Back to homepage

வடமேல், வடமத்தி, சப்ரகமுவ

சரியாகச் செய்திருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது: மஹிந்த குறித்து, மைத்திரி கிண்டல்

சரியாகச் செய்திருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது: மஹிந்த குறித்து, மைத்திரி கிண்டல்

சரியான முறையில் முன்னாள் தலைவர்கள் அரசாட்சி செய்திருந்தால், கால்கள் தேயும் வரை நடந்துசெல்லவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாவனல்லை பிரதேச சபையின் கேட்போர்கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; “அதிகார மோகம் படைத்த ஒருசிலர், தான் செல்லும்

மேலும்...
வற் வரிக்கு எதிராக கண்டனப் பேரணி

வற் வரிக்கு எதிராக கண்டனப் பேரணி

– க. கிஷாந்தன் – வற் வரி அதிகரிப்புக்கு எதிரான கண்டனப் பேரணியொன்று பண்டாரவளையில் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து பண்டாரவளை ஐக்கிய வர்த்தக சங்கம் இந்தப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தது. வற் வரி அதிகரிப்பினால் வர்த்தகர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில், இந்தக் கண்டனப் பேரணி

மேலும்...
ராஜபக்ஷவினரின் புதிய கட்சி; ஜுலை 02 முதல், ஆட்டம் ஆரம்பம்

ராஜபக்ஷவினரின் புதிய கட்சி; ஜுலை 02 முதல், ஆட்டம் ஆரம்பம்

ராஜபக்ஷவினரின் புதிய அரசியல் கட்சி அமைக்கும் பணிகள் பதுளையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தக் கட்சிக்க – முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவே தலைமை வகிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. அரசாங்கத்திற்கு எதிரான விரிவான தேசிய சக்தியொன்றை பதுளை மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக பசில் தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம்

மேலும்...
மஹியங்கனையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மஹியங்கனையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மஹியங்கனை பிரதான வீதி மறிக்கப்பட்டு, அங்கு சிங்களவர்கள் ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்றில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மஹியங்கனை பள்ளிவாசல் மீதான தாக்குதல் விவகாரத்தை அடுத்து அண்மைய நாட்களில் அங்கு வாழும் முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள மக்களின் இனவாதச் செயற்பாடுகள் அச்சமூட்டும் வகையில் அமைந்திருந்தன. இந்த நிலையில் பதற்றத்தைத் தணிக்க பல்வேறு தரப்பினரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில், முஸ்லிம்களுக்கு எதிரான

மேலும்...
புத்தளம் மாவட்ட குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பேன்: அமைச்சர் ஹக்கீம் உறுதி

புத்தளம் மாவட்ட குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பேன்: அமைச்சர் ஹக்கீம் உறுதி

புத்தள மாவட்ட மக்களின் நீண்ட கால தேவையாகவுள்ள சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதிலுள்ள சிக்கல்களை தீர்த்து வைப்பதற்குரிய சகல நடவடிக்கைளும் முன்னெடுக்கப்படும் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.தமது அமைச்சின் கீழ் வெளிநாட்டு கடனுதவிகளைப் பெற்றாவது இதனை நிறுவேற்றுவேன் என்றும் அவர் கூறினார்.புத்தளம் கலசார

மேலும்...
நிருவாக பிரிவை மறுசீரமைக்குமாறு, அமைச்சர் ஹக்கீமிடம் முந்தல் பகுதி மக்கள் கோரிக்கை

நிருவாக பிரிவை மறுசீரமைக்குமாறு, அமைச்சர் ஹக்கீமிடம் முந்தல் பகுதி மக்கள் கோரிக்கை

மூன்று கிராமங்களுக்கு ஒரு கிராமசேவை பிரிவு என்ற அடிப்படையில், தமது பிரதேச நிருவாகம் மறுசீரமக்கப்பட வேண்டுமென்று  முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 06 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமிடம் கோரிக்கை விடுத்தனர். முந்தல் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட புளிச்சாக்குளம் 593 ஆம் கிராம சேவை பிரிவின் கீழுள்ள புளிச்சாங்குளம்,

மேலும்...
மஹியங்கணை இன முறுகலை தவிர்ப்பதற்கு அமைச்சர் ஹக்கீம் முக்கிய பங்காற்றினார்; பிரதேசவாசி சாட்சியம்

மஹியங்கணை இன முறுகலை தவிர்ப்பதற்கு அமைச்சர் ஹக்கீம் முக்கிய பங்காற்றினார்; பிரதேசவாசி சாட்சியம்

மகியங்கணை பிரதேசத்தில் – பங்கரகம்மன கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், வெசாக் தினத்தன்று பௌத்த கொடிகளை தீயிட்டுக் கொழுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தினைத் தொடர்ந்து ஏற்படவிருந்த இன முறுகலைத் தவிர்ப்பதற்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் முக்கிய பங்காற்றினார் என்று பங்கரமமையினைச் சேர்ந்த ஷேகுதீன் மௌலவி தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை அமைச்சர் ரஊப் ஹக்கீமின் கவனத்திற்கு –

மேலும்...
அரநாயக்க அனர்த்தம்; 13 பேர் சடலமாக மீட்பு

அரநாயக்க அனர்த்தம்; 13 பேர் சடலமாக மீட்பு

அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு பெய்த கடும் மழை மற்றும் அந்த பகுதிக்கு போக்குவரத்து செய்வதில் இருந்த சிக்கல் காரணமாக நேற்றிரவு மீட்பு பணிகள் இடம்பெறவில்லை என்று அந்த நிலையம்

மேலும்...
வாரியபொல இளைஞர் கடத்தல்; பிரதான சந்தேக நபர் பொறியியல் பட்டதாரி

வாரியபொல இளைஞர் கடத்தல்; பிரதான சந்தேக நபர் பொறியியல் பட்டதாரி

வாரியபொல பிரதேசத்தில் இரண்டு கோடி ரூபா கப்பம் கோரல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒர் பொறியியல் பட்டதாரி என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இரண்டு கோடி ரூபா கப்பம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பிரதேசத்தின் வர்த்தகர் ஒருவரது 20 வயது மகனை ஒரு கும்பல் கடத்தியிருந்தது. சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்

மேலும்...
காயமடைந்த மாணவர்கள் குணமடைய அமைச்சர் ஹக்கீம் பிரார்த்தனை

காயமடைந்த மாணவர்கள் குணமடைய அமைச்சர் ஹக்கீம் பிரார்த்தனை

பதுளை மாவட்டத்தில் லுணுகல நகரில் அல் – அமீன் முஸ்லிம் மகா வித்தியாலய கட்டடத்தின் மீது, அருகிலிருந்த மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததன் காரணமாக படுகாயமடைந்த மாணவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இதேவேளை, முற்றாக சேதமடைந்த கட்டடத்தை துரிதமாக மீள் நிர்மாணம் செய்வது தொடர்பில்

மேலும்...