Back to homepage

நேர்முகம்

நீரிழிவு; யாருக்கெல்லாம் வரும்: நேர்காணல்

நீரிழிவு; யாருக்கெல்லாம் வரும்: நேர்காணல்

– நேர்கண்டவர் றிசாத் ஏ. காதர் – உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ள மக்களை மிக வேமாக தாக்குகின்ற நோய்களில் நீரழிவு நோய் முதலிடம் பெறுகின்றது. உலகலாவிய ரீதியில் 425மில்லியன் மக்களும், தென்கிழக்காசிய நாடுகளில் 82மில்லியன் மக்களும், இலங்கையில் கிட்டத்தட்ட 2மில்லியன் மக்களும் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது புள்ளிவிபரம். அது மட்டுமன்றி இந்நோய் பௌதீக, சமூக,

மேலும்...
அடுத்தது என்ன: ரணில் விக்ரமசிங்க நேர்காணல்

அடுத்தது என்ன: ரணில் விக்ரமசிங்க நேர்காணல்

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கம் செய்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால், தன்னை பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தால் மட்டுமே முடியும் என்கிறார் ரணில். எந்தக் கேள்விக்கும் நீண்ட விளக்கத்தை அளிப்பவரல்ல ரணில். பெரும்பாலும் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்கிறார். இலங்கை அரச அதிகாரத்தின் மையமாக கருதப்படும் அலரி மாளிகையில் இருந்தபடி,

மேலும்...
இவ்வாறான விடயங்களால் கட்சியின் எதிர்காலம் பாதிக்கப்படாது: உதுமாலெப்பையின் ராஜிநாமா குறித்து அதாஉல்லா கருத்து

இவ்வாறான விடயங்களால் கட்சியின் எதிர்காலம் பாதிக்கப்படாது: உதுமாலெப்பையின் ராஜிநாமா குறித்து அதாஉல்லா கருத்து

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, தேசிய காங்கிரசில் வகித்து வந்த பிரதி தலைவர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளையும் ராஜிநாமா செய்துள்ள நிலையில்;  “இவ்வாறான விடயங்களால் கட்சியின் எதிர்காலம் பாதிக்கப்படப் போவதில்லை” என்று, தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்துள்ளார். மேலும், கூலிக்கு எழுதும் சில ஊடகவியலாளர்கள்தான், இந்த விடயத்தை இவ்வாறு

மேலும்...
தென்கிழக்கு அலகை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதுமே கோரிக்கையாக முன்வைக்கவில்லை: எம்.எச்.எம். அஷ்ரப் தெரிவிப்பு

தென்கிழக்கு அலகை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதுமே கோரிக்கையாக முன்வைக்கவில்லை: எம்.எச்.எம். அஷ்ரப் தெரிவிப்பு

நேர்கண்டவர்: சுஐப் எம். காசிம் (இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் 05/ 07/ 1998ஆம் திகதி தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பேட்டியை காலத்தின் தேவை கருதி இங்கு தருகின்றோம்) கேள்வி: அரசின் தீர்வுப்பொதியில் கூறப்பட்டுள்ள தென்கிழக்கு அலகு யோசனைக்கு அண்மைக்காலமாக எதிர்க்குரல் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றனவே இது பற்றி என்ன

மேலும்...
ரவூப் ஹக்கீம், துரோகி ஆகி விட்டார்: தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் நஸார் ஹாஜி

ரவூப் ஹக்கீம், துரோகி ஆகி விட்டார்: தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் நஸார் ஹாஜி

– நேர்கண்டவர்: ரி. தர்மேந்திரன் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் அழித்து வருவதை பொறுக்க முடியாமலேயே இக்கட்சியில் இருந்து சுய விருப்பத்தின் பெயரில் வெளியேறியதாக, தூய முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களில் ஒருவரும், முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்களில் ஒருவருமான தொழிலதிபர் நஸார் ஹாஜியார் தெரிவித்தார். அவருடனான நேர்காணல் வருமாறு: கேள்வி:- நீங்கள் அரசியலில்

மேலும்...
ஹக்கீம் தொடர்பிலான முக்கிய ஆவணங்கள், சுவிஸ் வங்கி ‘லொக்கரில்’ உள்ளன: ஏராளமான உண்மைகளை அம்பலப்படுத்தும் நேர்காணல்

ஹக்கீம் தொடர்பிலான முக்கிய ஆவணங்கள், சுவிஸ் வங்கி ‘லொக்கரில்’ உள்ளன: ஏராளமான உண்மைகளை அம்பலப்படுத்தும் நேர்காணல்

– ரி. தர்மேந்திரன் –ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தொடர்பில் ஏராளமான முக்கிய ரகசிய ஆவணங்கள், பஷீர் சேகு தாவூத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சுவிஸ் வங்கியில் உள்ள லொக்கரில் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. அவை உரிய நேரத்தில் வெளிப்படுத்தப்படும் என்று ஐக்கிய கிழக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் செயலாளர் ஏ.யூ.எல்.எம்.

