்சேனை பிரதேச குடிநீர் பிரச்சினையை தீர்க்க உதவுமாறு, சீனாவிடம் அமைச்சர் ஹக்கீம் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனையை சூழவுள்ள பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் முறையான குடிநீர் விநியோகமின்றி பெரிதும் அசௌகரியங்களுக்குள்ளாவதாகவும், அந்த மக்களுக்கு குடிநீரை வழங்குவதில் சீன அரசு ழுழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் தம்மை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் லி ஜுன் தலைமையிலான தூதுக்குழுவினரிடம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல்

மேலும்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பசில் இல்லை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பசில் இல்லை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பசில் ராஜபக்ஷ நீக்கப்பட்டுள்ளதாக, அந்தக் கட்சியின் இளைஞர் பிரிவு தேசிய அமைப்பாளர் ரவி கிருஸாந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ரவி கிருஸாந்த மேலும் கருத்து தெரிவிக்கையில்; “அமெரிக்காவிலிருந்து 2005ம் ஆண்டு இலங்கை வந்த பசில் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவினால் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும், அமைச்சராகவும் கடமையாற்றியிருந்தார். எனினும், பசில் ராஜபக்ஷ

மேலும்...
இன்டர்நெட் இல்லாமல் Whatsapp பயன்படுத்த முடியும்: பின்னணி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இன்டர்நெட் இல்லாமல் Whatsapp பயன்படுத்த முடியும்: பின்னணி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

– காமிஸ் கலீஸ் –இன்டர்நெட் இல்லாமல் Whatsapp பயன்படுத்த முடியும் என்ற ஒரு தகவல் சில நாட்களாக Whatsapp Messenger இல் மிகவும் தீவிரமாக share செய்யப்பட்டு வருகிறது.Ultra-Light Wifi எனும் தொழினுட்பத்தினைப் பயன்படுத்தி நீங்கள் செல்லும் இடமெல்லாம் இலவச 3G இன்டர்நெட் இன் மூலம் Whatsapp இனை பயன்படுத்த முடியும் எனவும் அதனை செயற்படுத்த

மேலும்...
ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில், படகு மீது நாசகார வேலை; உரிமையாளருக்கு 03 லட்சம் ரூபாய் நஷ்டம்

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில், படகு மீது நாசகார வேலை; உரிமையாளருக்கு 03 லட்சம் ரூபாய் நஷ்டம்

– சக்கீப் அகமட் – ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் ஒருவருக்குச் சொந்தமான மூன்று மீன்பிடி படகினுள் அசிட் ஊற்றப்பட்டு, அதனுள் இருந்த பெறுமதியான மீன்பிடி வலைகள் சேதமாக்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. அட்டாளைச்சேனை 08 ஆம் பிரிவைச் சேர்ந்த சேர்ந்த செயினுலாப்தீன் அஹத் என்பவருக்குச் சொந்தமான மீன்பிடி படகளினுள்

மேலும்...
ஆச்சரியத்தின் நுழைவாயில்

ஆச்சரியத்தின் நுழைவாயில்

மனிதனின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்ற கேள்விக்கு, புத்தகம் என்று பதிலளித்தார் இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரும் விஞ்ஞானி அல்பட் ஐன்ஸ்டீன். கற்பதற்கும், கற்றுக் கொடுப்பதற்கும் ஆதாரங்களாக புத்தகங்களே உள்ளன. ஒவ்வொரு புத்தகமும் அறிவுத் தேடலுக்கான ஒரு வழியைத் திறந்து விட்டுக்கொண்டேயிருக்கிறது. புத்தகங்களின் பெறுமதி பற்றித் தெரிந்தவர்களிடம் – அவர்களுடைய வாழ்வின் பெரும் செல்வம் எது

மேலும்...
தம்மாலோக தேரர், தலா 60 லட்சம் ரூபாய் பெறுமதியான 03 சரீரப் பிணையில் விடுவிப்பு

தம்மாலோக தேரர், தலா 60 லட்சம் ரூபாய் பெறுமதியான 03 சரீரப் பிணையில் விடுவிப்பு

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர், இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். யானைக் குட்டியொன்றினை சட்டவிரோதமாக தன்வசம் வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டார். இந்த நிலையில், தேரரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான்

மேலும்...
ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், கோட்டா ஆஜர்

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், கோட்டா ஆஜர்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய நிதி மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆஜரானார். ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்காகவே, இவர் அழைக்கப்பட்டுள்ளார். இன்று காலை 8.45 மணிக்கு ஆணைக்குழுவுக்கு வருகை தந்திருந்த அவரிடம் வாக்கு மூலம் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்று

மேலும்...
எரிந்த வேனுக்குள் ஐந்து சடலங்கள்; 119 மூலம் பொலிஸாருக்கு தகவல்

எரிந்த வேனுக்குள் ஐந்து சடலங்கள்; 119 மூலம் பொலிஸாருக்கு தகவல்

எரியுண்ட நிலையில் ஐந்து சடலங்கள் வேன் ஒன்றுக்குள் சிலாபம் தங்ககொட்டுவ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கொட்டுவ கொஸ்ஹேனவத்த என்ற இடத்தில், எரியுண்ட நிலையில் நின்ற வேன் ஒன்றுக்குள் இருந்தே இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். ஆயினும், சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எரிந்த நிலையில்

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் மனைவி பலி, கணவர் காயம்; இன்று காலை சம்பவம்

துப்பாக்கிச் சூட்டில் மனைவி பலி, கணவர் காயம்; இன்று காலை சம்பவம்

அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 49 வயதுடைய பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளதோடு, அவரின் கணவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் மொனராகல மாவட்டத்தின் செவனகல – ஹபுறுகல பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இறந்தவரின் வீட்டினுள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். சம்வம் தொடர்பில் சந்தேச நபர்கள் எவரும் இதுவரை கைதாகவில்லை.

மேலும்...