Back to homepage

பிரதான செய்திகள்

பால் மாவுக்கான விலையை குறைக்கும் தீர்மானம் இல்லை

பால் மாவுக்கான விலையை குறைக்கும் தீர்மானம் இல்லை 0

🕔25.Apr 2024

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை மீண்டும் குறைப்பதற்கு தாங்கள் தீர்மானம் எடுக்கவில்லை என – பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  பால்மாவின் விலை திருத்தம் தொடர்பில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என, பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.  கடந்த மாதம் 400 கிராம் பால்மாவின் விலையை 60 ரூபாவாலும்,

மேலும்...
இலங்கை – ஈரானுக்கு இடையில் 05 ஒப்பந்தங்கள் கைச்சாத்து: முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள்

இலங்கை – ஈரானுக்கு இடையில் 05 ஒப்பந்தங்கள் கைச்சாத்து: முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔25.Apr 2024

இலங்கைக்கும் ஈரான் இஸ்லாமிய குடியரசிற்கும் இடையிலான 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இரு நாட்டுத் தலைவர்களின் முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (24) கையெழுத்திடப்பட்டன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கை வருகை தந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான

மேலும்...
பால் மா விலை இன்று குறைகிறது

பால் மா விலை இன்று குறைகிறது 0

🕔25.Apr 2024

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் இன்று (25) தொடக்கம் குறைக்கப்படும் என, பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, 01 கிலோ பால் மாவின் விலை ரூபாவால் 250 ரூபா தொடக்கம் 300 ரூபாய் வரையில் குறையவுள்ளது. அதேவேளை, 400 கிராம் பால் மாவின விலை 100 ரூபாய் தொடக்கம் 130 ரூபாய்

மேலும்...
மு.கா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 10 கோடி ரூபாய் அரசாங்க நிதி; எதற்கான ‘டீல்’?: தலைவர் ஹக்கீம் மௌனம் காப்பதன் மர்மம் என்ன?

மு.கா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 10 கோடி ரூபாய் அரசாங்க நிதி; எதற்கான ‘டீல்’?: தலைவர் ஹக்கீம் மௌனம் காப்பதன் மர்மம் என்ன? 0

🕔24.Apr 2024

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோர் அரசாங்கத்திடமிருந்து அபிவிருத்திப் பணிகளுக்காக தலா 10 கோடி ரூபாய் நிதியைப் பெற்றுள்ளனர். மு.கா நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவுக்கும் இந்த நிதி கிடைத்துள்ளது. இந்த நிலையில் இது எதற்கான ‘டீல்’ என்கிற கேள்வி பரவலாக

மேலும்...
அறிவு, நிபுணத்துவம், அனுபவம் ஆகியவற்றை இலங்கையுடன் ஈரான் பகிர்ந்து கொள்ளும்: ஜனாதிபதி இப்றாகிம் ரைசி உறுதி

அறிவு, நிபுணத்துவம், அனுபவம் ஆகியவற்றை இலங்கையுடன் ஈரான் பகிர்ந்து கொள்ளும்: ஜனாதிபதி இப்றாகிம் ரைசி உறுதி 0

🕔24.Apr 2024

இலங்கையின் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்திக்காக பாரிய அளவிலான திட்டங்களில் பங்களிப்பு உட்பட, ஈரான் தனது அறிவு, நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது என, ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார். உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை இன்று புதன்கிழமை (24) ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்ட

மேலும்...
இந்திய உதவியுடன் மேலும் 04 கிராமங்களில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிக்கப்படும்

இந்திய உதவியுடன் மேலும் 04 கிராமங்களில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிக்கப்படும் 0

🕔24.Apr 2024

– முனீரா அபூபக்கர் – இந்திய உதவியின் கீழ் மேலும் 04 கிராமங்களில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் – விரைவில் மக்களிடம் கையளிக்கப்படும் என, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பு, ரத்தினபுரி, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கிராமங்களே இவ்வாறு கையளிக்கப்படவுள்ளன. இந்திய அரசாங்கத்தின்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலை விசாரிக்க, தமது அரசாங்கத்தில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றில் சஜித் தெரிவிப்பு

ஈஸ்டர் தாக்குதலை விசாரிக்க, தமது அரசாங்கத்தில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றில் சஜித் தெரிவிப்பு 0

🕔24.Apr 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) தெரிவித்தார். தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் இதனைக் குறிப்பிட்டார். ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்ற

