Back to homepage

கட்டுரை

மஹிந்த: கடும்போக்கை கைவிட்டால், மாலை கட்டத் தயார்

மஹிந்த: கடும்போக்கை கைவிட்டால், மாலை கட்டத் தயார்

– சுஐப் எம் காசிம் – புயலடித்து ஓய்ந்த பின்னர் நிலவும் அமைதிக்கு, நாட்டின் அரசியல் திரும்பியுள்ளது.இந்தப் புயலுக்குள் எத்தனை பட்சிகள் சிக்கின, எவ்வகைப் பறவைகள் மாய்ந்து வீழ்ந்தன, எந்த மிருகங்கள் இருப்பிடமிழந்தன என்பது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான பொருத்தமான நேரமே இதுவாகும். மேற் சொன்ன அஃறிணையை, உயர்திணையாக எடுத்துக் கொண்டு ஆராய்ச்சிக்குச் செல்வதே இக்கட்டுரையின்

மேலும்...
இளகிய இரும்பும், அரசியல் கொல்லர்களும்

இளகிய இரும்பும், அரசியல் கொல்லர்களும்

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியலரங்கில் ஏற்பட்ட கொதிநிலை கொஞ்சம் அடங்கியிருக்கிறது. ஆனால், அந்தக் கொதிப்பு – இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. ரணில் விக்ரமசிங்கவுக்கு மீண்டும் பிரதமர் பதவியை ஜனாதிபதி வழங்கி இருப்பதன் அர்த்தம்ளூ ரணிலை அவர் ஏற்றுக் கொண்டார் என்பதல்ல. கண்ணைப் பொத்திக் கொண்டு, கசக்கும் ‘பானம்’ ஒன்றினை ஜனாதிபதி அருந்தியிருக்கின்றார். ரணில்

மேலும்...
கண்பொத்தியார் விளையாட்டு

கண்பொத்தியார் விளையாட்டு

– முகம்மது தம்பி மரைக்கார் – நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக, ஜனாதிபதி வெளியிட்ட அறிவித்தலுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பைப் பரபரப்போடு நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தப் பத்தி எழுதப்படுகிறது.  தத்தமது விருப்பு – வெறுப்புகளுக்கேற்ப, தீர்ப்புக் கிடைத்து விட வேண்டுமென்பதே கணிசமானோரின் ஆசையாக உள்ளது. ஆனால், ‘நீதிக்குக் கருணை கிடையாது’ என்பதை, இங்கு பதிவுசெய்ய வேண்டியுள்ளது. அதனால், அடுத்தவரின்

மேலும்...
அட்டாளைச்சேனையில் மாணவ சீர்திருத்தம்: மூத்திரம் கழுவாமல், ‘வுழு’ செய்வது பற்றி பேசுகிறோமா?

அட்டாளைச்சேனையில் மாணவ சீர்திருத்தம்: மூத்திரம் கழுவாமல், ‘வுழு’ செய்வது பற்றி பேசுகிறோமா?

– மரைக்கார் – அட்டாளைச்சேனை பிரதேச எல்லைக்குட்பட்ட சலூன் கடைகளில், பாடசாலை மாணவர்களுக்கு ‘ஸ்டைலாக’ அல்லது பாடசாலையில் கூறப்பட்ட வரைமுறைகளுக்கு அப்பால் சென்று முடி வெட்டக் கூடாது என அறிவுறுத்தும் கடிதங்கள் ஒட்டப்பட்டுமையைக் காணக் கிடைக்கின்றன. ஊரின் முக்கியஸ்தர்கள், பாடசாலை நிருவாகத்தினர், சலூன் கடை உரிமையாளர்கள்  மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச தவிசாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட

மேலும்...
‘இறகு’ பிடுங்கும் காலம்

‘இறகு’ பிடுங்கும் காலம்

 – முகம்மது தம்பி மரைக்கார் – ரெண்டு பட்டுக்  கிடக்கிறது நாடு. வழமை போல், கூத்தாடிகள்  கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதுபற்றி அரசியல் தரப்புகளுக்கு, அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. அவரவரின் பிடிவாதத்தில், அவரவர் விட்டுக் கொடுக்காமல் இருந்து கொண்டிருக்கின்றனர். இதிலிருந்தே, நமது மக்கள் பிரதிநிதிகளின் நாட்டுப் பற்றின்

