Back to homepage

வடமேல், வடமத்தி, சப்ரகமுவ

தேர்தலில் போட்டியிடும் மனைவிக்காக, களத்தில் குதித்த கணவர்; சட்டத்தை மீறியதாக முறைப்பாடு

தேர்தலில் போட்டியிடும் மனைவிக்காக, களத்தில் குதித்த கணவர்; சட்டத்தை மீறியதாக முறைப்பாடு 0

🕔24.Dec 2017

உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவர் சார்பாக அவருடைய கணவர் பகிர்ந்தளிக்கவிருந்த உர மூட்டைகளை பொலிஸார் கைப்பற்றிய சம்பவம், அனுராதபுரம் – கெப்பிட்டிகொல்லாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மனைவிக்காக இவ்வாறு உர மூட்டைகளை பகிர்ந்தளிக்கவிருந்தவர், விவசாய ஆராய்ச்சி உதவியாளர் என தெரியவருகிறது. இச்சம்பவம் தொடர்பாக, அனுராதபுரம் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளருக்கும் முறையிடப்பட்டுள்ளது. வாக்குகளை பெறும்

மேலும்...
பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 02 பேர் பலி, 44 பேர் படுகாயம்: இரத்தினபுரியில் சம்பவம்

பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 02 பேர் பலி, 44 பேர் படுகாயம்: இரத்தினபுரியில் சம்பவம் 0

🕔23.Dec 2017

– க. கிஷாந்தன் – இரத்தினபுரி பத்துல்பஹன பகுதியில், இரத்தினபுரி – ஹம்பிலிபிட்டிய பிரதான வீதியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 02 பேர் உயிரிழந்துள்ளதுடன், 44 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி – பத்துல்பஹன பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். ஊருபொக்கவிலிருந்து கொழும்பு

மேலும்...
முன்னாள் அமைச்சரின் கட்சி, வாரிசுரிமை அரசியல் செய்கிறது: அக்கரைப்பற்று நிலைவரம் குறித்து, புத்தளத்தில் ஹக்கீம் விமர்சனம்

முன்னாள் அமைச்சரின் கட்சி, வாரிசுரிமை அரசியல் செய்கிறது: அக்கரைப்பற்று நிலைவரம் குறித்து, புத்தளத்தில் ஹக்கீம் விமர்சனம் 0

🕔15.Dec 2017

– பிறவ்ஸ் –ஜனாதிபதியுடன் சேர்ந்துகொண்டு அக்கரைப்பற்று மாநகரசபையை கைப்பற்றுவதற்கு, முன்னாள் அமைச்சர் காத்துக்கொண்டிருக்கிறார் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.வாரிசுரிமை அரசியலில் அந்த முன்னாள் அமைச்சரின் கட்‌சி செல்வதனால் மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருக்கின்‌றனர் எனவும் அவர் கூறினார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று வெள்‌ளிக்கிழமை

மேலும்...
70 ஆயிரம் ‘ட்ரமடொல்’ மாத்திரைகளுடன், பெண் ஒருவர் உட்பட மூவர் கைது

70 ஆயிரம் ‘ட்ரமடொல்’ மாத்திரைகளுடன், பெண் ஒருவர் உட்பட மூவர் கைது 0

🕔10.Dec 2017

கார் ஒன்றில் சுமார் 70ஆயிரம் மாத்திரைகளைக் கொண்டு சென்ற மூவரை, வாரியபொல பிரதேசத்தில் வைத்து நேற்று சனிக்கிழமை பொலிஸார் கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவர் பெண் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருணாகல் பிரதேசத்துக்கு, மேற்படி மாத்திரைகளைக் கொண்டு செல்லும் போது, இவர்கள் கைதாகியுள்ளனர். கடற்படையின் புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவல் ஒன்றுக்கிணங்க, வாரியபொல பொலிஸார் சோதனையிட்ட

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தல் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறும்: அமைச்சர் ஹரிசன் தெரிவிப்பு