மேலும்...
37 வயதுக்குள் பாதாள உலகத் தலைவனாகி, நேற்று முன்தினம் பலியான சமயனின் நேர்காணல்

37 வயதுக்குள் பாதாள உலகத் தலைவனாகி, நேற்று முன்தினம் பலியான சமயனின் நேர்காணல்

– ஆங்கிலத்திலிருந்து மொழி மாற்றியவர்: மப்றூக் –சமயன் என அழைக்கப்படும் அருண உதயசாந்த எனும் பாதாள உலகத் தலைவர் நேற்று முன்தினம், சுட்டுக் கொல்லப்பட்டார். களுத்துறை சிறையிலிருந்து, நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை பஸ்லில் கொண்டு செல்லப்படும் போது, இவர்மீது குழுவொன்று துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தது. இச் சம்பவத்தில் பஸ்ஸில் பயணித்த ஏனைய கைதிகள் நால்வர் மற்றும் சிறைச்சாலை

மேலும்...
கட்சி மாறப் போகிறேன் என்பது கற்பனைச் செய்தி; மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹபீஸ்

கட்சி மாறப் போகிறேன் என்பது கற்பனைச் செய்தி; மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹபீஸ்

– நவாஸ் சௌபி – (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணையவுள்ளார் என்று, இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், அது குறித்து நாடாளுமன்ற உறுப்பினருடன் தொலைபேசி மூலம் உரையாடிய போது கிடைத்த தகவல்கள் இங்கு கேள்வி, பதில்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன) கேள்வி: நீங்கள் அகில

மேலும்...
தான் மரணித்ததாகக் கூறப்பட்ட செய்தியை, சுபாஸ் சந்திரபோஸ் வானொலியில் கேட்டுக் கொண்டிருந்தார்; மெய்ப்பாதுகாவலர் பேட்டி

தான் மரணித்ததாகக் கூறப்பட்ட செய்தியை, சுபாஸ் சந்திரபோஸ் வானொலியில் கேட்டுக் கொண்டிருந்தார்; மெய்ப்பாதுகாவலர் பேட்டி

இரண்டாம் உலகப் போருக்குப் பின் காலனி ஆதிக்கம் முடிவிற்கு வந்து இந்தியாவிலும் ஆங்கிலேயர்கள் வெளியேறிவிடுவார்கள்; பிறகு இந்தியா திரும்பலாம் என்ற எண்ணம் நேதாஜியிடம் இருந்தது.இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் ஆசம்கர் மாவட்டம், முபாரக்பூர் வட்டம், டக்கோவா கிராமம். இங்கேதான் இருக்கிறார் சைபுத்தீன் என்கிற நிஜாமுதீன். அவர் வைத்திருக்கும் பழைய பர்மா பாஸ்போர்ட்டின்படி இப்போது அவருக்கு வயது 115.

மேலும்...
ரஊப் ஹக்கீம்: நேர்முகம்

ரஊப் ஹக்கீம்: நேர்முகம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் – அமைச்சர் ரஊப் ஹக்கீம், சிங்கள இலத்திரனியல் ஊடகமொன்றிற்கு, நேற்று புதன்கிழமை நேர்காணலொன்றினை வழங்கியிருந்தார். அதனை தமிழில் வழங்குகின்றோம். கேள்வி: சமயலறையைப் பற்றி, நீங்கள் இங்கு வரும் பொழுது உரையாடிக் கொண்டிருந்தோம். நீங்களும், அண்மையில் நாடாளுமன்றத்திலுள்ள ‘குசினி கூட்டத்தினர்’ பற்றி கூறினீர்கள். நாடாளுமன்றத்தில் அந்தளவுக்கு – பெண்கள் பிரதிநிதித்துவம் இல்லையே. நீங்கள்

மேலும்...