மேலும்...
எயிட்ஸ் தினம் இன்றாகும்: எச்.ஐ.வி. பற்றிய 08 கட்டுக்கதைகள்

எயிட்ஸ் தினம் இன்றாகும்: எச்.ஐ.வி. பற்றிய 08 கட்டுக்கதைகள்

எச்.ஐ.வி. தொற்று என்பது உலக பொது சுகாதாரத்தின் முக்கிய பிரச்சனை. இன்று வரை இந்தக் கிருமி 35 மில்லியன் பேரை உயிரிழக்க செய்துள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் எச்.ஐ.வி. தொடர்புடைய காரணங்களால் உலக அளவில் ஒரு மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். ஏறக்குறைய 37 மில்லியன் பேர் எச்.ஐ.வி. தொற்றோடு

மேலும்...
நிறைவேற்று அதிகாரத்தை உருக்குலைக்கும் ‘பத்தொன்பது’

நிறைவேற்று அதிகாரத்தை உருக்குலைக்கும் ‘பத்தொன்பது’

– சுஐப் எம்.காசிம் – அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம், வலுவேறாக்கத்தில் அதிகாரச் சமநிலையை (balance of power) ஏற்படுத்தி உள்ளதால் சமூகப் பிரதிநிதித்துவங்களை அதிகரிப்பதே பொருத்தமாக இருக்கும். இதற்கான கணிப்பீடுகளையே முஸ்லிம் தலைமைகளும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஆராய வேண்டி உள்ளது. எனவே, பெரும்பான்மை தேசிய கட்சிகளில் தற்போதுள்ளதைப் போன்று முஸ்லிம் தலைமைகளும் அரசியல்வாதிகளும் பிரிந்திருப்பதுடன்,

மேலும்...
போதையிலிருந்து மீள்தல்: கைகொடுக்கும் விமோச்சனா

போதையிலிருந்து மீள்தல்: கைகொடுக்கும் விமோச்சனா

– மப்றூக் –“என்றுடைய பெயர் விமல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 33 வயதாகிறது. சொந்த இடம் கொழும்பு. 16 வயதில் போதைப் பொருள் பாவிக்கத் தொடங்கினேன். அதுவும் முதலில் பாவித்தது ஹெரோயின்.சொந்தக்காரர் ஒருவரின் வீட்டுக்குப் போனபோது, அங்கு தம்பி முறையான ஒருவரும், அவரின் நண்பனும் ஹெரோயின் பாவித்தார்கள். அங்குதான் நான் போதையைப் பழகிக் கொண்டேன்.பிறகு ஒரு கட்டத்தில்,

மேலும்...
எந்திரன்

எந்திரன்

– முகம்மது தம்பி மரைக்கார் – “நான் உயிரோடு இருக்கும் வரை, ரணில் விக்ரமசிங்கவைப் பிரதமராக நியமிக்க மாட்டேன்” என்று, தனது முடிவை மீண்டுமொருமுறை அறுதியிட்டுக் கூறியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இதையடுத்து, “இந்த மனிதனுக்கு, இத்தனை பிடிவாதம் கூடாது” என்று, ஒரு சாரார் கோபப்படத் தொடங்கியுள்ளனர். இன்னொரு தரப்பினரின் பார்வை, வித்தியாசமாக உள்ளது. “அந்த

மேலும்...
நிர்வாணம், அவர்களுக்கு வெட்கமில்லை: நெருங்க முடியாத பழங்குடி மனிதர்கள்

நிர்வாணம், அவர்களுக்கு வெட்கமில்லை: நெருங்க முடியாத பழங்குடி மனிதர்கள்

– வாசு தேவன் – உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பூர்வ குடி இனங்களைபற்றி போதிய தகவல்கள் நம்மிடம் இல்லை. அவர்களின் கலாச்சாரம், வரலாறு, வாழ்வியல் பற்றி எந்த தகவலும் இல்லை. மற்றும் அவர்கள் நாகரிக சமுதாயத்திலிருந்து விலகி இருக்கிறார்கள். இது அவர்களின் தனித்தன்மை என்றளவில்தான் அவர்களை மதித்து நாம் விலகி நிற்க வேண்டும். மேலும்

மேலும்...