உள்ளுராட்சித் தேர்தல் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறும்: அமைச்சர் ஹரிசன் தெரிவிப்பு 0

🕔3.Dec 2017

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறும் என்று, கிராமிய பொருளாதார அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் கூறினார். மேலும், எந்தவொரு சூழ்நிலையிலும், தான் கட்சி மாறப் போவதில்லை என்றும், எந்தவொரு அணியுடனும் இணைந்து செயற்படப் போவதில்லை எனவும் அவர்

மேலும்...
சுதந்திரக் கட்சி விலகிச் சென்றாலும், ஐ.தே.கட்சி உறுதியான ஆட்சியமைக்கும்: சமிந்த விஜேசிறி

சுதந்திரக் கட்சி விலகிச் சென்றாலும், ஐ.தே.கட்சி உறுதியான ஆட்சியமைக்கும்: சமிந்த விஜேசிறி 0

🕔26.Nov 2017

கூட்டு அரசாங்கத்திலிருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி விலகிச் சென்றாலும், உறுதியானதொரு அரசாங்கத்தினை ஐக்கிய தேசியக் கட்சியால் அமைக்க முடியும் என்று, ஐ.தே.கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பின் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார். வெலிமட பிரதசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். தேவையேற்படும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பி.யும்

மேலும்...
பாடசாலைப் பிள்ளைகளைப் போல், பொலிஸ் மா அதிபர் செயற்படுகிறார்: நாமல் நையாண்டி

பாடசாலைப் பிள்ளைகளைப் போல், பொலிஸ் மா அதிபர் செயற்படுகிறார்: நாமல் நையாண்டி

🕔26.Nov 2017

கிந்தோட்டை விடயத்தில் நீதியை நிலை நாட்ட, தான் தவறியுள்ளதாக கூறி மன்னிப்பு கோரியுள்ள பொலிஸ் மா அதிபர்; மன்னிப்பு கேட்பதை விட ராஜினாமா செய்வதே பொருத்தமானது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜப்ச்க்ஷ தெரிவித்தார். பொன்னறுவையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார். நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்; “நீதியை தாமதித்து

மேலும்...
மதுரங்குளியில் பஸ் விபத்து; ஐவர் பலி, 44 பேர் காயம்

மதுரங்குளியில் பஸ் விபத்து; ஐவர் பலி, 44 பேர் காயம் 0

🕔6.Nov 2017

மதுரங்குளிப் பகுதியில் பஸ் ஒன்று புரண்டு விபத்துக்குள்ளானதில் 05 பேர் பலியானதோடு, 44 பேர் படு காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் இடம்பெற்றது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது. காயமடைந்தவர்கள் புத்தளம், சிலாபம் மற்றும் மதுரங்குளி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு

மேலும்...
இலங்கையில் 04 மணித்தியாலத்துக்கு ஒரு பெண் வண்புணர்வுக்கு உள்ளாகிறாள்: சப்ரகமுவ ஆளுநர்

இலங்கையில் 04 மணித்தியாலத்துக்கு ஒரு பெண் வண்புணர்வுக்கு உள்ளாகிறாள்: சப்ரகமுவ ஆளுநர் 0

🕔7.Oct 2017

இலங்கையில் நான்கு மணித்தியாலங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறாள் என்று, சப்ரகமுவ மாகாண ஆளுநரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான மார்ஷல் பெரேரா தெரிவித்தார். உலகில் முதலாாவது பெண் பிரதமரையும், உலகில் முதலாவது பெண் ஜனாதிபதியையும் உருவாக்கிய நாடு எனும் புகழையுடைய நமது தேசத்தில்தான், இவ்வாறான குற்றம் நடைபெறுவதாகவும் அவர் கவலை வெளியிட்டார். மாகாண தொழில்துறை அமைச்சு

மேலும்...
வட மத்திய மாகாணசபையின் பதவிக் காலம், இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது

வட மத்திய மாகாணசபையின் பதவிக் காலம், இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது 0

