Back to homepage

சர்வதேசம்

உலகம் இன்றுடன் அழிகிறதாம்

உலகம் இன்றுடன் அழிகிறதாம்

உலகம் இன்றுடன் (புதன்கிழமை) அழியப்போவதாக பைபிள் குறைப்பை மேற்கோள் காட்டி, அமெரிக்காவின் ஃபிலடெல்பியாவைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்பு ஒன்று கணிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி தோன்றிய ‘சுப்பர் மூன்’ உதயத்தின்போது உலகம் அழியும் என்று முன்னதாக கூறப்பட்டது. இந்த நிலையில், அப்போது நடக்க தவறிய அதுபோலான நிகழ்வு இன்று (அக்டோபர் 07ஆம் திகதி)

மேலும்...
ஃபேஸ்புக் நிறுவுனருக்கு ‘நோ’ சொன்ன சீன ஜனாதிபதி

ஃபேஸ்புக் நிறுவுனருக்கு ‘நோ’ சொன்ன சீன ஜனாதிபதி

ஃபேஸ்புக் நிறுவுனர் மார்க் ஸுகர்பெர்க் (Mark Zuckerberg) மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பெயரிட சீன ஜனாதிபதி ஸி ஜிங்பிங் மறுத்துள்ளமையானது, ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக மாறியுள்ளது. மார்க் ஸுகர்பெர்க் மனைவி ப்ரஸில்லா சான்,  சீன வம்சாவளிப் பெண் ஆவார். அமெரிக்காவிற்கு அகதியாக இடம் பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். ப்ரஸில்லா தன்னுடன் படித்த காலம் முதலே மார்க், 

மேலும்...
கஞ்சா செடிகளை வர்த்தக ரீதியாக வளர்ப்பதற்கு அனுமதி

கஞ்சா செடிகளை வர்த்தக ரீதியாக வளர்ப்பதற்கு அனுமதி

கஞ்சா செடிகளை – நிறுவனங்கள் வர்த்தக ரீதியாக வளர்ப்பதற்கு, முதன் முறையாக உருகுவே நாட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த நாட்டிலுள்ள இரண்டு நிறுவனங்களுக்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நிறுவனமும் வருடத்திற்கு 02 தொன் அளவுக்கு கஞ்சா வளர்க்க அனுமதிக்கப்படுவார்கள் என, தேசிய மருந்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த கஞ்சாத் தோட்டங்களுக்கு அரசாங்கமே பாதுகாப்பளிக்கும் என்றும்

மேலும்...
முஹம்மது நபியின் காலத்தில் எழுதப்பட்ட அல் குர்ஆன் பிரதி, மக்கள் பார்வைக்கு

முஹம்மது நபியின் காலத்தில் எழுதப்பட்ட அல் குர்ஆன் பிரதி, மக்கள் பார்வைக்கு

அல் குர்ஆனின் பழமையான பதிப்புகளில் ஒன்று இங்கிலாந்தில் உள்ள பிரிமிங்கம் பல்கலைக்கழகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பல்கலைக்கழக நூலகத்தில் இந்தப் பிரதி கண்டுபிடிக்கப்படாமலேயே இருந்தது. இந்த அல் – குர்ஆன் பிரதி, ஏழாம் நூற்றாண்டின் மத்தியில் எழுதப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். ஆனால், இதன் பக்கங்களை கார்பன் டேட்டிங் முறையில் ஆராய்ந்தபோது, அவை முன்பு கூறப்பட்டதைவிட பத்தாண்டுகளுக்கு

மேலும்...
மினாவில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 717 ஆக உயர்வு

மினாவில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 717 ஆக உயர்வு

புனித ஹஜ் கடமையின்போது,  ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 717 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சஊதி அரேபியாவின் மினாவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப்றாஹிம் நபியவர்கள் சைத்தான் மீது கல்லெறிந்த நிகழ்வை ஞாபகிக்கும் வகையில், ஹஜ் கடமையில் ஈடுபடுகின்றவர்கள் மினாவில் கல்லெறிவார்கள். இதனபோது, ஏற்பட்ட நெரிசலிலேயே மேற்படி உயிரிழப்பு இடம்பெற்றுள்ளன. இதில் 850க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தாகவும் அறிய

மேலும்...
தான் மரணித்ததாகக் கூறப்பட்ட செய்தியை, சுபாஸ் சந்திரபோஸ் வானொலியில் கேட்டுக் கொண்டிருந்தார்; மெய்ப்பாதுகாவலர் பேட்டி

தான் மரணித்ததாகக் கூறப்பட்ட செய்தியை, சுபாஸ் சந்திரபோஸ் வானொலியில் கேட்டுக் கொண்டிருந்தார்; மெய்ப்பாதுகாவலர் பேட்டி

