Back to homepage

சர்வதேசம்

உலகில் 836 மில்லியன் மக்கள் வறுமையில் வாடுகின்றனர்; ஐ.நா. அறிக்கை

உலகில் 836 மில்லியன் மக்கள் வறுமையில் வாடுகின்றனர்; ஐ.நா. அறிக்கை

உலக சனத் தொகையில் 836 மில்லியன் மக்கள் வறுமையில் வாடுவதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டுக்காக இந்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. 7.3 பில்லியன் உலகில் சனத் தொகையில் 12 வீதமானவர்கள் கடும் வறுமையினை எதிர்நோக்கியுள்ளதாக அந்த அறிக்கை விபரிக்கின்றது. 1.25 அமெரிக்க டொலர்களுக்கு (இலங்கைப் பெறுமதியில் 170

மேலும்...
மிகக் குறைந்த தொகை லஞ்சம் வாங்கிய நபர் கைது

மிகக் குறைந்த தொகை லஞ்சம் வாங்கிய நபர் கைது

இலங்கை வரலாற்றில் 125 மில்லியன் ரூபாய் எனும், அதிக தொகையினை லஞ்சமான பெற்றுக் கொண்ட சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மூவர், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட செய்தி இலங்கையில் பரபரப்பாகப் பேசப்பட்டுவரும் நிலையில், தற்போது, இந்தியாவில் மிகவும் குறைந்த தொகையொன்றினை லஞ்சமாகப் பெற்ற அரச ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும்...
மாட்டைக் கொன்றதாகக் கூறி, முஸ்லிம்கள் மீது தாக்குதல்

மாட்டைக் கொன்றதாகக் கூறி, முஸ்லிம்கள் மீது தாக்குதல்

மாடு ஒன்றைக் கொன்றதாக குற்றம்சாட்டி முஸ்லிம்கள் இருவர், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 21 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைகளில் இரும்புக் கம்பிகளையும் தடிகளையும் தாங்கியிருந்த 500 பேர் வரையில் அப்பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளுக்கு தீ வைத்ததாகவும், அவர்களை போலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்து விரட்டியதாகவும் கூறப்படுகிறது. “தாக்கப்பட்டவர்கள், மாடு ஒன்றைக் கொன்றுவிட்டதாக

மேலும்...
மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா? சாதாரண ரத்தப் பரிசோதனையில் அறிந்து கொள்ளலாம்; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா? சாதாரண ரத்தப் பரிசோதனையில் அறிந்து கொள்ளலாம்; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை சாதாரண ரத்தப் பரிசோதனை ஒன்றின் மூலம் இலகுவில் உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் பெரும்பாலானவர்களுக்கு, இந்த ரத்தப் பரிசோதனையை செய்வதன் மூலம் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்ய முடியும் என்று ஸ்காட்லாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மாரடைப்பு ஏற்படும்போது உடலில் ஒரு

மேலும்...
உலகம் இன்றுடன் அழிகிறதாம்

உலகம் இன்றுடன் அழிகிறதாம்

உலகம் இன்றுடன் (புதன்கிழமை) அழியப்போவதாக பைபிள் குறைப்பை மேற்கோள் காட்டி, அமெரிக்காவின் ஃபிலடெல்பியாவைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்பு ஒன்று கணிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி தோன்றிய ‘சுப்பர் மூன்’ உதயத்தின்போது உலகம் அழியும் என்று முன்னதாக கூறப்பட்டது. இந்த நிலையில், அப்போது நடக்க தவறிய அதுபோலான நிகழ்வு இன்று (அக்டோபர் 07ஆம் திகதி)

மேலும்...
ஃபேஸ்புக் நிறுவுனருக்கு ‘நோ’ சொன்ன சீன ஜனாதிபதி

ஃபேஸ்புக் நிறுவுனருக்கு ‘நோ’ சொன்ன சீன ஜனாதிபதி

ஃபேஸ்புக் நிறுவுனர் மார்க் ஸுகர்பெர்க் (Mark Zuckerberg) மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பெயரிட சீன ஜனாதிபதி ஸி ஜிங்பிங் மறுத்துள்ளமையானது, ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக மாறியுள்ளது. மார்க் ஸுகர்பெர்க் மனைவி ப்ரஸில்லா சான்,  சீன வம்சாவளிப் பெண் ஆவார். அமெரிக்காவிற்கு அகதியாக இடம் பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். ப்ரஸில்லா தன்னுடன் படித்த காலம் முதலே மார்க், 