🕔1.Oct 2017

வட மத்திய மாகாண சபையின் பதவிக் காலம் இன்று ஒக்டோபர் 01ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, இந்த மாகாண சபையின் நிருவாகம், வட மத்திய மாகாண ஆளுநரின் கீழு் வரவுள்ளது. ஏற்கனவே சப்ரகமுவ மாகாண சபை கடந்த 26ஆம் திகதி கலைந்தது. நேற்று நள்ளிரவு கிழக்கு மாகாண சபையும் கலைந்துள்ள நிலையில், இன்று நள்ளிரவு

மேலும்...
சப்ரகமுவ மாகாண சபையிலும், 20க்கு வெற்றி

சப்ரகமுவ மாகாண சபையிலும், 20க்கு வெற்றி 0

🕔12.Sep 2017

அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக சப்ரகமுவ மாகாண சபையில் இன்று செவ்வாய்கிழமை வாக்களிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 29 வாக்குகள் சட்டமூலத்துக்கு ஆதரவாகவும், எதிராக 08 வாக்குகளும் கிடைத்துள்ளன.  அந்த வகையில், 21 மேலதிக வாக்குகளால் 20ஆவது திருத்தம் சப்ரகமுவ மாகாண சபையில் நிறைவேறியுள்ளது. கிழக்கு மற்றும் மேல் மாகாண சபைகளிலும், 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக நேற்று

மேலும்...
ஜனாதிபதியின் சகோதரருக்கு விளக்க மறியல்

ஜனாதிபதியின் சகோதரருக்கு விளக்க மறியல் 0

🕔10.Sep 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினுடைய சகோதரர் நனசிறி பக்னரத்ன சிறிசேன என்பவரை நாளை 11ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு பொலநறுவை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதியின் சகோதரர் நனசிறியின் கப் ரப வாகனமும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பலியாயினர். இந்த விபத்து பொலநறுவை – அதுமல்பிட்டியவில்

மேலும்...
20ஆவது திருத்தத்துக்கு எதிராக, ஊவா வாக்களிப்பு

20ஆவது திருத்தத்துக்கு எதிராக, ஊவா வாக்களிப்பு 0

🕔24.Aug 2017

நாட்டிலுள்ள அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தல்களை நடத்துவதற்காக மேற்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக ஊவா மாகாண சபையில் இன்று வியாழக்கிழமை வாக்களிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாகாண சபைகளையும் ஒரே நாளில் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் அரசியல் திருத்தத்துக்கு  எதிராக 12 வாக்குகளும், ஆதரவாக 05 வாக்குகளும் வழங்கப்பட்டன. எவ்வாறாயினும், வடமத்திய மாகாண

மேலும்...
மத்தள விமான நிலையத்தையும் விற்பதற்கான பேச்சுக்களை முடித்து விட்டனர்: நாமல் கவலை

மத்தள விமான நிலையத்தையும் விற்பதற்கான பேச்சுக்களை முடித்து விட்டனர்: நாமல் கவலை 0

🕔8.Aug 2017

நல்லாட்சி செல்கின்ற போக்கை பார்க்கின்ற போது, இலங்கை நாட்டின் முழுச் செல்வங்களையும் விற்றுவிடுவார்களோ என்ற அச்சம் எழுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.மொனறாகலயில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;“அண்மைக் காலமாக நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்கும் கதைகள்தான் அடிப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தற்போது மத்தள

மேலும்...
ரவி கருணாநாயக்க ராஜிநாமா செய்ய வேண்டும்; வலியுறுத்துகிறார் அமைச்சர் தயாசிறி: கூட்டுக்குள் குழப்பம்

ரவி கருணாநாயக்க ராஜிநாமா செய்ய வேண்டும்; வலியுறுத்துகிறார் அமைச்சர் தயாசிறி: கூட்டுக்குள் குழப்பம் 0

🕔31.Jul 2017

அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார். பிணை முறி பரிமாற்ற விவகாரம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்காகவே, ரவி ராஜிநாமா செய்ய வேண்டுமென தயாசிறி சுட்டிக்காட்டியுள்ளார். குருணாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார். “சிறந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்