இரண்டாம் உலகப் போருக்குப் பின் காலனி ஆதிக்கம் முடிவிற்கு வந்து இந்தியாவிலும் ஆங்கிலேயர்கள் வெளியேறிவிடுவார்கள்; பிறகு இந்தியா திரும்பலாம் என்ற எண்ணம் நேதாஜியிடம் இருந்தது.இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் ஆசம்கர் மாவட்டம், முபாரக்பூர் வட்டம், டக்கோவா கிராமம். இங்கேதான் இருக்கிறார் சைபுத்தீன் என்கிற நிஜாமுதீன். அவர் வைத்திருக்கும் பழைய பர்மா பாஸ்போர்ட்டின்படி இப்போது அவருக்கு வயது 115.

மேலும்...
பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப் போட்டியில், இலங்கைக்கு இன்று 19 பதக்கங்கள்

பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப் போட்டியில், இலங்கைக்கு இன்று 19 பதக்கங்கள்

– எஸ். அஷ்ரப்கான் –பொதுநலவாய நாடுகளுக்கிடையேயான கராத்தே சுற்றுப்போட்டியில், இன்று சனிக்கிழமை வரை இலங்கை வீரர்கள் 19 பதக்கங்களைக் பெற்றுக் கொண்டதாக, இலங்கைக் குழுவில் டில்லி சென்றுள்ள – தென் கிழக்கு பல்கலைக்கழக கராத்தே பிரிவு பொறுப்பாளர் முஹம்மத் இக்பால் தெரிவித்தார்.இந்தியாவின் தலைநகரான  புது டில்லியில், இவ்வருடத்துக்கான மேற்படி சுற்றுப் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை மிகவும்

மேலும்...
பெண் ஊடவியலாளரால் தடுக்கி விடப்பட்ட சிரிய அகதி, ஸ்பெயினில் கால்பந்து பயிற்சியாளரானார்

பெண் ஊடவியலாளரால் தடுக்கி விடப்பட்ட சிரிய அகதி, ஸ்பெயினில் கால்பந்து பயிற்சியாளரானார்

கடந்த சில நாட்களுக்கு முன்னர், சிரியாவில் இருந்து ஹங்கேரிக்கு சென்ற அகதிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பெண் ஊடகவியலாளரான பெட்ரோ லஸ்லா என்பவரால், ஒசாமா அப்துல் என்ற அகதி,  காலால் தடுக்கி விடப்பட்டு கீழே விழ வைக்கப்பட்டார்.இந்த சம்பவம் அப்படியே தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகியது. இந்த சம்பவத்தை தொலைகாட்சிகளில் பார்த்த மக்கள், அந்த  பெண் ஊடகவியலாளரின் செயலுக்கு கடும்

மேலும்...
நெதர்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் சாதிக், கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்

நெதர்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் சாதிக், கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்

– அஸ்ரப் ஏ. சமத் –நெதா்லாந்து நாட்டின் இலங்கைக்கான துாதுவராக  நியமிக்கப்பட்டுள்ள ஏ.எம்.ஜே. சாதிக், கடந்த வாரம் நெதா்லாந்து நாட்டின் மன்னா் வில்லியம் அலக்ஸான்டரிடம் தனது நியமனக் கடித்தை கையளித்து கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டாா்.வெளிநாட்டு அமைச்சின் மேலதிகச் செயலாளாராக கடமையாற்றிய ஏ.எம்.ஜே. சாதிக், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், நெதா்லாந்து நாட்டுக்கான இலங்கைத் துாதுவராக நியமிக்கப்பட்டாா்.ஏற்கனவே, இவர் சஊதி அரேபியா மற்றும்

மேலும்...
கோழி முட்டை போல், போலி முட்டை; சீனாவின் ‘ஜில்மல்’

கோழி முட்டை போல், போலி முட்டை; சீனாவின் ‘ஜில்மல்’

போலியான ‘கோழி முட்டை’களை சீனா தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 07 விதமான  ரசாயனங்களுடன் இந்தப் போலியான கோழி முட்டை தயாரிக்கப்படுகிறது.இந்த முட்டையில்  கல்சியம் காபனேட், ஜெலட்டின் மற்றும் அலுமினியம் உட்பட, மேலும் சில ரசாயனங்களும் சேர்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.மேலும்,  போலி முட்டை தயாரிப்பில் –  கல்சியம் காபனேட், மஞ்சள் கருவுக்கு நிறம் சேர்க்க  மஞ்சள் வண்ணக்கலவை, மஞ்சள் கரு மற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்