மேலும்...
கஞ்சா செடிகளை வர்த்தக ரீதியாக வளர்ப்பதற்கு அனுமதி

கஞ்சா செடிகளை வர்த்தக ரீதியாக வளர்ப்பதற்கு அனுமதி

கஞ்சா செடிகளை – நிறுவனங்கள் வர்த்தக ரீதியாக வளர்ப்பதற்கு, முதன் முறையாக உருகுவே நாட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த நாட்டிலுள்ள இரண்டு நிறுவனங்களுக்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நிறுவனமும் வருடத்திற்கு 02 தொன் அளவுக்கு கஞ்சா வளர்க்க அனுமதிக்கப்படுவார்கள் என, தேசிய மருந்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த கஞ்சாத் தோட்டங்களுக்கு அரசாங்கமே பாதுகாப்பளிக்கும் என்றும்

மேலும்...
முஹம்மது நபியின் காலத்தில் எழுதப்பட்ட அல் குர்ஆன் பிரதி, மக்கள் பார்வைக்கு

முஹம்மது நபியின் காலத்தில் எழுதப்பட்ட அல் குர்ஆன் பிரதி, மக்கள் பார்வைக்கு

அல் குர்ஆனின் பழமையான பதிப்புகளில் ஒன்று இங்கிலாந்தில் உள்ள பிரிமிங்கம் பல்கலைக்கழகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பல்கலைக்கழக நூலகத்தில் இந்தப் பிரதி கண்டுபிடிக்கப்படாமலேயே இருந்தது. இந்த அல் – குர்ஆன் பிரதி, ஏழாம் நூற்றாண்டின் மத்தியில் எழுதப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். ஆனால், இதன் பக்கங்களை கார்பன் டேட்டிங் முறையில் ஆராய்ந்தபோது, அவை முன்பு கூறப்பட்டதைவிட பத்தாண்டுகளுக்கு

மேலும்...
மினாவில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 717 ஆக உயர்வு

மினாவில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 717 ஆக உயர்வு

புனித ஹஜ் கடமையின்போது,  ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 717 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சஊதி அரேபியாவின் மினாவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப்றாஹிம் நபியவர்கள் சைத்தான் மீது கல்லெறிந்த நிகழ்வை ஞாபகிக்கும் வகையில், ஹஜ் கடமையில் ஈடுபடுகின்றவர்கள் மினாவில் கல்லெறிவார்கள். இதனபோது, ஏற்பட்ட நெரிசலிலேயே மேற்படி உயிரிழப்பு இடம்பெற்றுள்ளன. இதில் 850க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தாகவும் அறிய

மேலும்...
தான் மரணித்ததாகக் கூறப்பட்ட செய்தியை, சுபாஸ் சந்திரபோஸ் வானொலியில் கேட்டுக் கொண்டிருந்தார்; மெய்ப்பாதுகாவலர் பேட்டி

தான் மரணித்ததாகக் கூறப்பட்ட செய்தியை, சுபாஸ் சந்திரபோஸ் வானொலியில் கேட்டுக் கொண்டிருந்தார்; மெய்ப்பாதுகாவலர் பேட்டி

இரண்டாம் உலகப் போருக்குப் பின் காலனி ஆதிக்கம் முடிவிற்கு வந்து இந்தியாவிலும் ஆங்கிலேயர்கள் வெளியேறிவிடுவார்கள்; பிறகு இந்தியா திரும்பலாம் என்ற எண்ணம் நேதாஜியிடம் இருந்தது.இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் ஆசம்கர் மாவட்டம், முபாரக்பூர் வட்டம், டக்கோவா கிராமம். இங்கேதான் இருக்கிறார் சைபுத்தீன் என்கிற நிஜாமுதீன். அவர் வைத்திருக்கும் பழைய பர்மா பாஸ்போர்ட்டின்படி இப்போது அவருக்கு வயது 115.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்