Back to homepage

மேல் மாகாணம்

தேர்தல் கடமைகளுக்காக, 63 ஆயிரம் பொலிஸார்

தேர்தல் கடமைகளுக்காக, 63 ஆயிரம் பொலிஸார்

பொதுத் தேர்தல் நடவடிக்கைகளின் போது, அனைத்துத் தரங்களையும் உள்ளடக்கியதாக, சுமார் 63 ஆயிரம் பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் தெரிவித்தார். வாக்களிப்பு நிலையங்கள், வாக்கெண்ணும் நிலையங்கள், சோதனைச் சாவடிகள் ஆகிய இடங்களிலும், ரோந்து நடவடிக்கை மற்றும் கடகம் அடக்குதல் போன்ற பணிகளிலும் மேற்படி பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர்

மேலும்...
தன்னை பதவி நீக்கியதாக வெளிவரும் செய்திகள் பொய்யானவை என்கிறார் சுசில்

தன்னை பதவி நீக்கியதாக வெளிவரும் செய்திகள் பொய்யானவை என்கிறார் சுசில்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பொதுச் செயலாளர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் வெளியாகும் செய்தி, பொய்யானது என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெறவுள்ள வெற்றியை தடுக்க, சிலரின் அழுத்தத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் இதுவென, சுசில் பிரேமஜயந்த கூறினார்.

மேலும்...
சுதந்திரக்கட்சி மற்றும் ஐ.ம.சு.முன்னணியின் செயலாளர்கள், அதிரடியாக நீக்கம்

சுதந்திரக்கட்சி மற்றும் ஐ.ம.சு.முன்னணியின் செயலாளர்கள், அதிரடியாக நீக்கம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐ.ம.சு.முன்னணி ஆகியவற்றின் செயலாளர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜெயந்த ஆகியோர் அவர்களின் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மேற்படி கட்சி மற்றும் முன்னணியின் தலைவர் எனும் ரீதியில் இந்தஅதிரடித் தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளார். இதேவேளை, சுதந்திரக்கட்சி மற்றும் ஐ.ம.சு.முன்னணி ஆகியவற்றின் பதில் செயலாளர்களாக துமிந்த திஸாநாயக்க மற்றும் பேராசிரியர்

மேலும்...
தேர்தல் பிரசார நடவடிக்கைகள், இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றன

தேர்தல் பிரசார நடவடிக்கைகள், இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றன

நாடாளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து வித பிரசார நடவடிக்கைகளும், இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. அந்தவகையில், இன்று நள்ளிரவின் பின்னர் மேற்கொள்ளப்படும் பிரசார நடவடிக்கைகள், சட்ட விரோதமானவையாகக் கருதப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, வேட்பாளர்களின் தொகுதிவாரியான அலுவலகங்கள் அனைத்தும் நாளை சனிக்கிழமையுடன் மூடப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், ஒவ்வொரு வேட்பாளரும், தமக்கென ஒரு மாவட்டக் காரியாலயத்தினை செயற்பாட்பாட்டில்

மேலும்...
நீங்கள் கடுமையான இனவாதத்தைப் பிரதிபலிக்கின்றீர்கள், உங்களுக்கு பிரதமர் பதவியும் கிடையாது; மஹிந்தவுக்கான கடிதத்தில், மைத்திரி தெரிவிப்பு

நீங்கள் கடுமையான இனவாதத்தைப் பிரதிபலிக்கின்றீர்கள், உங்களுக்கு பிரதமர் பதவியும் கிடையாது; மஹிந்தவுக்கான கடிதத்தில், மைத்திரி தெரிவிப்பு

(ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, இன்று வியாழக்கிழமை மாலை, 05 பக்கங்களைக் கொண்ட, சிங்கள மொழியிலான கடிதமொன்றினை அனுப்பி வைத்திருந்தார் என்பது அறிந்ததே. அந்தக் கடிதத்தின் முழுமையான விபரம்)இரண்டு தசாப்த காலமாக, நான்கு ஜனாதிபதி தேர்தல்கள் மற்றும் நான்கு பொதுத் தேர்தல்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டமைப்புகள் வெற்றியீட்டிருந்தன. எனினும்

மேலும்...
மஹிந்தவுக்குக் கிடைக்கும் 70 உறுப்பினர்களில், 60 பேர் மைத்திரியுடன் இணைந்து விடுவார்கள் என்கிறார் ஆஸாத் சாலி

மஹிந்தவுக்குக் கிடைக்கும் 70 உறுப்பினர்களில், 60 பேர் மைத்திரியுடன் இணைந்து விடுவார்கள் என்கிறார் ஆஸாத் சாலி

– அஸ்ரப் ஏ. சமத் –முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் போன்ற திருடர்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது அருகில் கூட எடுக்க மாட்டார் என்று, மத்திய மாகாணசபை உறுப்பினரும், தே.ஐ.முன்னணியின் தலைவருமான ஆஸாத் சாலி தெரிவித்தார்.கொழும்பு ப்ளவர் வீதியில் அமைந்துள்ள, ஆஸாத் சாலியின் கட்சிக் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து

மேலும்...
விமல் மற்றும் மனைவிக்கு, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு

விமல் மற்றும் மனைவிக்கு, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவையும், அவரின் மனைவியையும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விமல் வீரவன்சவை நாளை 12 ஆம் திகதியும், அவரின் மனைவி சஷி வீரவன்சவை – நாளை மறுதினம் 13 ஆம் திகதியும் ஆஜராகுமாறு, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு

மேலும்...
நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினர், நாமலுக்கு அழைப்பு

நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினர், நாமலுக்கு அழைப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ – விசாரணையொன்றின் நிமித்தம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பினவினரால் அழைக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பில், நாமல் ராஜபக்ஷ – தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று திங்கட்கிழமை காலை, எரிச்சலுடன் பதிவொன்றினை இட்டுள்ளார்.‘எனது பிரசார நடவடிக்கைகளை குழப்பும் மற்றுமொரு நடவடிக்கையாக, எதிர்வரும் 12 ஆம் திகதியன்று, விசாரணையொன்றுக்கு வருமாறு – நிதிக் குற்றப் புலனாய்வு

மேலும்...
வசீம் தாஜுத்தீனின் ஜனாஸா தோண்டியெடுக்கப்பட்டது; மையவாடிக்கு வெளியில் நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்

வசீம் தாஜுத்தீனின் ஜனாஸா தோண்டியெடுக்கப்பட்டது; மையவாடிக்கு வெளியில் நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்

– அஸ்ரப் ஏ. சமத் –பிரபல ரகா் வீரா் வசீம் தாஜுத்தீனின் ஜனாஸா, களுபோவில முகையதீன் ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில், இன்று திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் தோண்டி எடுக்கப்பட்டது.இதன்போது – கல்கிசை நீதவான் நீதிமன்ற நீதிபதி, விசேட வைத்திய பாரிசோதகா் மற்றும் குற்றத் தடுப்பு பொலிஸ் அத்தியட்சகா் ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.ஜனாஸா தோண்டியெடுக்கப்படும்போது, அதனை ஊடகங்களுக்குக் காட்ட வெண்டாமென, ரகர்

மேலும்...
தேர்தல் வன்முறை தொடர்பில் 483 பேர் கைது

தேர்தல் வன்முறை தொடர்பில் 483 பேர் கைது

தேர்தல் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் , இதுவரை 483 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஓகஸ்ட் 05 ஆம் திகதி, தேர்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் பேரில், 396 பேர் கைதாகியிருந்தனர். பொலிஸார் மேற்கொண்ட 158 நடவடிக்கைகளின்போது, தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்ட 382 பேர் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்