மேலும்...
சு.கட்சி பதில் தலைவராக விஜேதாச ராஜபக்ஷவை நியமிக்கத் தடை

சு.கட்சி பதில் தலைவராக விஜேதாச ராஜபக்ஷவை நியமிக்கத் தடை 0

🕔24.Apr 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை நியமிப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கட்சியின் பொதுச் செயலாளராக துஷ்மந்த மித்ரபால செயல்படுவதைத் தடுத்து மற்றுமொரு தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்காலிக தலைமைச் செயலாளர் எடுத்த முடிவுகளை அமுல்படுத்த தடை விதித்து – நீதிமன்றம் மற்றொரு தடை

மேலும்...
லஞ்சம் பெற்ற குவாஸி நீதவானுக்கு விளக்க மறியல்

லஞ்சம் பெற்ற குவாஸி நீதவானுக்கு விளக்க மறியல் 0

🕔24.Apr 2024

லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் புத்தளம் குவாஸி நீதிமன்ற நீதவான் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 05 ஆயிரம் ரூபா பணத்தை பெற முயற்சித்த போது லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனைடுத்து அவர் – புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, மே 06ஆம் திகதி வரை அவரை விளக்க

மேலும்...
ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி இலங்கை வந்தடைந்தார்

ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி இலங்கை வந்தடைந்தார் 0

🕔24.Apr 2024

ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தார். ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி ஹம்பாந்தோட்டை மத்தள விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர், உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவைக் குறிக்கும் பொது விழாவில் பங்கேற்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். உமா ஓயா திட்டத்தின் திறப்பு விழாவை

மேலும்...
வீரசேன கமகே நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்தார்

வீரசேன கமகே நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்தார் 0

🕔24.Apr 2024

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக வீரசேன கமகே இன்று (24) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச். நந்தசேன ஏப்ரல் 05ஆம் திகதி திடீர் சுகவீனம் காரணமாக காலமானமையை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு வீரசேன கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும்...
ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகப் பரீட்சை அடுத்த வாரம் ஆரம்பம்

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகப் பரீட்சை அடுத்த வாரம் ஆரம்பம் 0

🕔23.Apr 2024

தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு – பட்டதாரிகளை நியமிப்பதற்கான, நேர்முகப் பரீட்சைகளை எதிர்வரும் வாரங்களில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிப்பதற்காக இவ்வருடம் மார்ச் மாதம் 02 ஆம் திகதி போட்டிப் பரீட்சையொன்று நடத்தப்பட்டது. இந்தப்

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தி, மொட்டு தரப்பு எம்.பிகள், தரகுப் பணத்துக்காக மதுபான கடைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளமை அம்பலம்

ஐக்கிய மக்கள் சக்தி, மொட்டு தரப்பு எம்.பிகள், தரகுப் பணத்துக்காக மதுபான கடைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளமை அம்பலம் 0

🕔23.Apr 2024

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரு கட்சிகளையும் சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள், தரகுப் பணத்துக்காக அரசாங்கத்திடம் இருந்து மதுபான கடைகளின் உரிமங்களை – தங்கள் கூட்டாளிகளுக்கு பெற்றுக் கொடுத்துள்ளதாக ‘டெய்லி மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது. மதுபானக் கடைகளை அமைக்கும் திட்டம் குறித்தும், உரிமம் பெற உதவியவர்கள் குறித்தும்

மேலும்...
காஸா சிறுவர்கள் நிதியத்துக்கு கல்முனை கல்வி வலயம் 31 லட்சம் ரூபாவுக்கும் அதிக தொகை அன்பளிப்பு

காஸா சிறுவர்கள் நிதியத்துக்கு கல்முனை கல்வி வலயம் 31 லட்சம் ரூபாவுக்கும் அதிக தொகை அன்பளிப்பு 0

🕔22.Apr 2024

– பாறுக் ஷிஹான் – யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் காஸா சிறுவர்களுக்கு உதவும் பொருட்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ள நிதியத்துக்கு, 31 லட்சத்து 28 ஆயிரத்து ஐநூறு ரூபா நிதியை, கல்முனை வலயக் கல்வி அலுவலகம் இன்று (22) கையளித்தது. வலயக் கல்விப் பணிப்பணிப்பாளர் எம்.எஸ். சஹூதுல் நஜீமிடம் – கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ் மேற்படி

மேலும்...
கெஹலிய 79 நாளாக சிறையில்: தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

கெஹலிய 79 நாளாக சிறையில்: தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔22.Apr 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம இன்று (22) உத்தரவிட்டுள்ளார். போலியான இம்யூனோகுளோபுலின் மருந்தை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கெஹலிய – தொடர்ச்சியாக விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை மே 06ஆம் திகதி வரை விளக்கமறியலில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்