Back to homepage

மேல் மாகாணம்

மதுபானசாலை அனுமதிப்பத்திரமுள்ள MP கள் தொடர்பில், அறிக்கை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

மதுபானசாலை அனுமதிப்பத்திரமுள்ள MP கள் தொடர்பில், அறிக்கை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார்.எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள அமச்சரவைக் கூட்டத்தில் இந்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, நிதி அமைச்சர் ரவி கருணநாயக்கவிற்கு இந்தப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் நூறு பேருக்கு, மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் உள்ளன என்று வெளியான

மேலும்...
மஹிந்தவின் பாதுகாப்பில் பாரிய பிரச்சினை; முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்

மஹிந்தவின் பாதுகாப்பில் பாரிய பிரச்சினை; முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாரியளவிலான பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த விடயத்தைக் கூறினார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்; “மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத வாகனம் விபத்தில் சிக்சி

மேலும்...
உயர்பீட ஆலோசனையின்றி செயலாளரின் அதிகாரம் குறைக்கப்பட்டது: மு.கா. செயலாளர் ஹசனலி

உயர்பீட ஆலோசனையின்றி செயலாளரின் அதிகாரம் குறைக்கப்பட்டது: மு.கா. செயலாளர் ஹசனலி

– எம்.சி. நஜி­முதீன் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி ரஸின் பொதுச் செய­லா­ள­ருக்­குரிய அதி­கா­ரங்கள் எவ­ரு­டைய அனு­ம­தியும் ஆலோ­ச­னையும் இன்றி கட்சித் தலை­மை­யினால் குறைக்­கப்­பட்­டுள்­ளன. அது தொடர்பில் நடை­பெற்ற சம­ரசப் பேச்­சு­வார்த்­தை­களில் வழங்­கப்­பட்ட வாக்­கு­று­தியும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. அத­னால்தான் கட்­சியின் தேசியமாநாட்டில் கலந்­து­கொள்­ள­வில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச் செய­லாளர் ஹஸன்­அலி தெரி­வித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம்

மேலும்...
எம்.பி. பதவி தந்து, கடைசி காலத்தில் என்னைக் கௌரவப்படுத்தியிருக்க வேண்டும்: ஹசன் அலி தெரிவிப்பு

எம்.பி. பதவி தந்து, கடைசி காலத்தில் என்னைக் கௌரவப்படுத்தியிருக்க வேண்டும்: ஹசன் அலி தெரிவிப்பு

– ஏ.ஆர்.ஏ. பரீல் – எனது அதி­கா­ரங்­களைப் பறித்­தெ­டுத்­த­வர்­க­ளது மேடையில், அதி­கா­ர­மில்­லாத மேடையில் நான் ஏறி என்னை விளம்­ப­ரப்­ப­டுத்திக் கொள்ள விரும்­ப­வில்லை. அத­னாலே நான் கட்­சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொள்­ள­வில்லை. என்னைக் கட்­சி­யி­லி­ருந்து விலக்­கி­னாலும் மரத்­தி­லி­ருந்து விலக்க முடி­யாது. நான் மரச்சின்னத்தை அணைத்­த­வாறே மர­ணிப்பேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாய­கமும் முன்னாள்

மேலும்...
மின் நிலைய வெடிப்புச் சம்பவங்கள் குறித்து ஆராய, ஜேர்மன் நிபுணர்கள் வருகை

மின் நிலைய வெடிப்புச் சம்பவங்கள் குறித்து ஆராய, ஜேர்மன் நிபுணர்கள் வருகை

மின் நிலையங்களில் அண்மையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக, ஜேர்மன் நிபுணர்கள் இன்று திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளனர். கொட்டுகொட உபமின் நிலையம் மற்றும் பியகம மின் விநியோக நிலையம் ஆகியவற்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்கள் குறித்து, இவர்கள் ஆய்வு செய்யவுள்ளனர். இதேவேளை, அண்மையில் ஏற்பட்ட மின் தடையை அடுத்து, அனல் மின் நிலையங்களை புதுப்பிக்க

மேலும்...
பசுவுடன் பாலியல் உறவு; கம்பஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

பசுவுடன் பாலியல் உறவு; கம்பஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

பசுமாடு ஒன்றுடன் பாலியல் உறவு புரிய முயற்சித்த நபர் ஒருவரை கைது செய்யும் பொருட்டு, கம்பஹா பொலிஸார் தேடுதல் நடத்தி வருகின்றனர். கொண்டயா என்று அழைக்கப்படும் துனேஷ் பிரியசந்த எனும் நபரையே பொலிஸார் தேடி வருகின்றனர். ஓய்வு பெற்ற கடற்படை உத்தியோகத்தர் ஒருவர், பசு மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில், வீட்டில்

மேலும்...
க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன

க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் 2015 ஆண்டுக்குரிய பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை முடிவுகளை www.doenets.lk எனும், பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளத்தில் பார்வையிட முடியும். மேலும், டயலொக் கையடக்கத்தொலைபேசியில் Exams என டைப் செய்து இடைவெளியின் பின் உங்கள் சுட்டிலக்கத்தை குறிப்பிட்டு 7777 என்ற எண்ணுக்கு அனுப்பலாம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும்...
ஊடகவியலாளரை அச்சுறுத்திய விவகாரம்; நீதிமன்றில் ஆஜராகுவதாக தம்மிக்க தெரிவிப்பு

ஊடகவியலாளரை அச்சுறுத்திய விவகாரம்; நீதிமன்றில் ஆஜராகுவதாக தம்மிக்க தெரிவிப்பு

இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்க, எதிர்வரும் 24 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுவதாக வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் அறிவித்துள்ளார்.வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்துக்கு தனது சட்டத்தரணியுடன் இன்று வெள்ளிக்கிழமை சென்றிருந்த தம்மிக ரணதுங்க, இதைத் தெரிவித்துள்ளார்.துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்க, அண்மையில் நீதிமன்றத்திற்கு வெளியில் படம் பிடித்துக்

மேலும்...
தேவையேற்படின் கட்சியிலிருந்து நீக்குவோம்; சுதந்திரக் கட்சி செயலாளர் தெரிவிப்பு

தேவையேற்படின் கட்சியிலிருந்து நீக்குவோம்; சுதந்திரக் கட்சி செயலாளர் தெரிவிப்பு

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில், மஹிந்தர ராஜபக்ஷ உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆயினும், சுதந்திரக் கட்சி

மேலும்...
விமலுக்கு பிணை; பொலிஸில் வாக்கு மூலம் வழங்குமாறும் உத்தரவு

விமலுக்கு பிணை; பொலிஸில் வாக்கு மூலம் வழங்குமாறும் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.இவருடன் தேசிய சுதந்திர முன்னணியின் 07 உறுப்பினர்களை, தலா ஒரு லட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராஅத் அல் ஹூசைனின் இலங்கை விஜயத்தை எதிர்த்து, தேசிய சுதந்திர

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்